• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "மக்கள் விரோத அணுகுமுறை"..! சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெறுக..! ஜவாஹிருல்லா வலியுறுத்தல்.!!

    சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார்.
    Author By Nila Wed, 02 Sep 2026 09:16:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jawahirulla tollgate issue

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளில் சமீபத்தில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. வாகன வகைகளுக்கு ஏற்ப ஐந்து ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தினசரி பயணம் செய்யும் சாதாரண மக்கள், வணிகர்கள், லாரி ஓட்டுநர்கள் என அனைத்து தரப்பினரும் கூடுதல் சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு இந்த உயர்வு மேலும் பாரமாக மாறியுள்ளது.இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்குப் பதிலாக கட்டணத்தை தொடர்ந்து உயர்த்துவது மக்கள் விரோத அணுகுமுறை என்று குறிப்பிட்டுள்ளார்.

    Kattana உயர்வு

    சாலைகள் மேம்படுத்தப்பட்டதாகவும், பயணம் எளிதாக்கப்பட்டதாகவும் கூறி சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்ட போதிலும், பல இடங்களில் சாலைகளின் தரம் இன்னும் மோசமாகவே உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாமல் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுவது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஜவாஹிருல்லா மேலும் வலியுறுத்தியுள்ளதாவது, காலாவதியான சுங்கச்சாவடிகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதேபோல் அறுபது கிலோமீட்டருக்கும் குறைவான இடைவெளியில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளும் அகற்றப்பட வேண்டும்.

    இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... இளம் பெண்ணை வெட்டி சரித்த போலீஸ் ஏட்டு கைது... பகீர் பின்னணி...!

    இந்தக் கோரிக்கைகள் நீண்டகாலமாக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியும், அரசியல் கட்சிகள் வலியுறுத்தியும் வந்திருந்தாலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக கட்டண உயர்வு மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருவது மக்களின் நம்பிக்கையைக் குலைக்கிறது.பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தச் சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: மீண்டும் மத்திய கிழக்கைச் சூழ்ந்த போர் மேகம்... வானிலிருந்து பொழியும் குண்டு மழை... அமெரிக்கா - ஈரான் இடையே சரமாரி தாக்குதல்...!!

    மேலும் படிங்க
     ஸ்ரீஹரிகோட்டா GSLV-F17 Launch..!! பழவேற்காடு கடலில் No Entry... மீனவர்களுக்கு எச்சரிக்கை.!!

    ஸ்ரீஹரிகோட்டா GSLV-F17 Launch..!! பழவேற்காடு கடலில் No Entry... மீனவர்களுக்கு எச்சரிக்கை.!!

    தமிழ்நாடு
    பல்லடத்தில் பயங்கரம்... 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு... இன்ஸ்டா ரீல்ஸால் வெடித்த விபரீதம்...!

    பல்லடத்தில் பயங்கரம்... 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு... இன்ஸ்டா ரீல்ஸால் வெடித்த விபரீதம்...!

    தமிழ்நாடு
    #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... இளம் பெண்ணை வெட்டி சரித்த போலீஸ் ஏட்டு கைது... பகீர் பின்னணி...!

    #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... இளம் பெண்ணை வெட்டி சரித்த போலீஸ் ஏட்டு கைது... பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    மீண்டும் மத்திய கிழக்கைச் சூழ்ந்த போர் மேகம்... வானிலிருந்து பொழியும் குண்டு மழை... அமெரிக்கா - ஈரான் இடையே சரமாரி தாக்குதல்...!!

    மீண்டும் மத்திய கிழக்கைச் சூழ்ந்த போர் மேகம்... வானிலிருந்து பொழியும் குண்டு மழை... அமெரிக்கா - ஈரான் இடையே சரமாரி தாக்குதல்...!!

    இந்தியா
    #BREAKING திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு... பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் யாருக்கு?

    #BREAKING திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு... பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் யாருக்கு?

    அரசியல்
    “ஏண்டா முட்டாள்... ஆணானப்பட்ட எம்.ஜி.ஆரே எழுதிக் கொடுத்துட்டு போய்ட்டாரு...” - விஜய்க்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு...!

    “ஏண்டா முட்டாள்... ஆணானப்பட்ட எம்.ஜி.ஆரே எழுதிக் கொடுத்துட்டு போய்ட்டாரு...” - விஜய்க்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share