• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரான் அணு உலை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. கசிகிறதா அணுகதிர்வீச்சு? மக்கள் அச்சம்!!

    இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் ஈரானில் அணு உலையில் கதிரியக்க கசிவு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Raja Sat, 14 Jun 2025 18:55:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    It has been reported that Israeli airstrikes have caused a radioactive leak at a nuclear reactor in Iran

    சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி வெளியிட்ட அறிக்கையில், ஈரான் நாட்டின் நடான்ஸ் அணு உலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் கதிரியக்க மற்றும் இரசாயனக் கலப்படங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அந்த இடத்திற்கு வெளியே கதிர்வீச்சு அளவு இயல்பாகவே உள்ளது, எனவே பொதுமக்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். நடான்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து க்ரோஸி கூறுகையில், "நடான்ஸில் உள்ள அணு உலகை அமைப்பில் இஸ்ரேல் தாக்குதலால் கதிரியக்க மற்றும் இரசாயனக் கலப்படம் ஏற்பட்டுள்ளது.

    Iran

    அந்த வசதிக்குள் இருக்கும் ஆல்பா துகள்கள் போன்ற கதிர்வீச்சை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இனி கட்டுப்படுத்த முடியும். கசிவு ஏற்பட்டுள்ளது பற்றி தீவிர ஆய்வுகள், சோதனைகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார். மேலும், யுரேனியம்-235 ஐ 60 சதவீதம் வரை செறிவூட்டும் பைலட் எரிபொருள் செறிவூட்டும் ஆலையின் மேற்பரப்பு பகுதியை இஸ்ரேலிய தாக்குதல்கள் அழித்துவிட்டது. அங்கேயும் ஆய்வு செய்து வருகிறோம். சேதங்களை மதிப்பிடுவதற்கும், அணுசக்தி பாதுகாப்பு மற்றும் ஈரான் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஈரான் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துடன் நமது அமைப்பு தொடர்ந்து தொடர்பில் உள்ளது.

    இதையும் படிங்க: எதிர்தாக்குதலில் இறங்கிய ஈரான்.. இஸ்ரேலில் 3 பேர் உயிரிழப்பு.. அதிகரிக்கும் போர்ப்பதற்றம்..!

    Iran

    ஈரான் தற்போது நடான்ஸ் எரிபொருள் செறிவூட்டும் ஆலை மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வசதியில் எரிபொருள் செறிவூட்டும் ஆலை மற்றும் பைலட் எரிபொருள் செறிவூட்டும் ஆலை உள்ளது. அந்த அணு உலையில் உள்ள முக்கிய மற்றும் அவசரகால மின் அமைப்புகள் உட்பட மின்சார உள்கட்டமைப்பும் அழிக்கப்பட்டதாகக் கூறினார். நிலத்தடி கேஸ்கேட் மண்டபத்திற்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்றாலும், மின்சாரம் தடைப்பட்டதால் அங்குள்ள coolant பாதிக்கப்பட்டிருக்கலாம்.

    Iran

    அதோடு ஃபோர்டோவ் எரிபொருள் செறிவூட்டும் ஆலை மற்றும் இஸ்பாஹான் வளாகம் உட்பட பிற இடங்களுக்கு அருகிலும் தாக்குதல்கள் நடந்ததாக ஈரான் முகமைக்கு தெரிவித்துள்ளது . இந்த வசதிகளில் யுரேனியம் மாற்றும் வசதி, எரிபொருள் தகடு தயாரிக்கும் ஆலை, எரிபொருள் உற்பத்தி ஆலை மற்றும் யுரேனியம் டை ஆக்சைடு (UO2) பவுடர் ஆலை ஆகியவை அடங்கும். இந்த இடங்களில் ஏற்பட்ட சேதத்தின் முழு அளவையும் ஐ.ஏ.இ.ஏ ஆய்வு செய்து வருகிறது. நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறி உள்ளார்.

    இதையும் படிங்க: தொடரும் ட்ரோன் தாக்குதல்.. அசாதாரண சூழல்.. இந்தியர்களுக்கு அதி முக்கிய அறிவிப்பு!

    மேலும் படிங்க
    அவசரபட்டீங்களே ஆதவ்... வீட்டைச் சுற்றி ரவுண்ட் அடித்த திமுக கொடி கட்டிய கார்... விலகியது மர்மம்...!

    அவசரபட்டீங்களே ஆதவ்... வீட்டைச் சுற்றி ரவுண்ட் அடித்த திமுக கொடி கட்டிய கார்... விலகியது மர்மம்...!

    அரசியல்
    சிக்கலில் திமுக.. வலுக்கும் கண்டனம்..! திருச்சி சிவாவின் உருவ பொம்மை எரித்து போராட்டம்..!

    சிக்கலில் திமுக.. வலுக்கும் கண்டனம்..! திருச்சி சிவாவின் உருவ பொம்மை எரித்து போராட்டம்..!

    தமிழ்நாடு
    அரங்கத்தை அதிரவைக்க காத்திருக்கும் “பவர் ஹவுஸ்” பாடல்...! அனிரூத் கச்சேரியில் கூலி படத்தின் அடுத்த பாடல் வெளியாகிறதாம்..!

    அரங்கத்தை அதிரவைக்க காத்திருக்கும் “பவர் ஹவுஸ்” பாடல்...! அனிரூத் கச்சேரியில் கூலி படத்தின் அடுத்த பாடல் வெளியாகிறதாம்..!

    சினிமா
    எனக்கு என்ன நடந்தாலும் அதுக்கு ஆசிம் தான் காரணம்!! ரொம்ப மோசமா நடத்துறாங்க!! புலம்பும் இம்ரான்கான்!!

    எனக்கு என்ன நடந்தாலும் அதுக்கு ஆசிம் தான் காரணம்!! ரொம்ப மோசமா நடத்துறாங்க!! புலம்பும் இம்ரான்கான்!!

    உலகம்
    "கிளீனஸ்ட் சிட்டி ஆஃப் இந்தியா".. 8வது முறையாக பட்டத்தை தக்க வைக்கும் இந்தூர்..!

    "கிளீனஸ்ட் சிட்டி ஆஃப் இந்தியா".. 8வது முறையாக பட்டத்தை தக்க வைக்கும் இந்தூர்..!

    இந்தியா
    இனி இதுதான் நடைமுறை! பட்டியலின சாதி சான்று... கட்டுப்பாடுகளை அமல்படுத்திய தேவேந்திர பட்னாவிஸ் !

    இனி இதுதான் நடைமுறை! பட்டியலின சாதி சான்று... கட்டுப்பாடுகளை அமல்படுத்திய தேவேந்திர பட்னாவிஸ் !

    இந்தியா

    செய்திகள்

    அவசரபட்டீங்களே ஆதவ்... வீட்டைச் சுற்றி ரவுண்ட் அடித்த திமுக கொடி கட்டிய கார்... விலகியது மர்மம்...!

    அவசரபட்டீங்களே ஆதவ்... வீட்டைச் சுற்றி ரவுண்ட் அடித்த திமுக கொடி கட்டிய கார்... விலகியது மர்மம்...!

    அரசியல்
    சிக்கலில் திமுக.. வலுக்கும் கண்டனம்..! திருச்சி சிவாவின் உருவ பொம்மை எரித்து போராட்டம்..!

    சிக்கலில் திமுக.. வலுக்கும் கண்டனம்..! திருச்சி சிவாவின் உருவ பொம்மை எரித்து போராட்டம்..!

    தமிழ்நாடு
    எனக்கு என்ன நடந்தாலும் அதுக்கு ஆசிம் தான் காரணம்!! ரொம்ப மோசமா நடத்துறாங்க!! புலம்பும் இம்ரான்கான்!!

    எனக்கு என்ன நடந்தாலும் அதுக்கு ஆசிம் தான் காரணம்!! ரொம்ப மோசமா நடத்துறாங்க!! புலம்பும் இம்ரான்கான்!!

    உலகம்

    "கிளீனஸ்ட் சிட்டி ஆஃப் இந்தியா".. 8வது முறையாக பட்டத்தை தக்க வைக்கும் இந்தூர்..!

    இந்தியா
    இனி இதுதான் நடைமுறை! பட்டியலின சாதி சான்று... கட்டுப்பாடுகளை அமல்படுத்திய தேவேந்திர பட்னாவிஸ் !

    இனி இதுதான் நடைமுறை! பட்டியலின சாதி சான்று... கட்டுப்பாடுகளை அமல்படுத்திய தேவேந்திர பட்னாவிஸ் !

    இந்தியா
    தப்பு தண்டா பண்ணீங்க! அம்புட்டுத்தான்!! இந்தியர்களை எச்சரிக்கும் அமெரிக்கா! விசாவுக்கு சிக்கல்..!

    தப்பு தண்டா பண்ணீங்க! அம்புட்டுத்தான்!! இந்தியர்களை எச்சரிக்கும் அமெரிக்கா! விசாவுக்கு சிக்கல்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share