• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING த.வெ.க விழாவில் விஜய் பாட்டுக்கு டான்ஸ்..பெண் தலைமையாசிரியருக்கு விழுந்த பேரிடி...!

    ஒரத்தநாடு பகுதியில் தமிழக வெற்றி கழகம் நடத்திய விழாவில் நடனம் ஆடிய அரசு பள்ளி தலைமை ஆசிரியையை பணியிடைநீக்கம்செய்து கல்வி அதிகாரி உத்தரவிட்டார்
    Author By Amaravathi Thu, 26 Mar 2026 13:23:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    headmaster-susbend-who-dance-at-tvk-function

    தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள பின்னையூரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது58). இவர் சங்கரநாதர்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் தலைமை ஆசி ரியையாக பணியாற்றி வந் தார்.இவர் தற்போது வெள் ளத்தேவன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் பொறுப்பு தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்

    ஒரத்தநாடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி விழா மேடையில் சினிமா பாடலுக்கு நடனமா டினார்.

    இவர் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங் களில் வைரலாகி வருகிறது. அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருப்பவர் /ஒரு அரசியல் கட்சி நடத்திய கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்று நடன மாடியது குறித்து கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு பட் டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகனுக்கு. கல்வித்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    இதையும் படிங்க: இன்னும் 2 நாட்கள் தான்... இதுவரை எடுக்காத ரிஸ்க்கை கையில் எடுத்த விஜய்... ஆடிப்போன அரசியல் களம்...! 

    இதன் பேரில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் இதுகுறித்து விசா ரணை நடத்தியதில், தமிழக வெற்றி கழகம் நடத்திய மகளிர் தின விழாவில் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி கலந்து கொண்டு மேடையில் நடனம் ஆடியது உண்மை என்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அரசு பள்ளியின் தலைமை ஆசிரியை நன்னடத்தை விதியை மீறி அரசியல் கட்சி நடத்திய |விழாவில் கலந்து நடனமாடியதின் மூலம் பணித்தன் மைக்கு பங்கம் விளைவித்த தாககூறி தலைமை ஆசிரியை. கிருஷ்ணவேணியை பணியிடை நீக்கம் செய்து பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் உத்தரவிட்டார்.

    அரசு பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் தமிழக வெற்றி கழகம் நடத்திய விழா வில் பங்கேற்று நடனமாடிய தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சை: ஒரத்தநாடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய விழாவில் நடனம் ஆடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையை பணியிடைநீக்கம் செய்து கல்வி அதிகாரி உத்தரவு#Thanjavur | #Dance | #TVK | #GOVTTeacher pic.twitter.com/O91G5UVqXm

    — PttvOnlinenews (@PttvNewsX) March 26, 2026

    இதையும் படிங்க: இப்தார் நோன்பு இனிக்குது?... இஸ்லாமியருக்கு சீட்டு காசக்குதா? - விஜயை அம்பலப்படுத்திய எஸ்.வி.சேகர்...!

    மேலும் படிங்க
     ஃப்ரிட்ஜை தூள் தூளாக்கப் போகும் திமுக... தமிழக மகளிருக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. கதாநாயகனை களமிறக்கும் ஸ்டாலின்...!

    ஃப்ரிட்ஜை தூள் தூளாக்கப் போகும் திமுக... தமிழக மகளிருக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. கதாநாயகனை களமிறக்கும் ஸ்டாலின்...!

    அரசியல்
    "அந்த பொண்ணு ஏன் புதருக்கு போகணும்"..? சொல்லவே கூசலையா..? கிழித்து தொங்கவிட்ட அதிமுக..!!

    "அந்த பொண்ணு ஏன் புதருக்கு போகணும்"..? சொல்லவே கூசலையா..? கிழித்து தொங்கவிட்ட அதிமுக..!!

    தமிழ்நாடு
    சோனியா காந்தியை பார்த்துக் கொண்ட கேரள நர்ஸ்!! ராகுல்காந்தி நெகிழ்ச்சி!

    சோனியா காந்தியை பார்த்துக் கொண்ட கேரள நர்ஸ்!! ராகுல்காந்தி நெகிழ்ச்சி!

    அரசியல்
    ரயிலில் மிடில் பெர்த்-ஆ..!! அப்போ உங்களுக்கு தான் இது..!! வெளியான முக்கிய தகவல்..!!

    ரயிலில் மிடில் பெர்த்-ஆ..!! அப்போ உங்களுக்கு தான் இது..!! வெளியான முக்கிய தகவல்..!!

    இந்தியா
    ஆவணங்கள் காட்டியும் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை... கதறும் மீன் வியாபாரிகள்..!!

    ஆவணங்கள் காட்டியும் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை... கதறும் மீன் வியாபாரிகள்..!!

    தமிழ்நாடு
    மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம்! தாய்நாடு திரும்பும் மக்கள்! 4.26 லட்சம் பேர் இந்தியா திரும்பினர்!

    மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம்! தாய்நாடு திரும்பும் மக்கள்! 4.26 லட்சம் பேர் இந்தியா திரும்பினர்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share