• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எமனாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து... பைக்கில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட கணவன், மனைவி பலி...!

    காஞ்சிபுரத்தில் தனியார் தொழிற்சாலைக்குச் சொந்தமான பேருந்து மோதி பைக்கில் பயணம் செய்த கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Tue, 23 Jun 2026 12:04:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Husband and wife died accident at kanchipuram

    காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி  விபத்து. இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி இருவரும் உயிரிழப்பு. காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

    திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பட்டு நெசல் கிராமம் பகுதியில் சேர்ந்தவர்கள்  அண்ணாமலை (வயது 32) சோனியா (வயது 26) தம்பதியினர். இவர்களுக்கு திவ்யா ஸ்ரீ (8), சாய் வசந்த் வயது (5 )என இரு குழந்தைகள் உள்ளனர். 

    அண்ணாமலை டிரைவராக பணிபுரிந்து கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் குடும்பத்துடன்  வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகள் இருவரையும் உறவினர் வீட்டில் விட்டு அண்ணாமலையும் அவரது மனைவி சோனியாவும் சொந்த ஊரான  நெசல் கிராமத்திற்கு தங்களின் இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் ஓரிக்கை வழியாக சென்று கொண்டிருந்து உள்ளனர். 

    இதையும் படிங்க: இமாசல பிரதேசத்தில் சோகம்: பள்ளத்தில் பாய்ந்த கார்..!! 7 பேர் பரிதாப பலி..!!

    அப்போது செவிலிமேடு பகுதியில் இருந்து ஓரிக்கை நோக்கி  வேகமாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து எதிர்பாராத விதமாக அண்ணாமலை ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 

    விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவியான அண்ணாமலையும் சோனியாவும் பலத்த காயம் அடைந்த நிலையில் சோனியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து போனார். 

    படுகாயம் அடைந்த அண்ணாமலையை அவ் வழியாக சென்றவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

    மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அண்ணாமலையும் உயிரிழந்தார்.
    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    மேலும் படிங்க
    குட்டிக்கதையா.? செங்கல்பட்டு கோட்டில் கணவனை தேடும் மனைவி..! உதயநிதி விளாசல்..!

    குட்டிக்கதையா.? செங்கல்பட்டு கோட்டில் கணவனை தேடும் மனைவி..! உதயநிதி விளாசல்..!

    தமிழ்நாடு
    ஹப்பாடா!! நிம்மதி!! மீண்டும் செயல்பட துவங்கியது டெலிகிராம்! பயனர்கள் பெருமூச்சு!

    ஹப்பாடா!! நிம்மதி!! மீண்டும் செயல்பட துவங்கியது டெலிகிராம்! பயனர்கள் பெருமூச்சு!

    இந்தியா
    போறவங்க போகட்டும்! இனி பேசி புண்ணியம் இல்ல! அதிமுக நிர்வாகிகளிடம் புலம்பிய எடப்பாடி பழனிசாமி!

    போறவங்க போகட்டும்! இனி பேசி புண்ணியம் இல்ல! அதிமுக நிர்வாகிகளிடம் புலம்பிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    அதிமுகவில் மீண்டும் சசிகலா, தினகரன் இணைப்பு! இடைத்தேர்தலுக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி!

    அதிமுகவில் மீண்டும் சசிகலா, தினகரன் இணைப்பு! இடைத்தேர்தலுக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    என்னை பீதியிலேயே வச்சிருக்கீங்க.. உங்ககிட்ட பேசவே பயமா இருக்கு..!! நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை..!

    என்னை பீதியிலேயே வச்சிருக்கீங்க.. உங்ககிட்ட பேசவே பயமா இருக்கு..!! நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை..!

    சினிமா
    இதென்னடா வம்பா போச்சு! அமைச்சர்களின் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்!

    இதென்னடா வம்பா போச்சு! அமைச்சர்களின் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    குட்டிக்கதையா.? செங்கல்பட்டு கோட்டில் கணவனை தேடும் மனைவி..! உதயநிதி விளாசல்..!

    குட்டிக்கதையா.? செங்கல்பட்டு கோட்டில் கணவனை தேடும் மனைவி..! உதயநிதி விளாசல்..!

    தமிழ்நாடு
    ஹப்பாடா!! நிம்மதி!! மீண்டும் செயல்பட துவங்கியது டெலிகிராம்! பயனர்கள் பெருமூச்சு!

    ஹப்பாடா!! நிம்மதி!! மீண்டும் செயல்பட துவங்கியது டெலிகிராம்! பயனர்கள் பெருமூச்சு!

    இந்தியா
    போறவங்க போகட்டும்! இனி பேசி புண்ணியம் இல்ல! அதிமுக நிர்வாகிகளிடம் புலம்பிய எடப்பாடி பழனிசாமி!

    போறவங்க போகட்டும்! இனி பேசி புண்ணியம் இல்ல! அதிமுக நிர்வாகிகளிடம் புலம்பிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    அதிமுகவில் மீண்டும் சசிகலா, தினகரன் இணைப்பு! இடைத்தேர்தலுக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி!

    அதிமுகவில் மீண்டும் சசிகலா, தினகரன் இணைப்பு! இடைத்தேர்தலுக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    இதென்னடா வம்பா போச்சு! அமைச்சர்களின் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்!

    இதென்னடா வம்பா போச்சு! அமைச்சர்களின் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்!

    தமிழ்நாடு
    கட்சி தாவிய எம்.எல்.ஏ-க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை! முதல்வர் விஜய் கறார்! நால்வரும் அதிர்ச்சி!

    கட்சி தாவிய எம்.எல்.ஏ-க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை! முதல்வர் விஜய் கறார்! நால்வரும் அதிர்ச்சி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share