• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மகளிருக்கு இலவச பயணம் இருக்கும் போது சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஏன் இல்லை? உயர் நீதிமன்றம் கேள்வி!

    அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கக் கோரிய மனுவைப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 20 Jul 2026 17:07:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Free Bus Pass for Govt Law College Students: Madurai Bench Directs Transport Secretary to Consider Plea.

    அரசு சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இலவசப் பேருந்து பயண அட்டை வழங்குவது தொடர்பான கோரிக்கை மனுவை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் பரிசீலிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    மதுரையைச் சேர்ந்த திசை இந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதி உள்ளது. ஆனால், அரசுச் சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த இலவசப் பேருந்து பயண அட்டைத் திட்டம் வழங்கப்படுவதில்லை. எனவே, சட்டக் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் இலவசப் பேருந்து பயண அட்டைத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    cmvijay

    இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசுப் பள்ளி மற்றும் இதர அரசுப் பொதுக் கல்லூரி மாணவர்களுக்கு இருக்கும் இந்தச் சலுகை, சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மறுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.

    இதையும் படிங்க: இனி ஆயுசுக்கும் ஜெயில்தான்! காசியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்!

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தமிழக அரசின் தற்போதைய போக்குவரத்துத் திட்டங்களைச் சுட்டிக்காட்டி முக்கியக் கருத்துக்களைத் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் தற்பொழுது மகளிர்கள் அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்வதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அவ்வாறு இருக்கும் பொழுது, அரசுச் சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஏன் இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பினர்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், மனுதாரர் அளித்துள்ள இந்த நியாயமான கோரிக்கை மனுவை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் முறைப்படி பரிசீலனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த உத்தரவை அமுல்படுத்த அறிவுறுத்தி, இந்த விவகாரம் தொடர்பான பொதுநல வழக்கைத் நீதிமன்றம் முடித்து வைத்தது.

    உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, அரசுச் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் இலவசப் பேருந்து வசதி விரைவில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மேலும் படிங்க
    24 இடங்களில் வெட்டு... தங்கைக்கு அண்ணன் செய்த கொடூரம்... வாக்குமூலத்தில் சொன்ன பகீர் காரணம்...!

    24 இடங்களில் வெட்டு... தங்கைக்கு அண்ணன் செய்த கொடூரம்... வாக்குமூலத்தில் சொன்ன பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    உக்ரைனில் சரக்கு கப்பல் மீது ரஷ்யா கொடூர தாக்குதல்... 4 இந்தியர்கள் துடிதுடித்து பலி...!

    உக்ரைனில் சரக்கு கப்பல் மீது ரஷ்யா கொடூர தாக்குதல்... 4 இந்தியர்கள் துடிதுடித்து பலி...!

    உலகம்
    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 14 நாள் ஜெயில்! தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 14 நாள் ஜெயில்! தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    பாமக பொதுக்குழு கூட்டம் ஜூலை 29-ல் கூடுகிறது: அன்புமணி இராமதாஸ், வடிவேல் இராவணன் கூட்டு அறிவிப்பு!

    பாமக பொதுக்குழு கூட்டம் ஜூலை 29-ல் கூடுகிறது: அன்புமணி இராமதாஸ், வடிவேல் இராவணன் கூட்டு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    GATE 2027 நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியீடு! ஆகஸ்ட் 14 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

    GATE 2027 நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியீடு! ஆகஸ்ட் 14 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

    இந்தியா
    டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்!

    டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share