• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நள்ளிரவு முதலே அதிரடி உத்தரவு... இன்று முதல் எகிறப்போகும் மீன்களின் விலை... ஷாக்கில் மக்கள்...!

    ண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி லிருந்து ஜூன் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் காலங்களாக கருதப்படுகிறது.
    Author By Amaravathi Wed, 15 Apr 2026 07:04:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fishing-ban-in-tamilnadu

    தமிழகத்தில்  மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2500க்கும் மேற்பட்ட விசைப் படகுககளை நிறுத்தி வைக்கும் மீனவர்கள், இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி கடற் படையின் கைது நடவடிக்கைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தல்

    தமிழக கடலோர பகுதியிலான புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,  ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்கலாம் அமலுக்கு வரவுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, வாலிநோக்கம், மூக்கையூர் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 2500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலை செய்துவருகின்றனர்

    இந்த நிலையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி லிருந்து ஜூன் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் காலங்களாக கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: அண்ணாமலை மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன்... முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆவேசம்...!

     இந்தநிலையில் மீனவர்கள் கடலுக்கு  மீன்பிடிக்க விசைப்படகில் செல்லும்போது மீன்களின் முட்டை மற்றும் குஞ்சுகளை அழிந்துவிடும் என்ற நோக்கத்தினால் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் அரசு சார்பாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்..

    இதையடுத்து ஆண்டுதோறும் கடல்களில் மீன் பிடித்து கடல் அலையின் ஓசையில் வாழ்ந்து வரும் மீனவர்களுக்கு அரசு சார்பாக வருடத்திற்கு இரண்டு மாதங்கள்  விடுமுறை நாட்கள் விடப்படுவதாக கருதி மீனவர்கள் தங்களுடைய வலைகளை கரை வந்து சேர்த்து அந்த வலைகளில் உள்ள சிறுசிறு பழுதுகளை சரி பார்ப்பதோடு, படகுகளையும்   இயந்திரம் மூலமாக கரைக்கு கொண்டு வந்து அதில் உள்ள பழுதுகளை சரி பார்க்கும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட உள்ளனர் 

    மேலும் படகுகள் அனைத்தும் கடலில் உள்ள உப்புக்காற்று மற்றும் உப்பு நீரிலும் நாள்தோறும் கிடைப்பதனால் சிறுசிறு பழுது அடைவதோடு அந்தப் படகுகளில் உள்ள  பலகைகளின் கனம் (எடை) அதிகரிப்பதால் டீசல் அதிகப்படியாக செலவாகும் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதனால் பெரும்பாலான மீனவர்கள் தங்களுடைய படகுகளை இரண்டு மாதத்திற்கு கரைக்கு கொண்டுவந்து கடுமையான வெயிலில் காயப் போடுவதால் டீசல் செலவு குறையும் என்றும் தெரிவிக்கின்றனர்.

    மேலும் இந்த மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரண தொகையாக 8000 ரூபாய் வழங்கப்படுவதால் அந்த தொகை ஒரு குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாது என்பதினால் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்

    மேலும் தமிழகத்தில் மட்டும் மீன் பிடி தடை காலம் வருகின்ற ஏப்ரல் 15ம் தேதியில் இருந்து 61 நாட்கள் கடைப்பிடிக்கப்படுவதால் ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள மீனவர்கள் பெரும்பாலானோர் வாழ்வாதாரம் தேடி அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மீன்பிடித் தொழிலில் ஈடுப்பட செல்ல உள்ளனர்.

    அதேபோல் ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு பெரும்பாலான மக்கள் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தை சேர்ந்தவர்களே தங்களது குடும்பத்துடன் தங்கி மீன்பிடி தொழிலை  செய்து வருவதால் ஆண்டிற்கு இரண்டு மாதங்களில் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று உறவினர்களை பார்த்து திரும்பிவரும் மீனவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். 

    மேலும் இந்த மீன்பிடி தடை காலத்தில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மீனவர்கள்  வலியுறுத்தி உள்ளனர்.

    இதையும் படிங்க: “அண்ணன் இபிஎஸ் தலைமையில்....” - அந்தர் பல்டி அடித்த டிடிவி தினகரன்... ஆடிப்போன ஆண்டிப்பட்டி...!

    மேலும் படிங்க
    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    இந்தியா
    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    உலகம்
    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    இந்தியா
    தோல்விகளில் இருந்து மீண்டு வருவாரா கார்த்தி..? ரூ.100 கோடி கன்பார்ம்.. ஆக்‌ஷன் விருந்தாக வெளியான

    தோல்விகளில் இருந்து மீண்டு வருவாரா கார்த்தி..? ரூ.100 கோடி கன்பார்ம்.. ஆக்‌ஷன் விருந்தாக வெளியான 'சர்தார் 2' டீசர்..!

    சினிமா
    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    இந்தியா
    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    உலகம்
    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    இந்தியா
    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    நான் தப்பு பண்ணிட்டேன்! என்னை மன்னிச்சிருங்க! டெல்லி போராட்டத்தில் பிரதமரை அவதூறாக பேசிய சிறுமி கண்ணீர்!

    நான் தப்பு பண்ணிட்டேன்! என்னை மன்னிச்சிருங்க! டெல்லி போராட்டத்தில் பிரதமரை அவதூறாக பேசிய சிறுமி கண்ணீர்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share