• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விவசாயிகளுக்கான மத்திய நிதியை திருப்பி அனுப்பியது திமுக! ஜி.கே.வாசன் பரபரப்பு புகார்!

    தமிழகத்தில் விவசாயிகளுக்கான நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கும் 40% நிதியை, கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழக அரசு முறையாக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
    Author By Thenmozhi Kumar Sun, 22 Feb 2026 09:43:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    GK Vasan Slams DMK Govt for Returning Central Irrigation Funds Meant for Farmers.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, விவசாயிகளுக்கான மத்திய அரசு நிதியைச் சரியாகப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக அவர் தெரிவித்த புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு 40 சதவீத நிதியை ஆண்டுதோறும் வழங்குகிறது. எஞ்சிய 60 சதவீத நிதியை மாநில அரசு ஒதுக்கீடு செய்து திட்டத்தை முடிக்க வேண்டும். ஆனால், கடந்த மூன்றாண்டுகளாகத் திமுக அரசு தனது பங்கை ஒதுக்காமல், மத்திய அரசு தந்த நிதியையும் திருப்பி அனுப்பி விவசாயிகளுக்குப் பெரும் துரோகத்தை இழைத்துள்ளது" என அவர் சாடினார்.

    ஜி.கே.வாசன்

    இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாகத் தமிழகம் இன்று மாறியுள்ளது. திராவிட மாடல் என்று கூறிக்கொள்ளும் இந்த அரசு, பிறந்த குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வொரு குடிமகன் தலையிலும் ₹1.30 லட்சம் கடனைச் சுமத்தியுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சிக் காலத்தில் வசூலிக்கப்பட்ட வரியை விட, தற்போது இரு மடங்கு வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், மாநில அரசின் தனி வரியில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: திமுக - தேமுதிக கூட்டணி மக்களின் மனநிலைக்கு எதிரானது திருச்சியில் ஜி.கே.வாசன் கடும் விமர்சனம்!

    ஐந்தாண்டு கால ஆட்சியில் கொடுத்த எந்தவொரு முக்கிய வாக்குறுதியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. தங்களது நிர்வாகத் தவறுகளை மறைப்பதற்காகக் கோடிக்கணக்கான ரூபாயைச் செலவு செய்து தேர்தல் முகவர் கூட்டங்களை நடத்தி மக்களைத் திசை திருப்புகிறார்கள் என அவர் தெரிவித்தார்.

    சமீபத்தில் தமிழக அரசு குடும்பத் தலைவிகளுக்கு வழங்கிய ₹5,000 சிறப்பு நிதியை 'வாக்காளர்களை ஏமாற்றும் முயற்சி' என ஜி.கே.வாசன் விமர்சித்திருந்த நிலையில், தற்போது விவசாய நிதி தொடர்பாக அவர் எழுப்பியுள்ள இந்தப் புகார் குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ஒரே மேடையில் 12 தலைவர்கள்” - தமிழகத் தேர்தல் களத்தை அதிர வைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மெகா சங்கமம்!

    மேலும் படிங்க
    டெல்லி - மீரட் நமோ பாரத் சேவை... இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

    டெல்லி - மீரட் நமோ பாரத் சேவை... இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேசன் கார்டு... ஆனால்...? - மத்திய, மாநில அரசுகளை கிழித்துத் தொங்கவிட்ட சீமான்....!

    ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேசன் கார்டு... ஆனால்...? - மத்திய, மாநில அரசுகளை கிழித்துத் தொங்கவிட்ட சீமான்....!

    அரசியல்
    திமுக - திருடர்கள் முன்னேற்ற கழகம்; அதிமுக - அகில இந்திய திருடர்கள் முன்னேற்ற கழகம்... திருச்சி மாநாட்டில் தெறிக்க விட்ட சீமான்....!

    திமுக - திருடர்கள் முன்னேற்ற கழகம்; அதிமுக - அகில இந்திய திருடர்கள் முன்னேற்ற கழகம்... திருச்சி மாநாட்டில் தெறிக்க விட்ட சீமான்....!

    அரசியல்
    காரைக்குடியில் களம் காணும் சீமான்... நா.த.க.வின் 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்...!

    காரைக்குடியில் களம் காணும் சீமான்... நா.த.க.வின் 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்...!

    அரசியல்
    மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு... ஸ்தம்பிக்கும் திருச்சி... சீமானுக்கு உற்சாக வரவேற்பு..!!

    மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு... ஸ்தம்பிக்கும் திருச்சி... சீமானுக்கு உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    இது என்ன புது கூத்து... ஒரே குடிநீர் குழாய்க்கு இரண்டு திறப்பு விழா... இந்நாள் Vs முன்னாள் அமைச்சர்களின் அட்ராசிட்டி...!

    இது என்ன புது கூத்து... ஒரே குடிநீர் குழாய்க்கு இரண்டு திறப்பு விழா... இந்நாள் Vs முன்னாள் அமைச்சர்களின் அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share