• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்! வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே! ரேஷன் கடைகளில் மீண்டும் விற்பனை தொடக்கம்!

    இந்தக் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இது ஓரளவு நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Author By Pandian Sat, 10 Oct 2026 15:57:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Onion at Rs 35 per Kg in Tamil Nadu Ration Shops as 700 Tonnes Arrive

    சென்னை: வெளிச்சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், தமிழகத்தில் ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.35க்கு வெங்காயம் விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்காக மூன்றாம் கட்டமாக 700 டன் வெங்காயத்தை தமிழக கூட்டுறவுத் துறை கொள்முதல் செய்துள்ளது.

    விலை உயர்வால் மக்களுக்கு சுமை

    தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் உற்பத்தி தேவைக்கு ஏற்ப இல்லாததால், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த மாதம் வெங்காய வரத்து பாதிக்கப்பட்டதால், வெளிச்சந்தையில் அதன் விலை கிலோ ரூ.70ஐத் தாண்டியது. சில இடங்களில் ரூ.80 வரையும் விற்பனை செய்யப்பட்டதால், குடும்பச் செலவுகளைச் சமாளிக்கும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

    இதையடுத்து, விலையைக் கட்டுப்படுத்தவும் மக்களுக்கு மலிவு விலையில் வெங்காயம் கிடைக்கவும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

    இதையும் படிங்க: மது குடிக்கப் பணம் தர மறுத்த மனைவி கொலை! காப்பாற்ற வந்த மகளுக்கு,ம் கத்திக்குத்து! கணவருக்கு ஆயுள் தண்டனை!

    CooperativeStores

    மூன்றாம் கட்டமாக 700 டன் கொள்முதல்

    முதற்கட்டமாக தேசிய கூட்டுறவு அமைப்புகள் வாயிலாக 975 டன் வெங்காயம் வாங்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 1,874 டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டது.

    இருப்பினும், வெளிச்சந்தையில் விலை குறையாததால், தற்போது மூன்றாம் கட்டமாக தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடம் இருந்து மேலும் 700 டன் வெங்காயம் வாங்கப்பட்டுள்ளது.

    8,914 கடைகளில் விற்பனை

    வெளிமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட வெங்காயத்தை, சென்னை தண்டையார்பேட்டை ரயில் முனையத்தில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் பார்வையிட்டார். பின்னர், அவை மாநிலம் முழுவதும் நகர்ப்புறங்களில் உள்ள 8,914 ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளுக்கு அனுப்பப்பட்டன.

    இந்தக் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இது ஓரளவு நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முக்கியக் கட்டுப்பாடு: ஒரு குடும்ப அட்டைதாரருக்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் மட்டுமே வழங்கப்படும். மலிவு விலை வெங்காயம் கிடைப்பதால், வெளிச்சந்தை விலையும் குறையுமா என்பதைப் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஹோட்டலில் உல்லாசம்! பெண்ணை நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டிய கணவன் - மனைவி கைது!!

    மேலும் படிங்க
    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்
    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    இந்தியா
    ஆப்கானிஸ்தானை மிரட்டிய ஹசன் மஹ்மூத்: டெஸ்டில் ஹாட்ரிக் சாதனை படைத்து வங்கதேசம் அசத்தல்!

    ஆப்கானிஸ்தானை மிரட்டிய ஹசன் மஹ்மூத்: டெஸ்டில் ஹாட்ரிக் சாதனை படைத்து வங்கதேசம் அசத்தல்!

    கிரிக்கெட்
    இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்
    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    இந்தியா
    இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    தமிழ்நாடு
    40 நாட்களாகியும் எட்டாத காவிரி நீர்! ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

    40 நாட்களாகியும் எட்டாத காவிரி நீர்! ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share