• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தது ஏன்? சுயசரிதையில் வெளியாகப்போகும் ‘ரகசியங்கள்’? பாஜகவுக்கு நெருக்கடி!

    உச்ச நீதிமன்றத்தில் தனக்கு நீண்ட காலமாக நண்பர்களாக இருக்கும் பல வழக்கறிஞர்களை சந்தித்த தன்கர், அவர்களுடன் சுமார் மூன்று மணி நேரம் செலவிட்டதாக கூறப்படுகிறது
    Author By Pandian Sun, 23 Aug 2026 10:00:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    jagdeep-dhankhar-return-supreme-court-lawyer-autobiography-political-secrets

    முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஆஜராகத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு துணை ஜனாதிபதி பதவியை திடீரென ராஜினாமா செய்த நிலையில், தற்போது அவர் மீண்டும் வழக்கறிஞர் பணியில் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    உடல்நலக் காரணங்களால் பதவியை ராஜினாமா செய்ததாக தன்கர் அப்போது தெரிவித்திருந்தார். எனினும், அவரது ராஜினாமாவுக்குப் பின்னால் வேறு காரணங்கள் இருக்கலாம் என்ற ஊகங்கள் அப்போது அரசியல் வட்டாரங்களில் எழுந்தன. குறிப்பாக, மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே அவர் பதவி விலகியதாகவும் பல்வேறு கருத்துகள் பரவின. இதற்கு உறுதியான ஆதாரம் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தன்கர் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் என்பதால், தற்போது மீண்டும் நீதிமன்றப் பணிக்கு திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடைபெற்றபோது, வாக்களிப்பதற்காக அவர் உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு சென்றார்.

    இதையும் படிங்க: ரூ.5 கோடி அபராதம் ரத்து! யமுனை விழா வழக்கில் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு வெற்றி!

    IndiaNews

    அப்போது, தனக்கு நெருக்கமான சில மூத்த வழக்கறிஞர்களை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய ஒரு மூத்த வழக்கறிஞரும் இருப்பதாக கூறப்படுகிறது. அவர், தன்கர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆஜராக வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உச்ச நீதிமன்றத்தில் தனக்கு நீண்ட காலமாக நண்பர்களாக இருக்கும் பல வழக்கறிஞர்களை சந்தித்த தன்கர், அவர்களுடன் சுமார் மூன்று மணி நேரம் செலவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்கான பின்னணி குறித்து தனக்கு நெருக்கமான வழக்கறிஞர்களிடம் அவர் சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இதில் மேலும் பரபரப்பை ஏற்படுத்துவது, தனது பதவி விலகலுக்கான உண்மையான காரணங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை சுயசரிதை புத்தகத்தில் பதிவு செய்யப் போவதாக தன்கர் தெரிவித்ததாக கூறப்படுவதுதான்.

    அந்த புத்தகம் எப்போது வெளியாகும், அதில் என்ன தகவல்கள் இடம்பெறும் என்பது தற்போது தெளிவாகவில்லை. இருப்பினும், தன்கரின் பதவி விலகல் குறித்து நீண்ட காலமாக நிலவி வரும் அரசியல் விவாதங்களுக்கு அவரது சுயசரிதை புதிய பரிமாணத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    இதையும் படிங்க: தயாநிதி மாறன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! தொலைத்தொடர்பு செயலரை சாட்சியாக அழைக்க அனுமதி!

    மேலும் படிங்க
    டெல்லி VIP பங்களாக்களுக்கு ஆண்டுக்கு ரூ.92 கோடி செலவு! வெளியான அதிர்ச்சி கணக்கு! RTI தகவல்!

    டெல்லி VIP பங்களாக்களுக்கு ஆண்டுக்கு ரூ.92 கோடி செலவு! வெளியான அதிர்ச்சி கணக்கு! RTI தகவல்!

    இந்தியா
    முடிவுக்கு வந்தது பரந்தூர் விமான நிலையத் திட்டம்!! பெங்களூரு, ஹைதராபாத்தில் விஜய்க்கு வரவேற்பு!!

    முடிவுக்கு வந்தது பரந்தூர் விமான நிலையத் திட்டம்!! பெங்களூரு, ஹைதராபாத்தில் விஜய்க்கு வரவேற்பு!!

    தமிழ்நாடு
    இந்தியா முன்னேறுகிறது! பாக்., திணறுகிறது!  அந்நாட்டு அமைச்சரே வெளியிட்ட அதிர்ச்சி எச்சரிக்கை!

    இந்தியா முன்னேறுகிறது! பாக்., திணறுகிறது! அந்நாட்டு அமைச்சரே வெளியிட்ட அதிர்ச்சி எச்சரிக்கை!

    உலகம்
    5 தொகுதி இடைத்தேர்தல் விவகாரம்: செப்.8 வரை தடை நீட்டித்தது சென்னை ஹைகோர்ட்!!

    5 தொகுதி இடைத்தேர்தல் விவகாரம்: செப்.8 வரை தடை நீட்டித்தது சென்னை ஹைகோர்ட்!!

    தமிழ்நாடு
    முடிவு தலைகீழாகுமா.? கொளத்தூர் தொகுதியில் முறைகேடு.? நீதிமன்றத்தை நாடிய ஸ்டாலின்..!!

    முடிவு தலைகீழாகுமா.? கொளத்தூர் தொகுதியில் முறைகேடு.? நீதிமன்றத்தை நாடிய ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    “ரீல்.. ரீல்” என சைகை காட்டிய எ.வ.வேலு.. சிரித்த முதல்வர் விஜய்! சட்டசபையில் நடந்த சுவாரஸ்ய தருணம்!!

    “ரீல்.. ரீல்” என சைகை காட்டிய எ.வ.வேலு.. சிரித்த முதல்வர் விஜய்! சட்டசபையில் நடந்த சுவாரஸ்ய தருணம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share