• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கேஸ் விலை உயர வாய்ப்பு?! கத்தாரை கதறவிடும் ஈரான்! எரிவாயு ஏற்றுமதியில் விழுந்த ஓட்டை!

    மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தையை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
    Author By Pandian Sat, 21 Mar 2026 10:14:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran Attack Crushes Qatar's LNG: 17% Supply Lost for 5 Years – India Faces Gas Price Shock & Crisis!

    மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான போர் சூழல் உலகின் இயற்கை எரிவாயு சந்தையை பெரிதும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய எரிவாயு ஏற்றுமதி நாடான கத்தாரின் உற்பத்தி அமைப்புகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல், கத்தாரின் எரிவாயு ஏற்றுமதித் திறனை 17 சதவீதம் அளவுக்கு சேதப்படுத்தியுள்ளது. இந்தப் பாதிப்பு அடுத்த 3 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும் என 'கத்தார் எனர்ஜி' நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கத்தாரின் ராஸ் லாஃபான் தொழிற்துறை வளாகத்தில் உள்ள இரண்டு முக்கிய எல்என்ஜி (திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு) உற்பத்தி அலகுகள் மற்றும் ஒரு கேஸ்-டு-லிக்விட் வசதி பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. 

    இதனால் ஆண்டுக்கு 1.28 கோடி டன் உற்பத்தி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது சுமார் 1,700 கோடி கன மீட்டர் எரிவாயுவுக்கு சமம். இந்த இழப்பு கத்தாருக்கு ஆண்டுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர்! இந்திய விமான நிறுவனங்களுக்கு பறந்த ஹை அலர்ட்!

    இந்த அவசர நிலையை அடுத்து கத்தார் எனர்ஜி 'போர்ஸ் மெஜர்' (Force Majeure) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்டகால ஒப்பந்தங்கள் செய்துள்ள நாடுகளுக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட அளவு எரிவாயு வழங்க முடியாது என்றும், சாத்தியமான அளவு மட்டுமே அனுப்ப முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக பிரச்னை அல்ல; அடிப்படை உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கடுமையான விரிசல் என்பதால், உடனடி மாற்று ஏற்பாடுகள் கடினம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    GasPriceHike

    உலகின் மிக நம்பகமான எரிவாயு வினியோகஸ்தராகக் கருதப்படும் கத்தார், இந்தியாவின் முக்கிய சப்ளையர். இந்தியா தன் எல்என்ஜி தேவையில் சுமார் 40 சதவீதத்தை கத்தாரிடமிருந்து பெறுகிறது. 

    எனவே, இந்தப் பாதிப்பு இந்தியாவுக்கு நேரடியாகவும் கணிசமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு விலை கூர்மையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரடி ஒப்பந்தம் இல்லாத நாடுகளும் மறைமுகமாக பாதிக்கப்படும்.

    குறுகிய காலத்தில் முழு அளவிலான மாற்று வினியோகத்தை உறுதி செய்ய முடியாது என்பதால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் சிரமத்தை எதிர்கொள்ளும். இருப்பினும், இந்தியாவின் எரிவாயு உள்கட்டமைப்பு முழுமையாக பலவீனமடையவில்லை என வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். விலை உயர்வு மற்றும் வினியோக பற்றாக்குறை ஆகியவை தொழில்துறை, உர உற்பத்தி, மின்சாரம், சிஎன்ஜி உள்ளிட்ட பல துறைகளை பாதிக்கும்.

    இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) மாற்று வழிகளை தீவிரமாக தேடி வருகிறது. ஏப்ரல் மாதம் இரண்டாம் பாதியில் மேற்கு ஆப்ரிக்கா அல்லது வடக்கு கடற்பகுதி நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    மேலும், மே 6 முதல் 15 வரை ஆசியா-பசிபிக் பகுதியிலிருந்தும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது எரிவாயு பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மத்திய கிழக்கு போர் விரிவடைந்தால் உலக எரிசக்தி சந்தை மேலும் கொந்தளிக்கும் அபாயம் உள்ளது. இந்தியா போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகள் மாற்று சப்ளையர்களுடன் உடனடி பேச்சுவார்த்தை நடத்தி, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 

    இதையும் படிங்க: வளைகுடா நாடுகளின் வளங்கள் சூறை! ஈரான் தாண்டவம்! கத்தார் எரிவாயு நிலையம் சேதம்! கச்சா எண்ணெய் விலை உயர்வு!

    மேலும் படிங்க
    ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    அதிமுகவில் புதிய பூகம்பம்... எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள்..!

    அதிமுகவில் புதிய பூகம்பம்... எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள்..!

    தமிழ்நாடு
    தகனத்திற்கு தயரான கே.பாக்கியராஜ் உடல்..!! பூர்ணிமா கேட்ட ஒரே கேள்வி.. அடக்கமுடியாத கண்ணீருடன் பார்த்திபன் சொன்ன பதில்..!

    தகனத்திற்கு தயரான கே.பாக்கியராஜ் உடல்..!! பூர்ணிமா கேட்ட ஒரே கேள்வி.. அடக்கமுடியாத கண்ணீருடன் பார்த்திபன் சொன்ன பதில்..!

    சினிமா
    சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2026: நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் பணி நியமனங்கள் ரத்து!

    சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2026: நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் பணி நியமனங்கள் ரத்து!

    தமிழ்நாடு
    குரல் பரிசோதனைக்கும் நான் தயார்! செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

    குரல் பரிசோதனைக்கும் நான் தயார்! செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

    தமிழ்நாடு
    வீரியமெடுக்கும் ஆட்சி கவிழ்ப்பு பிரச்சனை..! 6 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்... ரகசிய இடத்தில் விசாரணை..!

    வீரியமெடுக்கும் ஆட்சி கவிழ்ப்பு பிரச்சனை..! 6 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்... ரகசிய இடத்தில் விசாரணை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    அதிமுகவில் புதிய பூகம்பம்... எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள்..!

    அதிமுகவில் புதிய பூகம்பம்... எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள்..!

    தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2026: நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் பணி நியமனங்கள் ரத்து!

    சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2026: நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் பணி நியமனங்கள் ரத்து!

    தமிழ்நாடு
    குரல் பரிசோதனைக்கும் நான் தயார்! செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

    குரல் பரிசோதனைக்கும் நான் தயார்! செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

    தமிழ்நாடு
    வீரியமெடுக்கும் ஆட்சி கவிழ்ப்பு பிரச்சனை..! 6 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்... ரகசிய இடத்தில் விசாரணை..!

    வீரியமெடுக்கும் ஆட்சி கவிழ்ப்பு பிரச்சனை..! 6 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்... ரகசிய இடத்தில் விசாரணை..!

    தமிழ்நாடு
    தவெக அரசுக்கு முழு பெரும்பான்மை உள்ளது! மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் பதில்!

    தவெக அரசுக்கு முழு பெரும்பான்மை உள்ளது! மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் பதில்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share