• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 விளையாட்டு

    இந்தியாவுக்கு வந்தது புதிய வாய்ப்பு? 2036 ஒலிம்பிக் கனவுக்காக களத்தில் இருக்கும் நாடுகள்! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

    இந்தியாவுடன் ஜெர்மனி, ஹங்கேரி, கத்தார், தென் கொரியா, தென் ஆப்ரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் 2036 ஒலிம்பிக்கை நடத்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.
    Author By Pandian Wed, 07 Oct 2026 15:16:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India-2036-Olympics-Bid-IOC-7-Countries-Host-Candidacy

    2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் நிலையில், போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ள நாடுகள் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு தொடர்பான எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

    2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து இந்தியா கடந்த 2024-ம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் தனது விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தது. இதையடுத்து போட்டியை நடத்தும் நகரம் அல்லது நாட்டை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக கிறிஸ்டி கவன்ட்ரி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் இடத்தை இறுதி செய்யும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது போட்டியை நடத்துவதில் ஆர்வம் காட்டி வரும் நாடுகளுடன் ஐஓசி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியை ரத்து செய்ய முடியுமா?: ஐகோர்ட் கேள்வி!   

    India2036Olympics

    ஐஓசி வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவுடன் ஜெர்மனி, ஹங்கேரி, கத்தார், தென் கொரியா, தென் ஆப்ரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் 2036 ஒலிம்பிக்கை நடத்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

    ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாட்டை தேர்வு செய்வதில் பல்வேறு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என ஐஓசி தெரிவித்துள்ளது. குறிப்பாக போட்டிகளை நடத்துவதற்கான திட்டம், ஏற்கனவே பெற்றுள்ள விளையாட்டு ஏற்பாட்டு அனுபவம், நிதி திட்டமிடல், அரசியல் ஆதரவு, பொதுமக்களின் ஆதரவு மற்றும் மிகப்பெரிய சர்வதேச விளையாட்டு நிகழ்வை நடத்துவதற்கான திறன் ஆகியவை மதிப்பீடு செய்யப்படும்.

    அதேபோல், விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான நாடுகளின் நீண்டகால தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் போட்டிகள் நடைபெறும் பகுதிகளில் ஏற்படுத்தப்பட உள்ள உள்ளூர் வளர்ச்சி திட்டங்களும் பரிசீலிக்கப்படும் என ஐஓசி தெரிவித்துள்ளது.

    இதனால் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெறுமா என்ற எதிர்பார்ப்பு விளையாட்டு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இறுதி முடிவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மேற்கொள்ள உள்ளது.

    இதையும் படிங்க: கரப்பான்பூச்சி மக்கள் கட்சியை காப்பி அடிக்கிறதா காங்கிரஸ்? கிண்டல் செய்யும் எதிர்க்கட்சிகள்! டெல்லியில் பரபரப்பு!

    மேலும் படிங்க
    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    இந்தியா
    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    அரசியல்
    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    இந்தியா
    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    இந்தியா
      “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share