• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது! பிரதமர் மோடி பெருமிதம்!

    ''இந்தியா திறந்த சமூகத்தையும், ஏராளமான திறமைசாலிகளை கொண்ட நாடாக உள்ளது'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
    Author By Pandian Fri, 19 Jun 2026 15:01:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India is Open Society with Massive Talent Pool: PM Modi at VivaTech Paris

    பாரீஸ்: ஐரோப்பாவின் மிகப் பெரிய தொழில்நுட்ப மாநாடான விவாடெக்கில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா திறந்த சமூகத்தையும், ஏராளமான திறமைசாலிகளையும் கொண்ட நாடு” எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற விவாடெக் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமை அளிப்பதாகக் கூறினார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், 2026ஆம் ஆண்டு இந்தியா-ஐரோப்பா உறவுக்கு சிறப்பான ஆண்டாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

    “இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. இது வர்த்தகம், முதலீடு, திறமை, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்” என அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சாமானிய மக்களின் முன்னேற்றமே ஏ.ஐ.,யின் வெற்றி! ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

    கடந்த பத்தாண்டுகளில் இந்தியா தொழில்நுட்பத்தின் உதவியுடன் அபரிதமான மாற்றங்களைச் சந்தித்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் அடையாள அமைப்பு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, நிதி உள்ளடக்கம், கல்வி, டெலிமெடிசின், விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தை பெருமளவில் பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

    DigitalIndia

    “யுபிஐ காரணமாக உலக டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதி இந்தியாவில் நடைபெறுகிறது. இப்போது பாரீசில் உள்ள ஈபிள் கோபுரத்திலும் யுபிஐ பயன்படுத்தலாம்” என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

    ஏஐ தொழில்நுட்பம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும், இந்தியாவுக்கு ஏஐ என்பது அனைவரையும் உள்ளடக்கியது எனவும் அவர் வலியுறுத்தினார். “இந்தியா திறந்த சமூகம். ஏராளமான திறமைசாலிகள் உள்ளனர். 

    விதிமுறைகளை எளிமையாக்கி தொழில் செய்வதை சுலபமாக்குகிறோம். உலகின் மிக மலிவான டேட்டா மற்றும் குறைந்த செலவிலான பசுமை ஆற்றலை இந்தியா வழங்குகிறது” என பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார்.

    இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளதாக மாநாட்டில் பங்கேற்றோர் வரவேற்றனர். 

    இதையும் படிங்க: போர்களால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு யார் உதவுவது?! ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கேள்வி!

    மேலும் படிங்க
    திங்கட்கிழமை தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!

    திங்கட்கிழமை தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!

    தமிழ்நாடு
    மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் ஆ.ராசா:  சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு சாடல்!

    மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் ஆ.ராசா:  சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு சாடல்!

    தமிழ்நாடு
    காசாவில் இஸ்ரேலின் கொடூர முகம்: 20,000 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஐநா விசாரணை ஆணையம் அறிக்கை!

    காசாவில் இஸ்ரேலின் கொடூர முகம்: 20,000 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஐநா விசாரணை ஆணையம் அறிக்கை!

    உலகம்
    தெய்வங்கள் மற்றும் தலைவர்கள் பெயரில் பதவியேற்பு செல்லாது: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி!

    தெய்வங்கள் மற்றும் தலைவர்கள் பெயரில் பதவியேற்பு செல்லாது: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி!

    இந்தியா
    போட்டித் தேர்வு வினாத்தாள்கள் விற்கப்படும் மோடி ஆட்சிக்கு எதிராக போராட்டம் - எம்பி ஜோதிமணி அழைப்பு!

    போட்டித் தேர்வு வினாத்தாள்கள் விற்கப்படும் மோடி ஆட்சிக்கு எதிராக போராட்டம் - எம்பி ஜோதிமணி அழைப்பு!

    தமிழ்நாடு
    "வெறும் 26 இடங்களா? இது மாணவர்களுக்குப் பேரிடி!": குரூப்-1 அறிவிப்புக்கு அதிமுக ஜெயக்குமார் கண்டனம்!

    "வெறும் 26 இடங்களா? இது மாணவர்களுக்குப் பேரிடி!": குரூப்-1 அறிவிப்புக்கு அதிமுக ஜெயக்குமார் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share