• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    3 நாட்களுக்கு சுட்டெரிக்க காத்திருக்கும் வெயில்!! மக்களே உஷார்! வானிலை மையம் அப்டேட்!

    தமிழகத்தில் நாளை மறுநாள்( 27-ந்தேதி) முதல் 3 நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
    Author By Pandian Wed, 25 Mar 2026 14:02:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Heatwave Alert in Tamil Nadu! Temperature to Rise by 2-4°C from March 27 for 3 Days

    சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வருகிற 27-ம் தேதி முதல் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. சென்னையிலும் சில பகுதிகளில் மழை பெய்ததால் கடல் காற்று இதமாக இருந்தது. ஆனால் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், “இன்றும் நாளையும் வெப்பநிலை இயல்பு நிலையிலேயே இருக்கும். ஆனால் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இனி வரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக மேலும் உயரும்” என்றனர்.

    இதையும் படிங்க: கொளுத்தி எடுக்கும்ம் வெயில்!! நடப்பாண்டில் முதல் சதம்!! 7 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - வானிலை தகவல்!!

    குறிப்பாக, உள் மாவட்டங்களான திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளிலும் வெப்பம் சற்று அதிகரிக்கும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ChennaiWeather

    வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் (காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை) வெளியில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும். நீர்ச்சத்து குறையாமல் இருக்க தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும். வெயில் தாக்கத்தால் தலைவலி, மயக்கம், உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    வானிலை ஆய்வு மையம் வரும் நாட்களில் வெப்பநிலை குறித்த அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மக்கள் வெயிலுக்கு ஏற்றவாறு உடைகள் அணிந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் இந்த நிலை வரும் ஏப்ரல் மாதம் முழுவதும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மக்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

    இதையும் படிங்க: ஒன்றரை கோடி வட இந்தியர்களுக்கு ஓட்டுரிமை... ஒட்டுமொத்த தமிழகமே ஷாக்... தேர்தல் களத்தை தெறிக்கவிட்ட சீமான்...!

    மேலும் படிங்க
    30 வயதில் இப்படி நடக்கணுமா..! சாலையில் சுருண்டு விழுந்த கார்.. பரிதாபமாக உயிரிழந்த நடிகை.. சிசிடிவி காட்சி வைரல்..!

    30 வயதில் இப்படி நடக்கணுமா..! சாலையில் சுருண்டு விழுந்த கார்.. பரிதாபமாக உயிரிழந்த நடிகை.. சிசிடிவி காட்சி வைரல்..!

    சினிமா
    32 திருத்தங்களுடன்..!! 2026-27 நிதிநிலை அறிக்கை மக்களவையில் நிறைவேற்றம்..!!

    32 திருத்தங்களுடன்..!! 2026-27 நிதிநிலை அறிக்கை மக்களவையில் நிறைவேற்றம்..!!

    இந்தியா
    தாலி கட்றதுக்குள்ள இவ்ளோ அக்கப்போரா? கல்யாண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பதற்றம்...!!

    தாலி கட்றதுக்குள்ள இவ்ளோ அக்கப்போரா? கல்யாண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பதற்றம்...!!

    தமிழ்நாடு
    தனுஷின் ‘கர’ படத்தின் அடுத்த போஸ்டர் வெளியீடு..!  நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவின் ‘பரதன்’ கதாபாத்திர பேன்ர் இதோ..!

    தனுஷின் ‘கர’ படத்தின் அடுத்த போஸ்டர் வெளியீடு..! நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவின் ‘பரதன்’ கதாபாத்திர பேன்ர் இதோ..!

    சினிமா
    தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம் வெளியீடு!

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம் வெளியீடு!

    தமிழ்நாடு
    இயக்குநர் இல்லை… ஆனால் அவரது நோக்கம் உயிருடன் இருக்கும்..! ‘கெணத்த காணோம்’ வெற்றி விழாவில் யோகி பாபு உருக்கம்..!

    இயக்குநர் இல்லை… ஆனால் அவரது நோக்கம் உயிருடன் இருக்கும்..! ‘கெணத்த காணோம்’ வெற்றி விழாவில் யோகி பாபு உருக்கம்..!

    சினிமா

    செய்திகள்

    32 திருத்தங்களுடன்..!! 2026-27 நிதிநிலை அறிக்கை மக்களவையில் நிறைவேற்றம்..!!

    32 திருத்தங்களுடன்..!! 2026-27 நிதிநிலை அறிக்கை மக்களவையில் நிறைவேற்றம்..!!

    இந்தியா
    தாலி கட்றதுக்குள்ள இவ்ளோ அக்கப்போரா? கல்யாண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பதற்றம்...!!

    தாலி கட்றதுக்குள்ள இவ்ளோ அக்கப்போரா? கல்யாண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பதற்றம்...!!

    தமிழ்நாடு
    தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம் வெளியீடு!

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம் வெளியீடு!

    தமிழ்நாடு
    #BREAKING: நெருங்கும் தேர்தல்... NDA கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு...!

    #BREAKING: நெருங்கும் தேர்தல்... NDA கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    IPL 2026: பென் டக்கெட் விலகல்..!! ஐபிஎல்லில் விளையாட 2 ஆண்டுகள் தடை..!! டெல்லி அணிக்கு ஷாக்..!!

    IPL 2026: பென் டக்கெட் விலகல்..!! ஐபிஎல்லில் விளையாட 2 ஆண்டுகள் தடை..!! டெல்லி அணிக்கு ஷாக்..!!

    கிரிக்கெட்
    குறைக்கப்படுகிறதா வீட்டு உபயோக சிலிண்டரின் எடை..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    குறைக்கப்படுகிறதா வீட்டு உபயோக சிலிண்டரின் எடை..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share