• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாதத்தின் முதல் நாளே இப்படியா?... ஒரே நாளில் பொதுமக்களை அதிரவைத்த இரட்டை அதிர்ச்சி...!

    வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.46 உயர்த்தப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Mon, 01 Jun 2026 07:11:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Gas petrol and diesel rate hike

    தொடர்ச்சியாக உயர்ந்து வரும் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, ஹோட்டல் மற்றும் தேநீர் கடை உரிமையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை இந்த மாதம் ரூ.46 உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல்கள் நிலவி வரும் சூழலில், இந்த விலை உயர்வு ஹோட்டல் மற்றும் தேநீர் கடை உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

    அந்த வகையில், இன்று 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.46 உயர்ந்து ரூ.3,283க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் ரூ.928.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதையும் படிங்க: திருவான்மியூர் ரெய்டு..! வீட்டில் சிலிண்டர் ஸ்டாக்… அதிர்ச்சி தகவல்!

    மேலும், 5 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிறிய சிலிண்டரின் விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை. அது ரூ.344.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 47.5 கிலோ எடை கொண்ட பெரிய வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.114 உயர்த்தப்பட்டு ரூ.8,203க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விலை உயர்வு பொதுமக்களை மட்டுமல்லாமல், வணிக நிறுவனங்களையும், குறிப்பாக தேநீர் கடைகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களையும் பெரிதும் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.

    இதனிடையே, சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ரூ.107.87 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.99.65 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக, லாரி போக்குவரத்து கட்டணம் உயர்வதால் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    அந்த வகையில், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்கள் மற்றும் வணிக வட்டாரங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இதுதான் நீங்கள் செலுத்தும் 'தேர்தல் பில்'! வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை சாடிய ராகுல் காந்தி!

    மேலும் படிங்க
    “எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி... அதற்காக சகலத்திற்கும் ஆதரவா?”.. சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி

    “எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி... அதற்காக சகலத்திற்கும் ஆதரவா?”.. சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி

    தமிழ்நாடு
    வர்த்தக UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்.. அக்.15 முதல் அமல்: NPCI முக்கிய அறிவிப்பு!

    வர்த்தக UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்.. அக்.15 முதல் அமல்: NPCI முக்கிய அறிவிப்பு!

    இந்தியா
    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    தமிழ்நாடு
    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    தமிழ்நாடு
    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share