வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

வாய்ப்பை தவற விடாதீங்க STUDENTS! பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு..!

பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைய உள்ளது.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக கடந்த மே மாதம் ஏழாம் தேதி இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டது. www.tneaonline.org என்ற இணையதளத்தை பயன்படுத்தி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். பொறியியல் சேர்க்கை விண்ணப்ப பதிவு செய்துள்ள மாணவர்கள் ஒன்பதாம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொறியியல் படிப்புக்கு குறையாத மவுசு.. இதுவரை 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்..!

இன்றுடன் விண்ணப்ப பதிவு முடிவடையும் நிலையில் 11-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்து 20-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் செயற்கைக்கான சான்றிதழ் சரி பார்க்கப்பட்ட பின்னர் ஜூன் 27 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை. வழக்கு.. இந்த தீர்ப்பு ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறது – மநீம தலைவர் கமல்ஹாசன்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी