• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொளுத்தி எடுக்கும்ம் வெயில்!! நடப்பாண்டில் முதல் சதம்!! 7 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - வானிலை தகவல்!!

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் முதன் முதலாக நடப்பாண்டில் 100 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
    Author By Pandian Tue, 24 Feb 2026 14:27:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Summer Before Summer! Tamil Nadu Sizzles Early – Erode Hits 100°F First Time, Chennai Daytime Heat Unbearable – Sleepless Nights Due to Humidity!

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் பனி அதிகமாக இருந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக வெப்பம் தீவிரமடைந்துள்ளது. 

    சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வெயில் கொளுத்துகிறது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்பநிலை உச்சத்தில் இருக்கிறது.

    ஈரோட்டில் நடப்பாண்டில் முதன்முறையாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் (37.8 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. வாகன ஓட்டிகள் வெளியே செல்லும்போது வெயிலின் தாக்கத்தால் கடுமையாக அவதிப்படுகின்றனர்.

    இதையும் படிங்க: மேலும் 8 சிவிங்கிபுலிகள் வருகை! ஆப்ரிக்கா டூ இந்தியா!! 46ஆக உயரும் சிவிங்கி புலிகள் எண்ணிக்கை!

    குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீடுகளில் மின்விசிறி ஓடினாலும் புழுக்கம் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது. இரவு நேரங்களில் கூட புழுக்கம் நீடிப்பதால் மக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர்.

    வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் அதிக அளவில் கரும்பு பால், மோர், குளிர் பானங்கள் அருந்தி வருகின்றனர். வெளியே செல்லும் பெண்கள் முகத்தை துணியால் மூடிக்கொண்டு செல்கின்றனர். சிலர் குடைகளை பிடித்து நடக்கின்றனர். கோடைக்காலம் இன்னும் தொடங்காத நிலையில் இப்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    EarlySummerTN

    வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பதாவது: கடலில் இருந்து வரும் வறண்ட காற்று மற்றும் வளிமண்டலத்தில் வறண்ட வானிலை நீடிப்பதால் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை வெப்பநிலை வழக்கத்தை விட 3-4 டிகிரி அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    மக்கள் நீரிழப்பு, வெப்ப அலர்ஜி போன்ற பிரச்னைகளை தவிர்க்க தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும், நண்பகல் நேரத்தில் வெளியே செல்லாமல் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    வெயிலின் தாக்கம் காரணமாக மின்சார தேவை குறைந்திருந்த நிலை மாறி, இப்போது மீண்டும் ஏசி, கூலர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வெப்ப அலை ஏற்படும் அபாயம் உள்ளதால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோடைக்கு முன்பே வெயில் கொடுமை தொடங்கியுள்ளது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் நுழைந்த பயங்கரவாதிகள்! லஷ்கர் இ தொய்பாவுடன் நேரடி தொடர்பு!! பகீர் ரிப்போர்ட்!

    மேலும் படிங்க
    எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு! ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்த இரு இந்திய LPG கப்பல்கள்!

    எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு! ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்த இரு இந்திய LPG கப்பல்கள்!

    உலகம்
    சிலிண்டர் தட்டுப்பாட்டில் மத்திய அரசு தலையிட வேண்டும்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    சிலிண்டர் தட்டுப்பாட்டில் மத்திய அரசு தலையிட வேண்டும்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் மத்திய அரசு! திருநங்கை மசோதாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு!

    உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் மத்திய அரசு! திருநங்கை மசோதாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு!

    இந்தியா
    புதுச்சேரியில் தொகுதி பங்கீடு மல்லுக்கட்டு! திமுக, காங்கிரஸ் குழுக்கள் நேரடி பேச்சுவார்த்தை!

    புதுச்சேரியில் தொகுதி பங்கீடு மல்லுக்கட்டு! திமுக, காங்கிரஸ் குழுக்கள் நேரடி பேச்சுவார்த்தை!

    தமிழ்நாடு
    கரூரில் ரயில் விபத்து! கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி 18 மாணவர்கள் காயம்!

    கரூரில் ரயில் விபத்து! கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி 18 மாணவர்கள் காயம்!

    தமிழ்நாடு
    எங்கள சீண்டி பார்த்த... ஆதவ்-க்கு எச்சரிக்கை மணியடித்த ரஜினி ரசிகர்கள்... மதுரையில் பரபரக்கும் போஸ்டர்கள்...!

    எங்கள சீண்டி பார்த்த... ஆதவ்-க்கு எச்சரிக்கை மணியடித்த ரஜினி ரசிகர்கள்... மதுரையில் பரபரக்கும் போஸ்டர்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share