• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கலைஞர் பிறந்தநாள்; களை கட்டப்போகும் தமிழகம்... நாளை 102 இடங்களில் நிகழ்ச்சி!!

    தமிழ்நாடு முழுவதும் 102 இடங்களில்  கலைஞரின் சாதனைகளைப் போற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
    Author By Raja Mon, 02 Jun 2025 19:38:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    it-was-announced-that-programs-celebrating-the-artists

    மதுரையில் திமுக பொதுக் குழு கூட்டம் அக்கட்சி யின்  தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 27 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும்  கொண்டாடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 102 இடங்களில்  கலைஞரின் சாதனைகளைப் போற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 60 ஆண்டுகால அரசியல் பயணத்தில் தொடர் வெற்றி பெற்று வரும் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    CM Stalin

    இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திமுக அரசின் சாதனைகள் சிறப்பிக்கப்பட்டன. கலைஞர் மகளிர் உரிமைத்  திட்டம், விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்கள்  பாராட்டப்பட்டன. உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் ஆகி யோரின் வாழ்வில் புதிய விடியல் தந்த திமுக அரசின் சாதனைகளைப் பரப்புவதற்கான தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் பணிக்கு தொடர்ந்து துணை  நிற்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய அரசுக்கு எதிராக பல கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதையும் படிங்க: துணிகட்டி மறைக்க இது பாஜக மாடல் அல்ல; திராவிட மாடல்.. விமர்சனத்துக்கு மு.க ஸ்டாலின் பதிலடி!!

    CM Stalin

    ஏழை-எளிய  மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடு களை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும் என  கோரப்பட்டது. தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்கும், இந்தித் திணிப்புக்கும், கீழடி ஆய்வை மறுப்பதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக் கணிப்பதற்கும், சிறுபான்மையினர் உரிமை களைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்தத்திற்கும், விசாரணை அமைப்புகளின் தவறான பயன் பாட்டிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாநில உரிமைகள் தொடர்பாக, மீனவர்கள் நலனுக்காக கச்சத்தீவை மீட்டிடவும், சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாக நடத்திடவும் கோரப் பட்டது.

    CM Stalin

    மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆளுநரின் அதிகார வரம்பை வரை யறுத்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி “வஞ்சக  பா.ஜ.க.வையும் துரோக அ.தி.மு.க.வையும் விரட்டியடித்து” திமுக ஆட்சி தொடர களப் பணி தொடங்குவதற்கான தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தமிழினத்திற்கு பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் அரசுக்கு  பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், எங்கும் தமிழ்ப்  பெயர்கள் சூட்டுவதற்கான தீர்மானமும் நிறை வேற்றப்பட்டது.

    இதையும் படிங்க: 2026-ல் வரலாறு காணாத வெற்றி.. இதுவே அடித்தளமாக அமையட்டும்.. துணை முதல்வர்!!

    மேலும் படிங்க
    எம்.எல்.ஏ மகனை சீண்டிய பரிதாபங்கள் டீம்..!! மன்னிப்பு கேட்டு சரண்டரான கோபி - சுதாகர்.. வீடியோவில் இருந்த பகுதியும் நீக்கம்..!

    எம்.எல்.ஏ மகனை சீண்டிய பரிதாபங்கள் டீம்..!! மன்னிப்பு கேட்டு சரண்டரான கோபி - சுதாகர்.. வீடியோவில் இருந்த பகுதியும் நீக்கம்..!

    சினிமா
    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    இதர விளையாட்டுகள்
    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தமிழ்நாடு
    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழ்நாடு
    திடீர்னு உங்களுக்கெல்லாம் என்னப்பா ஆச்சி..!!

    திடீர்னு உங்களுக்கெல்லாம் என்னப்பா ஆச்சி..!! 'ஜனநாயகன்' திரைப்படக் காட்சிகள் தற்காலிகமாக ரத்தாமே..!

    சினிமா
    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்

    செய்திகள்

    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    இந்தியா
    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    உலகம்
    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    இந்தியா
    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    நான் தப்பு பண்ணிட்டேன்! என்னை மன்னிச்சிருங்க! டெல்லி போராட்டத்தில் பிரதமரை அவதூறாக பேசிய சிறுமி கண்ணீர்!

    நான் தப்பு பண்ணிட்டேன்! என்னை மன்னிச்சிருங்க! டெல்லி போராட்டத்தில் பிரதமரை அவதூறாக பேசிய சிறுமி கண்ணீர்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share