• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஊழல் இல்லா தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாரீர்! CII மாநாட்டில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு!

    ஊழல் இல்லா தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அனைத்து முதலீட்டாளர்களும் வரவேண்டும் என சென்னை கிண்டியில் நடைபெற்ற உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 03 Aug 2026 18:17:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Invest in corruption-free Tamil Nadu": Sports Minister Adhav Arjuna invites investors at CII Infrastructure Summit 2026

    இந்தியாவிலேயே ஊழல் இல்லாத முதல் மாநிலமாகத் தமிழ்நாட்டை உருமாற்றி வருகிறோம்; எந்தவிதத் தடங்கலும் இன்றி தொழில் தொடங்குவதற்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் அனைத்து முதலீட்டாளர்களும் தமிழ்நாட்டை நோக்கி தைரியமாக வர வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக அழைப்பு விடுத்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2026 நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இக்கருத்துக்களைப் பதிவு செய்தார்.

    மாநாட்டில் மேடையேறி சிறப்புரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அறிஞர் அண்ணாவின் சமத்துவ நோக்கம், சமூக நீதி மற்றும் பொருளாதார விடுதலையை மையமாகக் கொண்டே நமது ஆட்சி செயல்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணாவின் கொள்கை வழியில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாக இது அமைந்துள்ளது. கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு தமிழக மக்கள் ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைத் தந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.

    CII Infrastructure Summit 2026

    தொடர்ந்து ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், வளர்ச்சியை நோக்கிச் செல்ல வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியம். ஒரு அரசுக்குக் கட்டுமானம், போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் முக்கியத் தூண்கள் ஆகும். கடந்த 80 நாட்களில் அரசு அலுவலகங்களுக்கும் அமைச்சர்களின் அறைகளுக்கும் மக்கள் காத்துக் கிடக்கும் நிலையைக் மாற்றி, அனைத்துச் சேவைகளையும் இணையவழியிலேயே (Online) பெறும் வகையில் முதலமைச்சர் வழிவகை செய்துள்ளார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கிய நமது முதலமைச்சர் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு மக்கள் சேவைக்கு வந்துள்ளார். பணமோ சாதியோ இன்றித் தூய்மையான முறையில் வாக்களித்த மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளைக் நிச்சயமாக நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    முந்தைய ஆட்சிகளின் உள்கட்டமைப்புச் சீர்கேடுகளைச் சாடிய அமைச்சர், கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் கட்டப்பட்டப் பல கட்டிடங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக ஐஐடி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் ஒரு சாலை அமைத்தால் 6 ஆண்டுகள் அதற்கு ஒப்பந்ததாரரே பொறுப்பு என்ற விதி உள்ளது. ஆனால் இங்குச் சாலை போடாமலேயே கணக்கு காட்டிய அவலம் நடந்துள்ளது. வரும் காலங்களில் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டால் அது அடுத்த 50 ஆண்டுகளுக்கான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே செயல்படுத்தப்படும். சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் அதிவேகச் சாலைத் திட்டங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார்.

    ஆகஸ்ட் 5-ல் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் குறித்துப் பேசிய அவர், தமிழ்நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் தான் என முதலமைச்சர் ஆழமாக நம்புகிறார். அதன் அடிப்படையில் வரும் பட்ஜெட்டில் இளைஞர்களுக்கான பிரம்மாண்ட அறிவிப்புகளும் புதிய தொலைநோக்கு இலக்குகளும் இடம்பெறும். வட மற்றும் தென் மாவட்டங்களில் உயர்கல்வி கற்க முடியாமல் இருக்கும் பெண்களுக்குச் சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாகத் தமிழ்நாடு உருவெடுப்பது உறுதி எனத் தன் உரையை நிறைவு செய்தார்.

    இதையும் படிங்க: கரூரில் காயமடைந்தவர்களுக்கு தவெக சார்பில் நிவாரணம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

    மேலும் படிங்க
    30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

    30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

    இந்தியா
    நடிகர் அஜித்தின் 64-வது படம்

    நடிகர் அஜித்தின் 64-வது படம் 'டேர் டெவில்'! சொந்த தயாரிப்பில் களமிறங்கும் ஷாலினி அஜித் குமார்!

    சினிமா
    பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்...? - திண்டுக்கல்லை அதிர விட்ட சம்பவம்... அதிர்ச்சி கொடுத்த துண்டுசீட்டு...!

    பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்...? - திண்டுக்கல்லை அதிர விட்ட சம்பவம்... அதிர்ச்சி கொடுத்த துண்டுசீட்டு...!

    தமிழ்நாடு
    சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால் திமுகவுக்கு நல்லதல்ல! தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

    சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால் திமுகவுக்கு நல்லதல்ல! தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

    தமிழ்நாடு
    கேப்டன் விஜயகாந்திற்கு பாரத ரத்னா! பிரதமர் மோடியை சந்தித்து எல்.கே. சுதீஷ் எம்பி  கோரிக்கை!

    கேப்டன் விஜயகாந்திற்கு பாரத ரத்னா! பிரதமர் மோடியை சந்தித்து எல்.கே. சுதீஷ் எம்பி  கோரிக்கை!

    இந்தியா
    கர்நாடகா திறப்பது வெள்ள நீர் வடிகால் மட்டுமே! முதலமைச்சர் விஜய்க்கு கி.வீரமணி கண்டனம்!

    கர்நாடகா திறப்பது வெள்ள நீர் வடிகால் மட்டுமே! முதலமைச்சர் விஜய்க்கு கி.வீரமணி கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை... காதலன் அந்தரங்க உறுப்பை கத்தியால் குத்திக் கிழித்த பெண்...!

    பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை... காதலன் அந்தரங்க உறுப்பை கத்தியால் குத்திக் கிழித்த பெண்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share