• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    PTR-க்கு டெல்லியில் கூட ரசிகர்கள்...! சம்மந்தமே இல்லாத வேட்பாளர் அவரு... சுந்தர் சி-யை விமர்சித்த கனிமொழி..!!

    Ptr பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து கனிமொழி வாக்குச் சேகரித்தார்.
    Author By Nila Fri, 03 Apr 2026 09:27:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanimozhi

    2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-இல் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இடம் பெற்ற புதிய நீதிக் கட்சி (ஏ.சி. சண்முகம் தலைமை) சார்பில் மதுரை மத்திய தொகுதிக்கு திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என உறுதி செய்யப்பட்டது. சுந்தர் சி, நடிகை குஷ்புவின் கணவர் என்பதாலும், சினிமா துறையில் பிரபலமானவராக இருப்பதாலும் இந்த நியமனம் உடனடியாக கவனத்தை ஈர்த்தது. மதுரை மத்திய தொகுதி தற்போது திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (பி.டி.ஆர்) பிரதிநிதித்துவப்படுத்தும் இடம்.

    DMK

    இதன் காரணமாக இந்தப் போட்டி நேரடி மோதலாகவும் கருதப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து வாக்குச் சேகரித்தார்.

    இதையும் படிங்க: கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பு... 16 தொகுதிகளில் கதர் சட்டைகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அப்போது பேசிய அவர், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகதான் எதிர்க்கட்சியினர் இந்த தொகுதிக்கு (மதுரை மத்தி) சம்பந்தமே இல்லாத வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். நாடு முழுவதும் தெரிந்த வேட்பாளராக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு டெல்லியில் கூட ரசிகர்கள் உள்ளார்கள் என்று கூறியுள்ளார். சுந்தர் சி-யை மறைமுகமாக சுட்டிக்காட்டி திமுக எம்பி கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். 

    இதையும் படிங்க: ஆசிர்வாதம் பண்ணுங்க அண்னே..! - திமுக வேட்பாளரின் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்... பரபரப்பான அரசியல் களம்...!

    மேலும் படிங்க
    எவராலும் திமுகவை வீழ்த்த முடியாது... தவெக பரப்புரையில் படு ஓபனாக பேசிய செங்கோட்டையன்...!

    எவராலும் திமுகவை வீழ்த்த முடியாது... தவெக பரப்புரையில் படு ஓபனாக பேசிய செங்கோட்டையன்...!

    அரசியல்
    நெல்லை TO நாங்குநேரி... திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம்..!!

    நெல்லை TO நாங்குநேரி... திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம்..!!

    தமிழ்நாடு
    “ஜோசப் விஜய் ஒரு நீர்க்குமிழி; புறக்கணிக்க வேண்டிய சக்தி...” - வெளுத்து வாங்கிய சிபிஐ சண்முகம்...!

    “ஜோசப் விஜய் ஒரு நீர்க்குமிழி; புறக்கணிக்க வேண்டிய சக்தி...” - வெளுத்து வாங்கிய சிபிஐ சண்முகம்...!

    அரசியல்
    பாலியல் புகாருக்கு ஆளான தவெக வேட்பாளர்... நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவு..!

    பாலியல் புகாருக்கு ஆளான தவெக வேட்பாளர்... நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவு..!

    தமிழ்நாடு
    உச்சக்கட்ட அதிருப்தி... பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்?... டெல்லி தலைமைக்கு பறந்த மெசெஜ்...!

    உச்சக்கட்ட அதிருப்தி... பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்?... டெல்லி தலைமைக்கு பறந்த மெசெஜ்...!

    அரசியல்
    வேட்புமனுவில் குளறுபடி... விஜய் தலையில் விழுந்தது பேரிடி... பெரம்பூர் தொகுதி மனு நிராகரிக்கப்படுமா?

    வேட்புமனுவில் குளறுபடி... விஜய் தலையில் விழுந்தது பேரிடி... பெரம்பூர் தொகுதி மனு நிராகரிக்கப்படுமா?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share