• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்திலேயே பன்னாட்டு எம்.என்.சி நிறுவனங்கள்! சிவகாசியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு!

    தமிழக இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்வதைத் தடுக்கத் தமிழகத்திலேயே பன்னாட்டு எம்.என்.சி நிறுவனங்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 01 Jul 2026 21:42:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Industries Minister Keerthana Announces Mega Plan to Bring MNC Hubs to Tamil Nadu 2026.

    தமிழக இளைஞர்கள் கூடுதல் ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளுக்காகப் பெங்களூரு, ஹைதராபாத் போன்ற வெளிமாநிலப் பெருநகரங்களை நோக்கிப் புலம்பெயர்வதைத் தடுத்து, தமிழகத்திலேயே பன்னாட்டு எம்.என்.சி (Multi-National Company) தொழிற்சாலைகளை உள்கட்டமைப்பு ரீதியாகக் கொண்டு வருவதற்கான விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு உள்கட்டமைப்பு திட்டப் பணிகளைத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இன்று நேரில் சென்று தீவிர ஆய்வு நடத்தினார். முதலாவதாக, சிவகாசி அருகே பாறைப்பட்டியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ வைக்கப்படுவதால் ஏற்படும் நச்சுப் புகையினால், சுற்றுவட்டாரக் கிராம மக்களுக்குச் சுவாசக் கோளாறு மற்றும் கண் எரிச்சல் போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகப் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் அங்கு ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் அறிவியல் பூர்வமாகப் புரோட்டோகால்களைப் பின்பற்றி குப்பைக் கிடங்கைச் செயல்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

    cmvijay

    இதனைத் தொடர்ந்து, விஸ்வநத்தம் சாலையில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் மாநகராட்சி மாநாட்டு அரங்கக் கட்டுமானப் பணிகளை அமைச்சர் கீர்த்தனா நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களின் புள்ளிவிவர விபரங்களை ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தார். அங்கு 30 வெளிமாநிலத் தொழிலாளர்களும், வெறும் 25 உள்ளூர் தொழிலாளர்களும் மட்டுமே பணிபுரிவதைக் கண்டு கடும் அதிருப்தியடைந்த அமைச்சர், ஏன் உள்ளூர் பணியாளர்களுக்கு முதல் வாய்ப்பு வழங்காமல் வெளிமாநிலத் தொழிலாளர்களை அதிகளவில் ஈடுபடுத்துகிறீர்கள்? எனக் கடிந்து கொண்டார். இதுபோன்ற அரசு உள்கட்டமைப்புக் கட்டுமானப் பணிகளில் முற்றிலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கே முன்னுரிமை வழங்கி வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: என்கிட்ட அதைப் பத்தி விவாதிக்க தயாரா? - திமுகவுக்கு தில்லா சவால் விட்ட அமைச்சர் கீர்த்தனா...!

    இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தமிழக அரசிடமிருந்து 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என உறுதி அளித்ததன்படி, அதற்கான தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் விரிவாகப் பேசவுள்ளேன். தமிழகத்தில் காலங்காலமாக அடிப்படை தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் சார்ந்த தொழிற்சாலைகள் தான் வந்துள்ளன. ஆனால் தற்போதைய இளைஞர்களுக்கு எம்.என்.சி போன்ற கூடுதல் ஊதியம் பெறும் பன்னாட்டு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் அதிகளவில் தேவைப்படுகின்றன. அதற்காக அவர்கள் வெளிமாநில பெருநகரங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க, இங்கேயே எம்.என்.சி உள்கட்டமைப்பைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு ஏதுவாக இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்த உள்ளூர் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சிறப்புப் பயிற்சிகள் வழங்க 100% பயனுள்ள திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், சிவகாசியில் கூடுதல் தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அது துரிதமாக அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: உங்க பண்ணையார் வாழ்க்கையை எல்லாம் விட்டுட்டு... திமுகவிற்கு தில்லா சவால் விட்ட அமைச்சர் கீர்த்தனா...!

    மேலும் படிங்க
    மக்களின் நம்பிக்கையாக முதல்வர் விஜய்... த.வெ.க-வில் இணைவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சி.விஜயபாஸ்கர்!

    மக்களின் நம்பிக்கையாக முதல்வர் விஜய்... த.வெ.க-வில் இணைவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சி.விஜயபாஸ்கர்!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் உச்சிமாநாடு: 3 நாள் அரசுமுறை பயணமாக டெல்லி வந்தார் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி!

    இந்தியா - ஜப்பான் உச்சிமாநாடு: 3 நாள் அரசுமுறை பயணமாக டெல்லி வந்தார் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி!

    இந்தியா
    தமிழகம் முழுவதும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்! கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு!

    தமிழகம் முழுவதும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்! கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு!

    தமிழ்நாடு
    ஆட்சி கவிழும் என்ற எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது: தோழமை கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பேச்சு!

    ஆட்சி கவிழும் என்ற எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது: தோழமை கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பேச்சு!

    அரசியல்
    தவெக

    தவெக 'இண்டி' கூட்டணியில் இணையுமா 2026?: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதில்!

    அரசியல்
    பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்: வி.பி. ஜிராம்ஜி திட்டத்தில் 100% நிதி கோரி வலியுறுத்தல்!

    பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்: வி.பி. ஜிராம்ஜி திட்டத்தில் 100% நிதி கோரி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    1.15 மணி நேரம் நடந்த தவெக தோழமைக் கட்சிகளின் மீட்டிங்... விஜய் எடுத்த 3 முக்கியமான முடிவுகள்... என்னென்ன?

    1.15 மணி நேரம் நடந்த தவெக தோழமைக் கட்சிகளின் மீட்டிங்... விஜய் எடுத்த 3 முக்கியமான முடிவுகள்... என்னென்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share