• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவில் ஸ்டார்லிங்கை தடுப்பது யார்? நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்! எலான் மஸ்க்கின் பதிவால் பரபரப்பு!

    இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சில பணக்காரர்கள் தனது நிறுவனத்தின் செயல்பாட்டை தடுக்க முயற்சிப்பதாக எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
    Author By Pandian Thu, 08 Oct 2026 14:00:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Elon Musk Starlink India Oligarchs Monopoly Controversy Government Response

    இந்தியாவில் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் தொடர்பாக தற்போது புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சில பணக்காரர்கள் தனது நிறுவனத்தின் செயல்பாட்டை தடுக்க முயற்சிப்பதாக எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

    மொபைல் போன் சிக்னல் மற்றும் பாரம்பரிய இணைய வசதி குறைவாக உள்ள தொலைதூர பகுதிகளுக்கும் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவையை வழங்குவது ஸ்டார்லிங்கின் முக்கிய திட்டமாகும். இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை தொடங்குவதற்கான சில முக்கிய அனுமதிகளை நிறுவனம் பெற்றுள்ள நிலையில், பாதுகாப்பு ஒப்புதல் உள்ளிட்ட சில நடைமுறைகள் இன்னும் முழுமையாக நிறைவடைய வேண்டியுள்ளது.

    இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் ஒரு பயனர் இந்தியாவுக்கு ஸ்டார்லிங்க் தேவை என பதிவிட்டிருந்தார். இந்தியாவில் 11,256 கிராமங்களில் 4ஜி சேவை கிடைப்பதில் இன்னும் சிக்கல் இருப்பதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. தொலைதூர பகுதிகளுக்கு செயற்கைக்கோள் இணையம் கூடுதல் வாய்ப்பை வழங்கக்கூடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்த பதிவுக்கு பதிலளித்த எலான் மஸ்க், இந்திய மக்களிடையே ஏகபோக ஆதிக்கத்தை தொடர விரும்பும் சில பணக்காரர்கள் ஸ்டார்லிங்க் இந்தியாவுக்குள் வருவதை தடுக்கின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

    ElonMusk

    அவர்கள் யார் என்பதை பொதுமக்களே யூகித்துக்கொள்ளலாம் என்றும், இது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம் என்றும் அவர் பதிவிட்டார். எனினும், தனது பதிவில் குறிப்பிட்ட நபர்களின் பெயர்களை மஸ்க் வெளியிடவில்லை.

    மஸ்க்கின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைக்கான அனுமதி நடைமுறை அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், ஸ்டார்லிங்க் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரே மாதிரியான ஒழுங்குமுறை நிலையில் இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. எனவே, நடைமுறை பாரபட்சமானது என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

    இதனால், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தொடங்குவது தொடர்பான விவகாரம் தற்போது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொலைதூர கிராமங்களுக்கு இணைய வசதியை விரிவுபடுத்துவது ஒருபுறம் இருக்க, பாதுகாப்பு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகள் மறுபுறம் முக்கிய காரணிகளாக உள்ளன.

    இதையும் படிங்க: இந்தியாவை குறிவைக்கும் புதிய பயங்கரவாத அலை? இஸ்ரேல் தூதர் விடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    கோவையில் அதிகாலையில் அதிரடி! கஞ்சா வேட்டையில் இறங்கிய காவல்துறை! 228 இடங்களில் தீவிர சோதனை!

    கோவையில் அதிகாலையில் அதிரடி! கஞ்சா வேட்டையில் இறங்கிய காவல்துறை! 228 இடங்களில் தீவிர சோதனை!

    குற்றம்
    UPI மூலம் மெட்ரோ டிக்கெட் வாங்கிய பிரதமர்! ஒரே ரயிலில் அருகருகே அமர்ந்த மோடி–விஜய்! சுவாரஸ்ய நிகழ்வு!

    UPI மூலம் மெட்ரோ டிக்கெட் வாங்கிய பிரதமர்! ஒரே ரயிலில் அருகருகே அமர்ந்த மோடி–விஜய்! சுவாரஸ்ய நிகழ்வு!

    அரசியல்
    போரூரில் மெட்ரோ கொடியசைத்து தொடக்கம்!  ஒன்றாக ஒரே ரயிலில் பயணித்த பிரதமர் மோடி– முதல்வர் விஜய்!

    போரூரில் மெட்ரோ கொடியசைத்து தொடக்கம்! ஒன்றாக ஒரே ரயிலில் பயணித்த பிரதமர் மோடி– முதல்வர் விஜய்!

    அரசியல்
    நேபாளத்தில் மீண்டும் பேராபத்து! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்! கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

    நேபாளத்தில் மீண்டும் பேராபத்து! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்! கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

    இந்தியா
    சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி! சாலையோரம் திரண்ட மக்கள்! உற்சாக வரவேற்பு!

    சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி! சாலையோரம் திரண்ட மக்கள்! உற்சாக வரவேற்பு!

    அரசியல்
    நீங்கள் எதுவும் பேச வேண்டாம்!! மக்களே முடிவு செய்வர்! மத்திய அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு மோடி கறார் உத்தரவு!

    நீங்கள் எதுவும் பேச வேண்டாம்!! மக்களே முடிவு செய்வர்! மத்திய அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு மோடி கறார் உத்தரவு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share