• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சூதானமா இருங்க மக்களே... வாட்டி வதைக்கும் வெப்பம்... தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடு...!

    வெப்ப நோய் பாதிப்புகளுக்கு, ஈரோடு அரசு மருத்துவமனையில்  சிறப்பு சிகிச்சை மையம்(special ward) திறப்பு
    Author By Amaravathi Mon, 27 Apr 2026 20:06:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Heat wave spacial ward open

    ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்ப நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கோடைகாலம் தொடங்கியது முதலே ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருகிறது.

    ஈரோட்டில் பகலில் அனல்காற்றுடன் வீசும் வெப்பகாற்றால் வாகன ஓட்டிகளும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அடுத்து வரும் நாட்களில் வெயிலின் அளவு இன்னும் அதிகரிக்க கூடும் என்பதால், வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க ஈரோட்டில் அரசு மருத்துவமனையில், வெப்பநோய் சிகிச்சைக்காக சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 5 படுக்கைகளுடன் கூடிய இந்த சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.. 

     மேலும்  வெயில் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் பழச்சாறு தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும்  என்றும் தெரிவித்துள்ளனர். வெயிலில் செல்வதால் வெப்ப நோய் பாதிப்புகளாக, தோலில் கொப்பளங்கள், தசை பிடிப்பு, மயக்கம் ஆகியவை ஏற்படலாம் என தெரிவித்த மருத்துவர்கள் இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை நாடி சிகிச்சை எடுத்து கொள்ள அறிவுறுத்துகின்றனர். 
    தீவிர வெப்ப பாதிப்பினால் ஸ்ட்ரோக், சுயநினைவிழப்பு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான கோமா நிலைக்கு செல்வதற்கான அபாயமும் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

    இதையும் படிங்க: வெப்ப அலை எச்சரிக்கை..!! வட-மத்திய இந்தியாவில் 25ம் தேதி வரை தாக்கம்..!! IMD அப்டேட்..!!

     கடும் வெயிலின் வெப்பத்தால் தலை சுற்றல் ,மயக்கம் வருதல் போன்ற நிலை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என கூறியுள்ளனர். இதே போல் அதிக வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் உடல் உறுப்புகள் செயலிழக்கும் நிலை ஏற்படும் எனவும் இது போன்ற நிலை ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்  எனவும் அரசு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.. .

    இதையும் படிங்க: ப்ப்பா...!! வெளில தலை காட்ட முடியல..!! தமிழ்நாட்டில் 12 இடங்களில் சதம் அடித்த வெயில்..!!

    மேலும் படிங்க
    நீட் தேர்வை ஒழிக்கணும்..! மக்களுக்கான பிரச்சனை இது... திருமாவளவன் கண்டன உரை..!

    நீட் தேர்வை ஒழிக்கணும்..! மக்களுக்கான பிரச்சனை இது... திருமாவளவன் கண்டன உரை..!

    தமிழ்நாடு
    சூப்பர் சிங்கர்ல.. பூ மாதிரி இருந்த பூஜா.. இப்ப குத்தாட்டம் போடுறாங்க..!! ஆனா இதுவும் நல்லாத்தான் இருக்கு.. வைரலாகும் வீடியோ..!

    சூப்பர் சிங்கர்ல.. பூ மாதிரி இருந்த பூஜா.. இப்ப குத்தாட்டம் போடுறாங்க..!! ஆனா இதுவும் நல்லாத்தான் இருக்கு.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா
    கேரளாவில் 26ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

    கேரளாவில் 26ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

    இந்தியா
    ரூ.10.கோடி வரை பேரம்! எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-வுக்கு வலை! வேலுமணி தரப்பு அதிரடி!

    ரூ.10.கோடி வரை பேரம்! எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-வுக்கு வலை! வேலுமணி தரப்பு அதிரடி!

    அரசியல்
    தூங்கும் சிங்கத்தை எழுப்பினா.. இப்படித்தான் அழுவீங்க..!! ரவிமோகன் கெனிஷாவுக்கு.. ஆர்த்தி ரவியின் பஞ்ச் பதிவு வைரல்..!

    தூங்கும் சிங்கத்தை எழுப்பினா.. இப்படித்தான் அழுவீங்க..!! ரவிமோகன் கெனிஷாவுக்கு.. ஆர்த்தி ரவியின் பஞ்ச் பதிவு வைரல்..!

    சினிமா
    தவெக அமைச்சரவை விரிவாக்கம்!! யாருக்கு எந்த இலாகா?! கவர்னருடன் முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் சந்திப்பு!

    தவெக அமைச்சரவை விரிவாக்கம்!! யாருக்கு எந்த இலாகா?! கவர்னருடன் முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் சந்திப்பு!

    அரசியல்

    செய்திகள்

    நீட் தேர்வை ஒழிக்கணும்..! மக்களுக்கான பிரச்சனை இது... திருமாவளவன் கண்டன உரை..!

    நீட் தேர்வை ஒழிக்கணும்..! மக்களுக்கான பிரச்சனை இது... திருமாவளவன் கண்டன உரை..!

    தமிழ்நாடு
    கேரளாவில் 26ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

    கேரளாவில் 26ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

    இந்தியா
    ரூ.10.கோடி வரை பேரம்! எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-வுக்கு வலை! வேலுமணி தரப்பு அதிரடி!

    ரூ.10.கோடி வரை பேரம்! எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-வுக்கு வலை! வேலுமணி தரப்பு அதிரடி!

    அரசியல்
    தவெக அமைச்சரவை விரிவாக்கம்!! யாருக்கு எந்த இலாகா?! கவர்னருடன் முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் சந்திப்பு!

    தவெக அமைச்சரவை விரிவாக்கம்!! யாருக்கு எந்த இலாகா?! கவர்னருடன் முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் சந்திப்பு!

    அரசியல்
    முதல்வரின் முதல் அறிவிப்பு..! 200 யூனிட் மின்கணக்கீடு எப்போது.? முக்கிய சுற்றறிக்கை..!

    முதல்வரின் முதல் அறிவிப்பு..! 200 யூனிட் மின்கணக்கீடு எப்போது.? முக்கிய சுற்றறிக்கை..!

    தமிழ்நாடு
    இனி Towel Culture-க்கு நோ!  அதிகாரத்தின் அடையாளத்தை உடைத்தெறிந்த முதல்வர் விஜய்!

    இனி Towel Culture-க்கு நோ! அதிகாரத்தின் அடையாளத்தை உடைத்தெறிந்த முதல்வர் விஜய்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share