• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ₹42 கோடி நீர்வளத்துறை டெண்டரில் மெகா முறைகேடு! தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

    பருவமழை முன்னெச்சரிக்கைக்கான ரூ.42 கோடி நீர்வளத்துறை டெண்டர்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 27 Aug 2026 21:07:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Is this the administrative change TVK promised?": Nainar Nagenthran alleges scam in Rs 42 crore WRD tenders

    தமிழகத்தில் வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக நீர்வளத்துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ₹42 கோடி மதிப்பிலான 202 டெண்டர்களில் மிகப் பெரிய அளவில் குளறுபடிகளும் முறைகேடுகளும் அரங்கேறி வருவதாகவும், தவெக அரசு வாக்குறுதி அளித்த 'நிர்வாக மாற்றம்' என்பது இதுதானா என்றும் பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், தமிழக நீர்வளத்துறையின் டெண்டர் நடைமுறைகளில் உள்ள வெளிப்படைத்தன்மையற்ற சூழலை அடுக்கடுக்காகப் பட்டியலிட்டுள்ளார். தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக நீர்வளத்துறை ஒதுக்கியுள்ள ₹42 கோடி மதிப்பிலான 202 டெண்டர்களில் மெகா முறைகேடுகள் நடைபெறுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. குறிப்பாக ₹10 லட்சம் மதிப்பிலான அரசுப் பணிகளுக்கு வெறும் 2 நாட்களும், 50-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு வெறும் 7 நாட்களும் மட்டுமே அவசர அவசரமாகக் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பது முறைகேடு குறித்த சந்தேகத்தை மேலும் வலுவாக்கியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    vijay

    இந்த விவகாரத்தில் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ள அவர், அரசுப் பணிகளுக்கு வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே விண்ணப்பிக்க அவகாசம் தருவதன் மர்மம் என்ன? அரசுத் துறைகளில் ஆன்லைன் டெண்டர் முறை அமலில் இருக்கும் சூழலிலும், குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் உள்நோக்கத்துடன் 'சிறப்பு நிபந்தனைகள்' விதிக்கப்பட்டது ஏன்? ஆன்லைன் போர்ட்டலின் தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்தித் துறைசார்ந்த அதிகாரிகளும், ஆதிக்கம் செலுத்தும் ஆளுங்கட்சிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களும் கைகோர்த்து 'சிண்டிகேட்' அமைத்து மற்ற தகுதியான ஒப்பந்ததாரர்களைத் தடுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை எனச் சாடியுள்ளார்.

    இதையும் படிங்க: தமிழக பாஜக தலைமை மாற்றமா? வானதி சீனிவாசனுக்கு பதவி? டெல்லியில் தீவிர ஆலோசனை!!

    எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நேரடி கள ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆன்லைன் டெண்டர் ஆவணங்களை முழுமையாக மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். முறைகேடுகள் நடந்தது உறுதியானால், விதிமீறல்களுக்கு உள்ளான அனைத்து டெண்டர்களையும் உடனடியாக முழுமையாக ரத்து செய்துவிட்டு, அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வகையில் போதிய கூடுதல் கால அவகாசத்துடன் புதிய வெளிப்படையான மறு டெண்டர் விட அரசு உத்தரவிட வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: எல்லா அமைச்சர்களும் வாங்குறாங்க! தவெக அமைச்சர்கள் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

    மேலும் படிங்க
    விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு! ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!

    விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு! ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ₹1.18 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்!

    38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ₹1.18 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் 103 தமிழர்கள் பாதிப்பு! மீட்பு பணிகளை தீவிரப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி விரைவு!

    நேபாள வெள்ளத்தில் 103 தமிழர்கள் பாதிப்பு! மீட்பு பணிகளை தீவிரப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி விரைவு!

    இந்தியா
    10.5% இடஒதுக்கீடு விவகாரம்! சட்டமன்றத்தில் எ.வ. வேலு Vs சி.வி. சண்முகம் அனல் பறக்கும் வார்த்தை போர்!

    10.5% இடஒதுக்கீடு விவகாரம்! சட்டமன்றத்தில் எ.வ. வேலு Vs சி.வி. சண்முகம் அனல் பறக்கும் வார்த்தை போர்!

    தமிழ்நாடு
    8-வது நாளாக தொடரும் போராட்டம்! ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து ஆர்ப்பாட்டம்!

    8-வது நாளாக தொடரும் போராட்டம்! ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    அதிமுகவிலிருந்து திடீர் விலகல்! அந்தியூர் முன்னாள் எம்.எல்.ஏ. இ.எம்.ஆர்.ராஜா அறிவிப்பு!

    அதிமுகவிலிருந்து திடீர் விலகல்! அந்தியூர் முன்னாள் எம்.எல்.ஏ. இ.எம்.ஆர்.ராஜா அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share