• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தந்திரமா? தியாகமா? கமல் முடிவுக்கு காரணம் என்ன? திமுக கொடுத்த 2 தொகுதிகளை மநீம தவிர்த்தது ஏன்?

    இது கமலின் தந்திரமான, புத்திசாலித்தனமான முடிவு, என்று சிலரும், தேர்தலில் போட்டியிடாத கட்சி, களத்தில் இருந்து காணாமல் போகும் என்று சிலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
    Author By Pandian Wed, 25 Mar 2026 13:08:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kamal Haasan’s Shocking Twist: Makkal Needhi Maiam Quits Polls, Gifts 2 Seats to DMK!

    சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மக்கள் நீதி மய்யம் (மநீம) திடீரென தேர்தலில் போட்டியிடவே இல்லை என்று அறிவித்துள்ளது. இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திமுக தலைமை, மக்கள் நீதி மய்யத்துக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அழுத்தம் கொடுத்ததாகவும், அதை உணர்ந்த கமல்ஹாசன் தனது கட்சியை தேர்தல் களத்திலிருந்து விலக்கிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் தனது முடிவை “தேர்தலிலேயே போட்டியிடவில்லை” என்று தெளிவாக அறிவித்துவிட்டார்.

    இந்த முடிவு குறித்து அரசியல் விமர்சகர்கள் இரு தரப்பு கருத்துகளை முன்வைக்கின்றனர். சிலர் இதை கமலின் தந்திரமான, புத்திசாலித்தனமான நகர்வு என்று பாராட்டுகின்றனர். “திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்றாலும், அந்த வெற்றி மநீமவுக்கு பெரிய பலன் தராது. ஓட்டுகள் அனைத்தும் திமுக கணக்கில் சேரும். அதை கமல் தடுத்துவிட்டார்” என்கின்றனர் ஆதரவாளர்கள்.

    இதையும் படிங்க: டார்ச் லைட் வேணாம்! உதயசூரியன்லயே நில்லுங்க! கமலிடம் கறார் காட்டும் திமுக! தொகுதி எண்ணிக்கையும் குறைவு!

    மறுபுறம், எதிர்ப்பாளர்கள் “மதிமுக இதே தவறை செய்து கரைந்து போனது போல, மநீமவும் களத்தை விட்டு விலகினால் மறைந்துவிடும்” என்று எச்சரிக்கின்றனர்.

    DMKKamalDeal

    இந்த முடிவால் திமுகவுக்கு எதிர்பாராத லாபம் கிடைத்துள்ளது. மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்க இருந்த 2 தொகுதிகள் இப்போது திமுகவுக்கு மிச்சம். ஏற்கெனவே தேமுதிகவுக்கு 10 தொகுதிகளும், விசிகவுக்கு 8 தொகுதிகளும் கொடுத்துவிட்டு தொகுதி பங்கீட்டில் திணறிக் கொண்டிருந்த திமுக, கமலின் இந்த முடிவால் இரண்டு தொகுதிகளை கூடுதலாகப் பெற்றுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. “மூன்று கட்ட பேச்சு வார்த்தை, விருப்பத் தொகுதி பட்டியல், முந்தைய தேர்தல் ஓட்டு விவரம் என எல்லாம் கேட்ட பிறகு இறுதியில் இப்படி ஒரு முடிவா?” என்று புலம்புகின்றனர் சிலர்.

    முதல்வர் ஸ்டாலின் இந்த முடிவை “தியாகம்” என்று பாராட்டியுள்ளார். ஆனால் நெட்டிசன்கள் “தியாகமா? தந்திரமா? காலம் தான் சொல்லும்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    கமல்ஹாசன் தனது கட்சியைத் தேர்தல் களத்திலிருந்து விலக்கியதால், தமிழக அரசியல் சமன்பாடு மீண்டும் மாறியுள்ளது. உதயசூரியன் சின்னம் இனி திமுக கூட்டணியில் மட்டுமே பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் குறித்து அரசியல் வட்டாரத்தில் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது. கமலின் இந்த “பெரிய ட்விஸ்ட்” தமிழக தேர்தல் களத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.

    இதையும் படிங்க: நெருங்கும் சட்டசபை தேர்தல்! பதுக்கப்படும் பணம்!! ஏடிஎம் -களில் ரூ.500 நோட்டு தட்டுப்பாடு!

    மேலும் படிங்க
    விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    தமிழ்நாடு
    1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

    1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

    தமிழ்நாடு
    தனக்கு கிடைத்த புது துணையை பாதுகாக்கணும்.. அவங்க தான் ஜென்டில்மேன்..! நடிகை த்ரிஷா போட்ட பதிவு வைரல்..!

    தனக்கு கிடைத்த புது துணையை பாதுகாக்கணும்.. அவங்க தான் ஜென்டில்மேன்..! நடிகை த்ரிஷா போட்ட பதிவு வைரல்..!

    சினிமா
    சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    தமிழ்நாடு
    உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!!

    உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!!

    இந்தியா
    குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    இந்தியா

    செய்திகள்

    விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    தமிழ்நாடு
    1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

    1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

    தமிழ்நாடு
    சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    தமிழ்நாடு
    உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!!

    உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!!

    இந்தியா
    குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    இந்தியா
    இந்திய மக்களுக்கு நன்றி என ஏவுகணையில் எழுதிய ஈரான்!! ஜெர்மன், ஸ்பெயின் நாடுகளின் பெயர்களும் லிஸ்ட்ல இருக்கு!

    இந்திய மக்களுக்கு நன்றி என ஏவுகணையில் எழுதிய ஈரான்!! ஜெர்மன், ஸ்பெயின் நாடுகளின் பெயர்களும் லிஸ்ட்ல இருக்கு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share