• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்திலேயே முதல் முறை... இந்த குற்றவாளி மீது பாய்ந்தது ‘குண்டர் சட்டம்’...!

    தமிழகத்தில் முதன் முறையாக பொருளாதார குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
    Author By Amaravathi Mon, 04 Aug 2025 19:06:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    first time in tamilnadu gundas to economic crime

    தமிழகத்தில் பெருகி வரும் நிதி நிறுவன மோசடிகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு 08.07.2025 அன்று வெளியிட்ட அரசாணையில் பொருளாதர குற்றவாளிகளையும்  தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச்சட்டம். 1982 (1982-ன் சட்டம் 14) (குண்டர் தடுப்புச் சட்டம்)-ன் கீழ் கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து தமிழகத்தில் முதன் முறையாக 239 பொதுமக்களிடம் தலா ரூ 5,18,000 /- வீதம் சுமார் ரூ.12 கோடிக்கும் மேல் முதலீடாக பெற்று  மோசடி செய்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த மரக்கார் பிரியாணி  மேலாண் இயக்குநர் கங்காதரன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்' ட்ட "மரக்கார் பிரியாணி", "Drool door India private limited" மற்றும் "Cathel Cafe" ஆகிய நிறுவனங்களை துவக்கி பங்கீட்டு அடிப்படையில் (Franchise-based) பங்கீட்டு உரிமம் வழங்குவதாகவும் அதன் பேரில் மேற்படி பிரியாணி கடைகளை நிறுவனமே நிர்வகித்து வருமானத்தில் 10% மற்றும் மாதந்தோறும் ரூபாய் 50,000 லாபம் ஈட்டலாம் என்ற ஆசை வார்த்தைகளை பொதுமக்களுக்கு தெரிவித்து 21 இடங்களில் மாதிரி கடைகளை திறந்து பொதுமக்களை நம்ப வைத்து தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 239 பொதுமக்களிடம் தலா ரூ 5,18,000 /- வீதம் சுமார் ரூ.12 கோடிக்கும் மேல் முதலீடாக பெற்றுள்ளனர்.

    இதையும் படிங்க: அச்சச்சோ... எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு இப்படியொரு இடைஞ்சலா? - மடமடன்னு நடையைக் கட்டிட்டாரே...!

    மேற்படி, முதலீட்டு பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்தாமலும் இருந்து மோசடியில் ஈடுபட்ட மேற்படி "மரக்கார் பிரியாணியின்" நிறுவனர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள விஜயரங்கபுரத்தைச் சேர்ந்த சங்கர நாராயணன் மகன் கங்காதரன் மற்றும் அவரது மனைவி மரியநாயகம் ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு குற்ற எண். 02/2025-ல் வழக்கு பதிவு செய்து  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மேற்படி முதன்மை குற்றவாளி கங்காதரன்*-ஐ 07.07.2025 அன்று கைது செய்து விருதுநகர். மாவட்ட சிறையில் அடைத்தனர்.

     மேற்கண்ட வழக்கின் முதன்மை குற்றவாளி கங்காதரனை குண்டர் தடுப்பு சட்டம் 14/1982-ன் கீழ் கைது செய்ய கலெக்டர் சுகபுத்ரா 02.08.2025 அன்று ஆணை பிறப்பித்தார். குற்றவாளி கங்காதரனை குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் சார்வு செய்யப்பட்டுள்ளது.

    பொருளாதார குற்றப்பிரிவு மேற்கூறிய வழக்கில் முக்கிய பொருளாதார குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததின் மூலம் பொருளாதார குற்றத்திற்கு எதிராக கடுமையான தடுப்பு நடவடிக்கையை எடுக்கும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இந்நடவடிக்கையானது பொருளாதார குற்றங்களில் மீண்டும் ஈடுபட குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும்.

    இதையும் படிங்க: சென்னையில் நாளை 6 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்.. எந்தெந்த ஏரியா தெரியுமா..?

    மேலும் படிங்க
    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    ஜாலி பண்ண கிளபுக்கு போய்.. பல் உடைந்து.. கன்னம் வீங்கி வந்த மாடல் அழகி..!! அழுதபடி பதிவிட்ட வீடியோ.. என்ன நடந்தது..?

    ஜாலி பண்ண கிளபுக்கு போய்.. பல் உடைந்து.. கன்னம் வீங்கி வந்த மாடல் அழகி..!! அழுதபடி பதிவிட்ட வீடியோ.. என்ன நடந்தது..?

    சினிமா
    ஜனநாயக கடமையை நிறைவேற்ற வராத லோகேஷ் கனகராஜ்..!! வறுத்தெடுக்கும் நெட்டிசன்களுக்கு உண்மையை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி..!

    ஜனநாயக கடமையை நிறைவேற்ற வராத லோகேஷ் கனகராஜ்..!! வறுத்தெடுக்கும் நெட்டிசன்களுக்கு உண்மையை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி..!

    சினிமா

    'லீடர்' பட நடிகைக்கு என்ன ஆச்சி..!! மேடையிலேயே கண்கலங்கி அழுத பாயல் ராஜ்புத்..கவலையில் ரசிகர்கள்..!

    சினிமா
    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட  வெட்டிக் கொலை...!!

    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட வெட்டிக் கொலை...!!

    தமிழ்நாடு
    பிரசித்தி பெற்ற உடுப்பி மூகாம்பிகை கோவிலில் பிரபல நடிகை..!! பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த பூஜா ஹெக்டே..!

    பிரசித்தி பெற்ற உடுப்பி மூகாம்பிகை கோவிலில் பிரபல நடிகை..!! பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த பூஜா ஹெக்டே..!

    சினிமா

    செய்திகள்

    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட  வெட்டிக் கொலை...!!

    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட வெட்டிக் கொலை...!!

    தமிழ்நாடு
    திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு
    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...”  - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share