• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ் என் சுவாசம்... உயிராகி நிற்பது தாய்மொழி...! M.P.கமல்ஹாசன் பெருமிதம்..!!

    தாய்மொழி நாளில் தமிழ் மொழி குறித்து கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்தார்.
    Author By Nila Sat, 21 Feb 2026 09:34:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kamalhasan

    தாய்மொழி என்பது வெறும் பேச்சு மொழி மட்டுமல்ல. அது நமது உணர்வுகளின் முதல் தொட்டில். குழந்தை பிறந்து முதலில் கேட்கும் ஒலிகள், தாய் அழைக்கும் போது உள்ளத்தில் ஏற்படும் இன்பம், சிரிப்பு, அழுகை, கோபம் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் முதல் வழி அது தான். நமது பண்பாடு, பாரம்பரியம், கதைகள், பாடல்கள், நம்பிக்கைகள் எல்லாம் தாய்மொழியில்தான் ஆழமாகப் பதிந்திருக்கின்றன.

    ஒரு மொழி இறந்தால், அதனோடு ஒரு உலகமே மறைந்து விடுகிறது என்று சொல்வார்கள். உலகில் இப்போது சுமார் ஏழாயிரம் மொழிகள் இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு மொழி மறைந்து போகிறது என்று கணக்கு சொல்கிறார்கள். இது மிகப் பெரிய இழப்பு.

    Language day

    உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ஆம் தேதி சர்வதேச தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இன்று தாய்மொழி நாள் என்பதால் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்தார். மரபணுவில் உருவாகி, தாய்ப்பாலில் உணவாகி, செவிப்பொறியில் ஒலியாகி உடலுக்குள் உயிராகி நிற்பது என் தாய்மொழி என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழியை கட்டாயப்படுத்துங்கள்...! அன்னை தமிழுக்கு துரோகம்... சீமான் ஆவேசம்..!

    அடிபட்டால் அரற்றவும், உறக்கத்தில் உளறவும், சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ் என்று கூறியுள்ளார். அவரவர் தாய்மொழி அவரவர் வாழ்வு. எனக்கென் தாய்மொழி என்றென்றும் என் சுவாசம் என்றும் மொழியால் உருவானேன்., மொழிவதால் வாழ்கின்றேன் என்று கூறியுள்ளார். தாய்மொழி நாளில் தமிழர்களை வாழ்த்துகிறேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: வாகன ஓட்டிகளே உஷார்... நாடு முழுவதும் டோல்கேட்களில் அதிரடி மாற்றம்...ஏப்ரல் 1 முதல் இந்த முறை ரத்து...!

    மேலும் படிங்க
    டபுள் டமாக்கா..!!

    டபுள் டமாக்கா..!! 'தலைவர் 173'-ல் 2 கவர்ச்சி நடிகைகளாம்..!! வெறிகொண்டு காத்திருக்கும் ரஜினி, கமல் ரசிகர்கள்..!

    சினிமா
    அமைச்சர் நேரு ஊழல் வழக்கு!! சிக்கப்போகும் அதிகாரிகள்?! 6 ஐஏஎஸ், 3 ஐபிஎஸ் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு திக்!! திக்!!

    அமைச்சர் நேரு ஊழல் வழக்கு!! சிக்கப்போகும் அதிகாரிகள்?! 6 ஐஏஎஸ், 3 ஐபிஎஸ் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு திக்!! திக்!!

    அரசியல்
    உலக தாய்மொழிகள் தினம் இன்று..!! தமிழ் மொழியின் பெருமையைப் போற்றும் தலைவர்களின் வாழ்த்துகள்..!!

    உலக தாய்மொழிகள் தினம் இன்று..!! தமிழ் மொழியின் பெருமையைப் போற்றும் தலைவர்களின் வாழ்த்துகள்..!!

    தமிழ்நாடு
    15 நாள்தான் டைம்! மோசமான விளைவுகள் காத்திருக்கு! ஜாக்கிரதை! ஈரானுக்கு கெடு விதித்தார் அதிபர் ட்ரம்ப்!

    15 நாள்தான் டைம்! மோசமான விளைவுகள் காத்திருக்கு! ஜாக்கிரதை! ஈரானுக்கு கெடு விதித்தார் அதிபர் ட்ரம்ப்!

    உலகம்
    ஹை அலர்ட்..!! டெல்லிக்கு தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை...! தீவிர சோதனை..!!

    ஹை அலர்ட்..!! டெல்லிக்கு தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை...! தீவிர சோதனை..!!

    இந்தியா
    தேமுதிகவை இழுத்து வந்தது யார்? திமுகவில் கோஷ்டி பூசல்?! கனிமொழி Vs சபரீசன் தரப்பு வாக்குவாதம்!

    தேமுதிகவை இழுத்து வந்தது யார்? திமுகவில் கோஷ்டி பூசல்?! கனிமொழி Vs சபரீசன் தரப்பு வாக்குவாதம்!

    அரசியல்

    செய்திகள்

    ஆயிரம் விளக்கில் களம் இறங்கும் மு.க.ஸ்டாலின்?! கொளத்தூர் இல்லையா? உதயநிதி, கனிமொழி களம் காண்பது எங்கே?

    ஆயிரம் விளக்கில் களம் இறங்கும் மு.க.ஸ்டாலின்?! கொளத்தூர் இல்லையா? உதயநிதி, கனிமொழி களம் காண்பது எங்கே?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share