• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வாழும் காலம் வரை விஜய் தான் முதல்வர்..! தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு பேச்சு..!

    வாழும் காலம் வரை விஜய் தான் முதல்வர் என்று கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
    Author By Nila Sat, 06 Jun 2026 13:45:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kadambur raju

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து அதிமுகவினர் பலர் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். 2021 தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, 2026 சட்டமன்ற தேர்தலில் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.

    இதற்கிடையில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக கட்சியின் பிளவு மற்றும் அதிருப்தி உள்ளிட்டவை காரணமாக பிளவுபட்டு வருகிறது. பல்வேறு அதிமுகவினர் தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியமாகி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

    ADMK

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியம் ஆகினர். மேலும் ஏராளமான அதிமுகவினர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர். அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கட்ரமணன், மரிய வில்சன் ஆகியோர் முன்னிலையில் சென்னை பனையூர் கட்சி அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இதையும் படிங்க: திக்கு தெரியாமல் இருந்தோம்..! நன்றி விஜய்..!! முதல்வருக்கு புகழாரம் சூட்டிய உடுமலை ராதாகிருஷ்ணன்..!

    இந்த நிலையில், நிகழ்ச்சியில் பேசிய போது, ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய விஜய் வாழ்கின்ற காலம் வரை முதலமைச்சராக வாழ்வார் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தமிழக வெற்றி கழகத்தில் இணையே தாய் உள்ளத்தோடு ஒப்புதல் அளித்த பொற்கால முதல்வர் விஜய்க்கு நன்றி என்றும் கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: என்ன பேச்சு இதெல்லாம்..? அமைச்சர் நிர்மல் குமார் கருத்து..! போர்க்கொடி தூக்கிய தமிழிசை..!!

    மேலும் படிங்க
    "9 வருஷமா கட்றாங்க... ஒரு அணையே கட்டிருக்கலாம்"..! மதுரை எய்ம்ஸ் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கருத்து..!

    "9 வருஷமா கட்றாங்க... ஒரு அணையே கட்டிருக்கலாம்"..! மதுரை எய்ம்ஸ் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கருத்து..!

    தமிழ்நாடு
    எழுச்சிக் காணும் புதிய இயக்கம்... 13 லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை..! நன்றி கூறிய அண்ணாமலை..!!

    எழுச்சிக் காணும் புதிய இயக்கம்... 13 லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை..! நன்றி கூறிய அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    திமுகவின் XEROX தவெகவா.? வலுக்கும் எதிர்ப்பு..! தமிழக பாஜக விளாசல்..!!

    திமுகவின் XEROX தவெகவா.? வலுக்கும் எதிர்ப்பு..! தமிழக பாஜக விளாசல்..!!

    தமிழ்நாடு
    தூய சக்தியா..? இந்து விரோத சக்தியா..? சொல்லுங்க விஜய்..! எச்.ராஜா காட்டம்..!

    தூய சக்தியா..? இந்து விரோத சக்தியா..? சொல்லுங்க விஜய்..! எச்.ராஜா காட்டம்..!

    தமிழ்நாடு
    உங்கள் தவறை மறைக்க   காங்கிரஸ் பலிகடாவா.? திமுகவை பந்தாடிய மாணிக்கம் தாகூர்..!

    உங்கள் தவறை மறைக்க காங்கிரஸ் பலிகடாவா.? திமுகவை பந்தாடிய மாணிக்கம் தாகூர்..!

    தமிழ்நாடு
    "அவசரப்படாதீங்க"..! யாரை நம்பியும் போகாதீங்க..! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    "அவசரப்படாதீங்க"..! யாரை நம்பியும் போகாதீங்க..! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share