• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "மன்மத நன்றி"..! இதுக்கு END- ஏ இல்லையா.? கள்ளக்குறிச்சி MLA பேச்சால் அரண்டுப்போன கனிமொழி..!

    கள்ளக்குறிச்சி எம் எல் ஏ பேச்சின் தடுமாற்றத்தால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
    Author By Nila Tue, 01 Sep 2026 17:40:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanimozhi Assembly kallakurichi mla

    தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் நடைபெற்ற அமர்வில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் எம்.எல்.ஏ.வின் பேச்சு சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தனது முதல் உரையை ஆற்றும்போது நடந்த இந்த சம்பவம்தான் அந்த விவாதத்திற்குக் காரணம்.பேரவையில் பேசும் வாய்ப்பு கிடைத்ததை முன்னிட்டு கனிமொழி தனது உரையைத் தொடங்கினார்.

    முதல்வர் விஜய்யைப் புகழ்ந்து, அவரது திரைப்படப் பெயர்களைக் கொண்டே கோர்வையாகப் பேசினார். பீஸ்ட், அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன் என அவரது திரைப் பெயர்களை இணைத்து, பெண்களின் பாதுகாப்பு குறித்தும், மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். உரையின் இறுதியில் சபாநாயகருக்கும், தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தருணம் வந்தது.

    kallakurichi

    அப்போது அவர் “மனமார்ந்த நன்றி” என்று சொல்ல வேண்டிய இடத்தில் வாய் தவறி “மன்மத நன்றி” என்று உச்சரித்துவிட்டார். சிலர் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டனர். பின்னர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது அதே தவறை வேண்டுமென்றே நினைவுபடுத்தினார். “தமிழில் வணக்கம் என்றாலே டிரோல் பண்ணிடுறாங்க. அதனால் டிரோலில் வந்ததையே சொல்லிவிடலாம்” என்று சிரித்தபடி “எல்லாருக்கும் மன்மத வணக்கம்” என்று தொடங்கினார். அந்தப் பேச்சும் மீண்டும் வைரலானது. தனது தவறை ஏற்று, அதை நகைச்சுவையாக மாற்றிய அந்த அணுகுமுறை பலருக்குப் பிடித்திருந்தது.

    இதையும் படிங்க: பெரியார் சிலை விவகாரம்! கனிமொழி குறித்த சர்ச்சை பதிவு! எச்.ராஜாவுக்கு எதிரான 2 வழக்குகளில் முக்கிய தீர்ப்பு!

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தவெக எம் எல் ஏ இன்று சட்டசபையில் பேசும்பொழுது மனமார்ந்த நன்றி என்னுமிடத்தில் தடுமாறினார். மன்மத நன்றி இன்று உச்சரிப்பது போல் அமைந்துவிட்டது. இதனைக் கேட்டதும் அவருக்கு முன்வரிசையில் அமர்ந்திருந்த கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி அரண்டு போனார். உடனே அருகில் இருந்த தவெக எம்எல்ஏக்களுள் சற்று சிரிப்பலை ஏற்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதையும் படிங்க: திமுகவில் பரபரப்பு.. கனிமொழி - உதயநிதி தரப்புகளுக்கு இடையே மோதல்? உட்கட்சி அதிகாரப் போட்டி உச்சம்!

    மேலும் படிங்க
    அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது!

    அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது!

    தமிழ்நாடு
    செல்போன் கொண்டு செல்ல தடை... மாசாணி அம்மன் கோயிலுக்குள் பக்தர்கள் திண்டாட்டம்... வெடித்தது சிக்கல்...!

    செல்போன் கொண்டு செல்ல தடை... மாசாணி அம்மன் கோயிலுக்குள் பக்தர்கள் திண்டாட்டம்... வெடித்தது சிக்கல்...!

    தமிழ்நாடு
    மத்திய அரசின் 4 தொழிலாளர் சட்டங்கள்... ஏற்கவே கூடாது என எம்எல்ஏ செல்லசாமி அறிவுறுத்தல்..!!

    மத்திய அரசின் 4 தொழிலாளர் சட்டங்கள்... ஏற்கவே கூடாது என எம்எல்ஏ செல்லசாமி அறிவுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடிக்கு போட்டியா?... ராகுல், விஜய் எல்லாம் அந்த லிஸ்ட்லையே இல்லை... அடித்துச் சொன்ன எச்.ராஜா...!

    பிரதமர் மோடிக்கு போட்டியா?... ராகுல், விஜய் எல்லாம் அந்த லிஸ்ட்லையே இல்லை... அடித்துச் சொன்ன எச்.ராஜா...!

    அரசியல்
    பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ஆன்லைன் உரிமம் ... பேரவையில் அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு.!

    பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ஆன்லைன் உரிமம் ... பேரவையில் அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு.!

    தமிழ்நாடு
    நீட் போராட்ட மாணவர் வழக்குகள் ரத்து! உச்சநீதிமன்றம் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு!

    நீட் போராட்ட மாணவர் வழக்குகள் ரத்து! உச்சநீதிமன்றம் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share