• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மின் கணக்கீடு பணியில் தனியாரை ஈடுபடுத்தலாமா..? விஜய் அரசு முடிவை கைவிட வேண்டும்... திருமா. வலியுறுத்தல்..!!

    மின் கணக்கீடு பணியில் தனியார் ஈடுபடுத்தக் கூடாது என்று திருமாவளவன் வலியுறுத்தினார்.
    Author By Nila Mon, 28 Sep 2026 16:24:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Electricity department thirumavalavan vck

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கீட்டுப் பணியை தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். காலிப்பணியிடங்களை உள்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றோரைக் கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழ்நாட்டில் சுமார் 3.52 கோடி மின் நுகர்வோர் உள்ள நிலையில், பல இடங்களில் மின்சாரம் வழங்கலில் தடை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகும் நிலையே நிலவுகிறது.

    இதனால் அரசின் மீது களங்கத்தைக் கற்பிக்கும் சூழல் எழுகிறது. மின் தேவை அதிகரிப்பு, மின்நுகர்வோருக்கு சீராக மின்சாரம் வழங்க இயலாமை, மின் கணக்கீட்டில் தாமதம், கட்டணக் கணக்கீட்டில் குளறுபடி, மின் கட்டண உயர்வு போன்ற புகார்களும் நிகழ்காலத்தில் அதிகரித்துள்ளன.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள பணியாளர் பிரச்சினைகள்தான் இத்தகைய நெருக்கடிநிலை ஏற்பட முக்கியக் காரணமாகும். சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பீடர் டிரிப் ஆகி, துணைமின் நிலையங்களில் ஆப்ரேட்டர்கள் இல்லையென்பதால் மின் தடை ஏற்படுகிற இருள்நிலை உருவாகிறது. மின் நுகர்வோருக்கு கட்டணக் கணக்கீடு தவறுகளால் கணக்கீடு மற்றும் மின் கட்டண உயர்வு போன்ற புகார்கள் பெருமளவு எழுகிறது. மின் கணக்கீட்டைச் செய்திட கட்டணக் கணக்கீட்டாளர் பற்றாக்குறையே இதற்குக் காரணம்.

    eb

    த.வெ.க அரசு பொறுப்பேற்றதும் வெளியிடப்பட்ட மின்துறை வெள்ளை அறிக்கையின்படி, 53,575 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அவற்றில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் மிகப் பெரும்பான்மையாக கணக்கீட்டாளர் பணியும் சேர்த்து செய்யக்கூடிய பல்நோக்கு கள உதவியாளர்கள் 12,500 பேரும், அதற்கடுத்து மின் தொழில்நுட்ப உதவியாளர்கள் 945 பேரும் பணியமர்த்தப்படுவார்கள் என வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

    இதையும் படிங்க: பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    கணக்கீட்டாளர் பணிக்கு ஆட்கள் பணியமர்த்துவதற்கு மாறாக, கணக்கீட்டுப் பணியினைச் செய்யும் பொறுப்பு தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில்; அதுவும் வரையறுக்கப்பட்ட சிலர் மட்டுமே பங்குபெறக்கூடிய லிமிடெட் டெண்டர் முறையில், மின் கோட்ட அளவில் செயற்பொறியாளர்களே ஒப்பந்த அழைப்பு விடுத்து அக்டோபர் முதல் 6 மாத காலத்திற்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மின்துறை போன்ற சார் நிறுவனங்களை முழுமையாக தனியார்மயமாக்கும் நிர்வாக முயற்சியாகவே அமையும். எனவே, கணக்கீட்டுப் பணியினை தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: வீட்டுக்குள்ளேயே ‘மினி டாஸ்மாக்’ நடத்திய விசிக பிரமுகர்... காத்திருந்து தட்டித்தூக்கிய காவல்துறை...!

    மேலும் படிங்க
    பிரச்சாரப் பந்தலை கூட பிரிக்கல... மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை. ! முதல்வரை சாடிய EPS..!!

    பிரச்சாரப் பந்தலை கூட பிரிக்கல... மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை. ! முதல்வரை சாடிய EPS..!!

    தமிழ்நாடு
    பாமணி ஆற்றில் கழிவுநீர்: 100 கிராமங்கள் பாதிப்பு - பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை!

    பாமணி ஆற்றில் கழிவுநீர்: 100 கிராமங்கள் பாதிப்பு - பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    வாரிசுச் சான்றுக்கு லஞ்சம்... ஆவடியில் VAO அதிரடி ARREST..!! லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!!

    வாரிசுச் சான்றுக்கு லஞ்சம்... ஆவடியில் VAO அதிரடி ARREST..!! லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி விவகாரம்... புகார் அளிக்க SIT அழைப்பு..! Whatsapp எண்கள் அறிமுகம்..!

    ஜெம் வீரமணி விவகாரம்... புகார் அளிக்க SIT அழைப்பு..! Whatsapp எண்கள் அறிமுகம்..!

    தமிழ்நாடு
    ஆரோவில் சுதந்திரத்தில் அதிகாரம்.. சர்வதேச நகரமா.? மதவாத வேட்டைக்காடா..? வேல்முருகன் ஆவேசம்.!!

    ஆரோவில் சுதந்திரத்தில் அதிகாரம்.. சர்வதேச நகரமா.? மதவாத வேட்டைக்காடா..? வேல்முருகன் ஆவேசம்.!!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சியை தரிசித்த முதல்வர் விஜய்..! பூரண கும்ப மரியாதை... வழிநெடுகிலும் காத்திருந்த தொண்டர்கள்..!!

    மதுரை மீனாட்சியை தரிசித்த முதல்வர் விஜய்..! பூரண கும்ப மரியாதை... வழிநெடுகிலும் காத்திருந்த தொண்டர்கள்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share