• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கனிம வளங்களை கொள்ளையடித்த தவெக பிரமுகருக்கு ஆப்பு... ரூ.7.5 கோடிக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்...!

    54 ஆயிரம் கனமீட்டர் கற்கள் 24 கன மீட்டர் கிராவல் மண் முறைகேடாக எடுத்ததில் தவெக பிரமுகருக்கு அபராதம்
    Author By Amaravathi Tue, 22 Sep 2026 20:59:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Illegal mining by tvk person

    திருப்பரங்குன்றம் அருகே த வெ க பிரமுகர் நடத்திய குவாரிக்கு 7.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய புகாரின் அடிப்படையில் வட்டாச்சியர் நடவடிக்கை. அதிமுகவிலிருந்து ஆட்சி மாற்றத்திற்கு பின்னர்  தமிழக வெற்றி கழகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் முன் இணைந்த மதுரை திருப்பரங் குன்றம் பாரி மற்றும் முருகேசன் ஆகியோருக்கு  அபராதம்.. 54 ஆயிரம் கனமீட்டர் கற்கள் 24 கன மீட்டர் கிராவல் மண் முறைகேடாக எடுத்ததில் தவெக பிரமுகருக்கு அபராதம்

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அடுத்த கருவேலம்பட்டியில் பட்டா நிலத்தில் முருகேசன் என்பவர் குவாரி நடத்த கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் குவாரி நடத்த அனுமதி பெற்றனர்., 

    பின்னர் அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக கற்கள் மற்றும் கிராவல் மண்ணை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த  பாரி மற்றும் முருகேசன் ஆகியோர் கனி வளத்துறையினர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சட்ட விரோதமாக குவாரியில் கற்களை வெட்டியெடுத்தனர்.

    இதையும் படிங்க: 2 தொகுதியில் இடைத்தேர்தல்! 11 அமைச்சர்களை களமிறக்கிய முதல்வர் விஜய்! தவெக தேர்தல் வியூகம் குறித்து பரபரப்பு!

     இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நிலையூர் அடுத்த கருவேலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 54,084.02 கன மீட்டர் கற்கள் மற்றும் 23,689.42 கன மீட்டர் கிராவல் மண்ணை வெட்டி கடத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகிய இருவருக்கும் 7.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளார்.

    திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த தவெகா பிரமுகர் பாரி முன்பு அதிமுகவில் இருந்தார் த வெகா வெற்றி பெற்றதும் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பாரி மற்றும் அவரது மருமகன் அரவிந்த் தவெகவில் இணைந்தனர். ரூ.7.5 கோடி அபராத தொகையை கனிம வளத்துறையின் வங்கி கணக்கில் செலுத்தவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பதவியை ராஜினாமா செய்தது ஏன்.? தவெக எதற்கு..? மனம் திறந்த மரகதம் குமரவேல்..!!

    மேலும் படிங்க
    அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தவெகவில் பதவி! 15 புதிய துணை பொதுச் செயலாளர்களை நியமித்தார் முதல்வர் விஜய்!

    அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தவெகவில் பதவி! 15 புதிய துணை பொதுச் செயலாளர்களை நியமித்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    ரீல்ஸ், போட்டோஷூட்டை நம்பி ஓட்டுப்போட்டுட்டு குத்துது குடையுதுன்னா எப்படி? பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!

    ரீல்ஸ், போட்டோஷூட்டை நம்பி ஓட்டுப்போட்டுட்டு குத்துது குடையுதுன்னா எப்படி? பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி வழக்கில் நீதிபதி மேற்பார்வை விசாரணை தேவை! சிபிஎம் மாநில செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தல்!

    ஜெம் வீரமணி வழக்கில் நீதிபதி மேற்பார்வை விசாரணை தேவை! சிபிஎம் மாநில செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்... தள்ளுமுள்ளு..!!

    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்... தள்ளுமுள்ளு..!!

    இந்தியா
    சரித்திரம் படைத்த தமிழக மகள்: ஆசிய தடகள போல் வால்ட் பிரிவில் பதக்கம் வென்று பரணிகா இளங்கோவன் அசத்தல்!

    சரித்திரம் படைத்த தமிழக மகள்: ஆசிய தடகள போல் வால்ட் பிரிவில் பதக்கம் வென்று பரணிகா இளங்கோவன் அசத்தல்!

    விளையாட்டு
    வெளிநாடு போவோருக்கு Vi அதிரடி சலுகை: 170 நாடுகளில் சர்வதேச ரோமிங் இலவசம்!

    வெளிநாடு போவோருக்கு Vi அதிரடி சலுகை: 170 நாடுகளில் சர்வதேச ரோமிங் இலவசம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share