• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    நில உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு.
    Author By Amaravathi Thu, 30 Apr 2026 12:17:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Land owners threating case

    நில உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் சட்டவிரோத கும்பல் செயல்பட எவ்வாறு காவல்துறை அனுமதிக்கிறது?- நீதிபதி கேள்வி. தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

    அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் அகமது ரஃபீக் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பூர்விமாகக் கொண்ட நான் சைனாவில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிகிறேன் அதிராம்பட்டினத்தில் எனது தங்கைக்கு சொந்தமான இடம் உள்ளது எனது தங்கையும் தங்கை கணவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர் இந்நிலையில் என் தங்கைக்கு சொந்தமான இடத்தில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்து வந்தோம் ஆனால் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், அசரஃப் அலி உள்ளிட்ட சிலர் எங்கள் இடத்தில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் அவர்களுக்கு 20 லட்சம் கொடுக்க வேண்டும் என கூறி எங்களை பணிகள் செய்ய விடாமல் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

     இதனால் மிகுந்த அச்சத்தில் உள்ள மேலும் சட்டப்படி நாங்கள் வாங்கிய இடத்தில் புதிய கட்டிடம் கட்ட முடியாமல் இன்னலுக்கு ஆளாகியுள்ளோம் இது குறித்து அருகில் விசாரணை செய்தபோது இந்த கும்பல் தொடர்ந்து இந்த பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டக் கூடியவர்களை மிரட்டி பல லட்சம் பணம் பெற்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: காவலர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! தெலங்கானாவில் பிறந்தநாள், திருமண நாளுக்கு லீவ்..!

    இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே கட்டிட உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் இந்த கும்பல் மீது மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் ஆஜராகி புதிதாக கட்டிடம் கட்டும் நில உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் தொடர்ந்து இது போன்ற வேலைகளை செய்து வருகிறது இவர்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் புகாரை ஏற்க்க மறுக்கின்றனர் என தெரிவித்தார்.

    அப்பொழுது நீதிபதி இது போன்று நில உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் சட்டவிரோத கும்பல் செயல்பட எவ்வாறு காவல்துறை அனுமதிக்கிறது? என கேள்வி எழுப்பினார் மேலும் இந்த புகார் மனு குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.

    இதையும் படிங்க: இனிமே இப்படி செய்யமாட்டேன்..! பைக் சாகசம் செய்த இளைஞருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த போலீஸ்..!

    மேலும் படிங்க
    Money Heist விட பயங்கரமா இருக்கும் போலையே..!! மிரட்டும் தனுஷின்

    Money Heist விட பயங்கரமா இருக்கும் போலையே..!! மிரட்டும் தனுஷின் 'கர' படத்தின் திரைவிமர்சனம்..!

    சினிமா
    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    தமிழ்நாடு
    ஜப்பானில் ஒலிக்க போகும்  ‘துரந்தர்‘ பட குரல்..!! பிரமாண்டமாக வெளியீட்டை.. அதிரடியாக அறிவித்த படக்குழு..!

    ஜப்பானில் ஒலிக்க போகும் ‘துரந்தர்‘ பட குரல்..!! பிரமாண்டமாக வெளியீட்டை.. அதிரடியாக அறிவித்த படக்குழு..!

    சினிமா
    ஜாலி பண்ண கிளபுக்கு போய்.. பல் உடைந்து.. கன்னம் வீங்கி வந்த மாடல் அழகி..!! அழுதபடி பதிவிட்ட வீடியோ.. என்ன நடந்தது..?

    ஜாலி பண்ண கிளபுக்கு போய்.. பல் உடைந்து.. கன்னம் வீங்கி வந்த மாடல் அழகி..!! அழுதபடி பதிவிட்ட வீடியோ.. என்ன நடந்தது..?

    சினிமா
    ஜனநாயக கடமையை நிறைவேற்ற வராத லோகேஷ் கனகராஜ்..!! வறுத்தெடுக்கும் நெட்டிசன்களுக்கு உண்மையை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி..!

    ஜனநாயக கடமையை நிறைவேற்ற வராத லோகேஷ் கனகராஜ்..!! வறுத்தெடுக்கும் நெட்டிசன்களுக்கு உண்மையை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி..!

    சினிமா

    'லீடர்' பட நடிகைக்கு என்ன ஆச்சி..!! மேடையிலேயே கண்கலங்கி அழுத பாயல் ராஜ்புத்..கவலையில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    தமிழ்நாடு
    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட  வெட்டிக் கொலை...!!

    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட வெட்டிக் கொலை...!!

    தமிழ்நாடு
    திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு
    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...”  - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share