• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எதிரியும் எதிரியும் நண்பன்..? எப்படி..! தமிழ்நாடு ஏற்காது... ஜோதிமணி திட்டவட்டம்..!

    திமுக மற்றும் அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுக்கு ஜோதிமணி எம்பி விமர்சித்துள்ளார்.
    Author By Nila Fri, 08 May 2026 16:16:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jothimani

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான பிறகு அரசியல் களம் பெரும் பரபரப்பில் மூழ்கியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய ஒற்றைக்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்டாததால் ஆட்சி அமைப்பு சிக்கலாக மாறியுள்ளது.

    இந்தச் சூழலில், நீண்டகால அரசியல் எதிரிகளான திமுக மற்றும் அதிமுக இணையும் வாய்ப்பு குறித்த செய்திகள் பரவத் தொடங்கின. இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. 

    tvk

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் கரூர் தொகுதியிலிருந்து எம்.பி.யாக இருக்கும் ஜோதிமணி, “எதிரிக்கு எதிரி நண்பன். ஓகே! எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? வரலாற்றுப் பிழை. தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என திமுக - அதிமுக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். இது பெரும் கவனத்தை ஈர்த்தது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு? நாடாளுமன்றத்தில் இருக்கை மாற்ற கோரி கனிமொழி கடிதம்!

    தேர்தல் முடிவுகளின்படி தவெக 108 இடங்களைப் பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே திமுக (சுமார் 59 இடங்கள் + கூட்டணிக் கட்சிகள்) மற்றும் அதிமுக (சுமார் 52 இடங்கள் + கூட்டணிக் கட்சிகள்) இணைந்தால் பெரும்பான்மை கிடைக்கும் என்கிற கணக்கு அரசியல் விவாதங்களில் இடம்பெற்றது. இத்தகைய கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக வெளியான தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விதமாகவே ஜோதிமணியின் பதிவு அமைந்துள்ளது. 

    இதையும் படிங்க: தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    மேலும் படிங்க
    CPI சட்டமன்ற குழுத் தலைவராக தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் தேர்வு..! ஒருமனதாக அறிவிப்பு..!

    CPI சட்டமன்ற குழுத் தலைவராக தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் தேர்வு..! ஒருமனதாக அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஒரே ஓட்டு தான்..!! மறுவாக்கு எண்ணிக்கை செய்யணும்..! சுப்ரீம் கோர்ட்டை நாடிய பெரிய கருப்பன்.. !

    ஒரே ஓட்டு தான்..!! மறுவாக்கு எண்ணிக்கை செய்யணும்..! சுப்ரீம் கோர்ட்டை நாடிய பெரிய கருப்பன்.. !

    தமிழ்நாடு
    பீகார் படைத்த புதிய கிரிக்கெட் அதிசயம்.. இந்திய டெஸ்ட் அணியில் இணைகிறாரா 15 வயது ஆட்ட நாயகன்..??

    பீகார் படைத்த புதிய கிரிக்கெட் அதிசயம்.. இந்திய டெஸ்ட் அணியில் இணைகிறாரா 15 வயது ஆட்ட நாயகன்..??

    கிரிக்கெட்
    சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கி.மீ. வேகம்..!! மின்னல் வேகத்தில் பறந்த புதிய வந்தே பாரத் ரயில்..!!

    சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கி.மீ. வேகம்..!! மின்னல் வேகத்தில் பறந்த புதிய வந்தே பாரத் ரயில்..!!

    இந்தியா
    #BREAKING: தமிழக முதல்வர் விஜய்..? கிரீன் சிக்னல் காட்டிய CPM..! முழு ஆதரவு..!

    #BREAKING: தமிழக முதல்வர் விஜய்..? கிரீன் சிக்னல் காட்டிய CPM..! முழு ஆதரவு..!

    தமிழ்நாடு
    சுவெந்து அதிகாரி உதவியாளர் மரணத்தில் கூலிப்படை தொடர்பு? தனிப்படை விசாரணை தீவிரம்!

    சுவெந்து அதிகாரி உதவியாளர் மரணத்தில் கூலிப்படை தொடர்பு? தனிப்படை விசாரணை தீவிரம்!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share