• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டர் நடைமுறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட விகிதங்கள் குறித்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 24 Aug 2026 21:59:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "How Gold Ring Scheme Tender Was Awarded": Health Minister Arunraj Clarifies Process.

    தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கான டெண்டர் கோரலில் 11 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றதாகவும், அதில் மிகக் குறைந்த தொகையாக இதர செலவுகளுக்கு 1 பைசா மட்டுமே கோரிய ஜாய் ஆலுக்காஸ் மற்றும் அதற்கு இசைவு தெரிவித்த கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கு 70:30 என்ற விகிதாச்சார அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் பணி ஆணை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.  

    சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் களத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

    இக்கூட்டத்தில் கொசு ஒழிப்புப் பணிகள், மருந்து கையிருப்பு மற்றும் தீவிரக் காய்ச்சல் முகாம்கள் அமைப்பது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை வழங்கிய பின்னர், அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

    இதையும் படிங்க: ரூ.755 கோடி டெண்டர் ஜோய் ஆலுக்காஸ் வசமா? ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் எதிர்பார்ப்பு..!!

    cmvijay

    அப்போது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டர் முறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய விவாதங்களுக்கு விளக்கமளித்த அவர், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தங்கத்தின் அசல் சந்தை விலை, மற்றும் அதன் செய்கூலி, சேதாரம், சிப்பமிடுதல் (பேக்கேஜிங்) என இரு வேறு பகுதிகள் உள்ளன. 

    தங்கத்தின் விலை என்பது கொள்முதல் செய்யப்படும் அன்றைய சந்தை நிலவரத்தின்படி நிர்ணயம் செய்யப்பட்டுத் தமிழ்நாடு அரசால் நேரடியாக ஏற்றுக்கொள்ளப்படும்; அதேநேரம் அரசின் அதிகாரப்பூர்வ டெண்டர் என்பது செய்கூலி, சேதாரம் மற்றும் பேக்கேஜிங் போன்ற இதர செலவுகளுக்காக மட்டுமே கோரப்பட்டது எனக் குறிப்பிட்டார்.  

    cmvijay

    தொடர்ந்து பேசிய அமைச்சர், இத்திட்டத்தின் டெண்டர் கோரலில் மொத்தம் 11 முன்னணி நகை விற்பனை நிறுவனங்கள் கலந்துகொண்டன. இதில் முதல் நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ், இதர செலவுகளுக்கான தொகையை வெறும் 1 பைசா என மிகக் குறைந்த விலைப் புள்ளியாகக் கோரியது. 

    இந்த குறைந்தபட்ச விலைப் புள்ளிக்கு ஒப்புதல் அளிக்க விருப்பமா என இதர பங்கேற்பாளர்களிடம் கேட்டபோது, கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் அதே 1 பைசா தொகைக்குத் தனது முழு இசைவைத் தெரிவித்தது. இதன் காரணமாக அரசு விதிகளின்படி 70:30 என்ற விகிதத்தில் இந்த இரு பெருநிறுவனங்களுக்கும் பணி ஆணை வெளிப்படையாக வழங்கப்பட்டுத் தங்கம் கொள்முதல் செய்யப்படுகிறது எனத் தெரிவித்தார்.  

    இதையும் படிங்க: புனித ஜார்ஜ் கோட்டையில் முக்கிய மாற்றம்..! புதிய இடத்திற்கு மாறும் முதல்வர் அலுவலகம்..! ரூ.5.54 கோடிக்கு டெண்டர்..!!

    மேலும் படிங்க
    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    தமிழ்நாடு
    விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா..! தாராபுரத்தில் வீச்சு பரோட்டா..! கிண்டலடித்த அமைச்சர் நிர்மல் குமார்.!!

    மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா..! தாராபுரத்தில் வீச்சு பரோட்டா..! கிண்டலடித்த அமைச்சர் நிர்மல் குமார்.!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் வெற்றி! தலைமை செயலகத்தில் உற்சாகத்தில் முதல்வர் விஜய்!

    மதுராந்தகம், தாராபுரம் வெற்றி! தலைமை செயலகத்தில் உற்சாகத்தில் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு! மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு! மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    சீல் இல்லாத EVM மெஷின்... டிபன் பாக்ஸில் பணம்..! ஜனநாயகம் எப்படி வெல்லும்.? அதிமுக இன்பதுரை அதிருப்தி.!!

    சீல் இல்லாத EVM மெஷின்... டிபன் பாக்ஸில் பணம்..! ஜனநாயகம் எப்படி வெல்லும்.? அதிமுக இன்பதுரை அதிருப்தி.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share