• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "உங்க அப்பா - மகன் சண்டைக்கு என்னை குறை சொல்றது நல்லா இல்ல" - அன்புமணியை எச்சரித்த ஜி.கே.மணி...!

    தந்தை மகன் இடையே நடக்கும் விவகாரத்தில் மற்றவர்களை குறை கூறுவது சரியல்ல என அன்புமணிக்கு ஜி.கே.மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Author By Amaravathi Mon, 10 Nov 2025 16:26:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    G.K.Mani Direct Warning to Anbumani

    சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கௌரவத் தலைவர் ஜி.கே .மணி  செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே பாமக நிர்வாகிகள் அருள் எம்எல்ஏ உள்ளிட்டோர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் இச்சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாமக மாநாடு அப்பகுதியில் நடைபெறும் என நிறுவனத் தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். 

    இந்த விவகாரத்தில் காவல்துறை ஏன் தாமதமாக உள்ளது என தெரியவில்லை. இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் தற்போது வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் , அவர்கள் மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவில்லை.

    இதையும் படிங்க: ராமதாஸ் - அன்புமணி இணைவு ... உண்மையை போட்டு உடைத்த கணேஷ் குமார்...!

    மாவட்டச் செயலாளர் நடராஜர் மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால், எச்சரிக்கையாக இருங்கள் என காவல்துறையினரே தெரிவித்துள்ளனர். 

    இதுபோன்று கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதே நிலை மீண்டும் தொடரும். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும்.

    காவல்துறை தரப்பில் கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேர் முக்கிய குற்றவாளிகள் அல்ல.  காவல்துறையினரின் கண் முன்னே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஆனால் காவல்துறை அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளது.

    கட்சியில் உட்கட்சி பிரச்சனை நிலவும் போது அனைவரும் அமைதியாக தான் இருக்க வேண்டும் ஆனால் அண்ணன் , தம்பியாக குடும்பம் போல பழகிய சொந்தக் கட்சியினரே கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். நாட்டில் எங்கும் நடந்திடாத நிகழ்வு இது , கடும் கண்டனத்திற்குரியது என்றார் 

    இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.  யார் மீது கொலை முயற்சி நிகழ்ந்தது என வீடியோ ஆதாரங்கள் இருக்கும் நிலையில், எம்எல்ஏ அருள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும். 

    இந்திய விடுதலைக்காக காந்தி தலைமையேற்று போராடியது போல சமூக நீதிக்காக தலைமை ஏற்று போராடிய ராமதாஸ் தற்போது வரை பதவியை தேடி போகவில்லை.  ராமதாஸ் தான் பாட்டாளி மக்கள் கட்சி, இதனை விரைவில் அய்யா நிரூபித்து காட்டுவார்.

    தீய சக்திகள் துரோகிகள் கைக்கூலிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன் என்கிறார் அன்புமணி. அன்புமணி யார் யாரை துரோகிகள், கைக்கூலிகள் , தீய சக்திகள் என குறிப்பிடட்டும். அவர்கள் தானாக விலகிக் கொள்கிறோம். அப்படியாவது அன்புமணி ராமதாஸ் ஒன்றிணைகிறார்களா? என்று பார்ப்போம். 

    ராமதாசை சந்திக்க விடாமல் அன்புமணியை எந்த தீய சக்தியும் தடுக்கவில்லை. தந்தையை சந்தித்து உடனிருந்து பயணிக்கிறேன் என கூறுவதை தான் அனைவரும் எதிர்பார்க்கிறோம்.

     தந்தை மகன் இடையே நிலவும் பிரச்சனையில் அன்புமணி மற்றவர்களை குறை கூறுவது சரியல்ல. ஜி.கே. மணி, தான் கட்சியை இரண்டாக பிரித்து வைத்துள்ளார் என அன்புமணி கூறுகிறார். அருளை சாக்கடை என்று கூறுகிறார். கட்சிக்காக உழைத்தவர்களை அன்புமணி இப்படி வசை பாடுவது வேதனை அளிக்கிறது.

    பாமகவின் துரோகிகள் என என்னை குறிப்பிட்டாலும் விலக தயார் என  ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

    Visual sent live bag.

    இதையும் படிங்க: "இனி பாமகவினர் மீது சுண்டு விரல் பட்டாலும்..." - அன்புமணி, செளமியாவை பகிரங்கமாக எச்சரித்த ராமதாஸ்...!

    மேலும் படிங்க
    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    இந்தியா
    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    அரசியல்
    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    இந்தியா
    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    இந்தியா
      “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share