• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஒகேனக்கல் நீர்வரத்து கிடுகிடுவென உயர்வு... 4வது நாளாக வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.
    Author By Amaravathi Fri, 24 Oct 2025 08:32:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    hogenakkal cauvery waterinflow-increased on 4th day

    கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. நடப்பாண்டு அக்டோபர் 16ஆம் தேதி, அதாவது 4 நாட்கள் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த மழை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, கர்நாடகாவின் சில பகுதிகளில்  கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.  இதனால் காவிரியில் பெருக்கெடுத்து ஓடிவரும் நீரை கர்நாடகா அரசு கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து திறந்துவிட்டுள்ளது. மற்றொருபுறம் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

    மேலும் தமிழக காவேரி கரையோரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த நான்கு நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. படிப்படியாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்  கடந்த 22ம் தேதி காலை 11 மணி நிலவரப்படி விநாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து அன்று இரவேடி 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. 23ம் தேதி நிலவரப்படி, ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கான நீர்வரத்து 43,000 கன அடியாக இருந்தது. 

    நேற்று மாலை நிலவரப்படி, ஒகேனக்கல் காவிரி ஆற்றிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை தற்போது நிலவரப்படி வினாடிக்கு 57 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: ஆக்ரோஷமாய் ஆர்ப்பரித்துக் கொட்டும் ஓகேனக்கல்... 2வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு...!

    இந்த நீர் வரத்து காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நான்காவது நாளாக நீடித்து வரும் நிலையில் நீர்வரத்து காரணமாக பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதையும் படிங்க: ப்ளீஸ் எக்காரணம் கொண்டும் இந்த பக்கம் வராதீங்க... ஒகேனக்கல் கரையோர மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை...!

    மேலும் படிங்க
    ஒவ்வொரு பிரச்சனையையும் அரசியலாக்க வேண்டாம்: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

    ஒவ்வொரு பிரச்சனையையும் அரசியலாக்க வேண்டாம்: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

    இந்தியா
    தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்: தவெக அரசை விளாசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்: தவெக அரசை விளாசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    நவம்பர் 1-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி தலைமை!

    நவம்பர் 1-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி தலைமை!

    அரசியல்
    WPL 2027 ஏலத்தில் அனல் பறந்த போட்டி: சோபி மோலினியூவை ரூ.1.10 கோடிக்கு வாங்கியது உ.பி. வாரியர்ஸ்!

    WPL 2027 ஏலத்தில் அனல் பறந்த போட்டி: சோபி மோலினியூவை ரூ.1.10 கோடிக்கு வாங்கியது உ.பி. வாரியர்ஸ்!

    விளையாட்டு
    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக தவெக அரசு மீது பாஜக தேசிய தலைமை விமர்சனம்!

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக தவெக அரசு மீது பாஜக தேசிய தலைமை விமர்சனம்!

    தமிழ்நாடு
    வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தது... காங்கிரஸ் எத்தனை இடம் வென்றது? பிரதமர் மோடி கிண்டல் பதிவு!

    வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தது... காங்கிரஸ் எத்தனை இடம் வென்றது? பிரதமர் மோடி கிண்டல் பதிவு!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share