• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அப்படிலாம் இல்ல... பிரதமருக்கு தமிழ் மீது நிறைய பற்று... வரிந்து கட்டிய EPS..!!

    பிரதமர் மோடிக்கு தமிழ் மீது அதிக பற்று இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
    Author By Nila Wed, 04 Mar 2026 15:27:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps

    பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு நீட்சியாக நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க. என்று குற்றம்சாட்டி உள்ளார். இந்த நிலையில், புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்த்தவ்ய துவார்" என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கான எதிர்க்குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருவதாக கூறினார்.

    Cm dmk

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள் என்று தெரிவித்தார். உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் பிரதமர் மோடி, சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் "திருவள்ளுவர் இருக்கை" அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது என்றார்.

    இதையும் படிங்க: ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்? EPS தலைமையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..! முக்கிய ஆலோசனை..!!

    இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும் என்றும் எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: நாங்க STRONG... திமுக கூட்டணியில் தான் குழப்பம்... EPS தடாலடி..!!

    மேலும் படிங்க
    உயிரை காக்க உடனே வெளியேறுங்கள்! லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை!

    உயிரை காக்க உடனே வெளியேறுங்கள்! லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை!

    உலகம்
    அங்க போறானு தெரியாதுங்க..! விஜய் நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி..!!

    அங்க போறானு தெரியாதுங்க..! விஜய் நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி..!!

    தமிழ்நாடு
    அதிரடிக்கு தயராகும் விஜய்!! மார்க்-8-ல் காத்திருக்கு சர்ப்ரைஸ்!!  தவெக தேர்தல் அறிக்கையில் பெண்களை கவரும் வாக்குறுதிகள்!!

    அதிரடிக்கு தயராகும் விஜய்!! மார்க்-8-ல் காத்திருக்கு சர்ப்ரைஸ்!! தவெக தேர்தல் அறிக்கையில் பெண்களை கவரும் வாக்குறுதிகள்!!

    அரசியல்
    பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த

    பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த 'தாய்க்கிழவி'..! படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு..!

    சினிமா
    போலீஸ் வண்டியால்தான் விஜய் ஊர்வலத்தில் விபத்தா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!!

    போலீஸ் வண்டியால்தான் விஜய் ஊர்வலத்தில் விபத்தா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!!

    தமிழ்நாடு
    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! தம்பிதுரைக்கு மீண்டும் ராஜ்யசபா சீட்? இபிஎஸ் தலைமையில் ஆலோசனை!

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! தம்பிதுரைக்கு மீண்டும் ராஜ்யசபா சீட்? இபிஎஸ் தலைமையில் ஆலோசனை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உயிரை காக்க உடனே வெளியேறுங்கள்! லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை!

    உயிரை காக்க உடனே வெளியேறுங்கள்! லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை!

    உலகம்
    அங்க போறானு தெரியாதுங்க..! விஜய் நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி..!!

    அங்க போறானு தெரியாதுங்க..! விஜய் நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி..!!

    தமிழ்நாடு
    அதிரடிக்கு தயராகும் விஜய்!! மார்க்-8-ல் காத்திருக்கு சர்ப்ரைஸ்!!  தவெக தேர்தல் அறிக்கையில் பெண்களை கவரும் வாக்குறுதிகள்!!

    அதிரடிக்கு தயராகும் விஜய்!! மார்க்-8-ல் காத்திருக்கு சர்ப்ரைஸ்!! தவெக தேர்தல் அறிக்கையில் பெண்களை கவரும் வாக்குறுதிகள்!!

    அரசியல்
    போலீஸ் வண்டியால்தான் விஜய் ஊர்வலத்தில் விபத்தா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!!

    போலீஸ் வண்டியால்தான் விஜய் ஊர்வலத்தில் விபத்தா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!!

    தமிழ்நாடு
    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! தம்பிதுரைக்கு மீண்டும் ராஜ்யசபா சீட்? இபிஎஸ் தலைமையில் ஆலோசனை!

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! தம்பிதுரைக்கு மீண்டும் ராஜ்யசபா சீட்? இபிஎஸ் தலைமையில் ஆலோசனை!

    தமிழ்நாடு
    சென்னையில் விசிகவுக்கு சீட்?! விஜயை சமாளிக்க திமுக திட்டம்?! மு.க.ஸ்டாலின் புது வியூகம்!

    சென்னையில் விசிகவுக்கு சீட்?! விஜயை சமாளிக்க திமுக திட்டம்?! மு.க.ஸ்டாலின் புது வியூகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share