• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "அப்பா" அடைமொழிக்கு மட்டும் ஆசை..! அக்கிரமம் நடக்குது... அன்பில் எங்க போனீங்க? நயினார் சரமாரி கேள்வி..!

    திமுகவின் சுயநல ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விடும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
    Author By Nila Tue, 03 Feb 2026 13:20:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanja school nainar

    பள்ளிகளில் போதைப் பொருட்கள் சரளமாகப் புழங்குவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்கு கஞ்சா எடுத்துச் சென்ற சம்பவம் இந்த போதை மாடல் அரசின் அவல ஆட்சிக்கான உதாரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    பள்ளி மாணவர்கள் கைகளில் கஞ்சாவும், பைகளில் பட்டாக் கத்தியும் புழங்கும் நிலையில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று விளம்பர விழா எடுக்க திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் கூறினார். “அப்பா” என்ற அடைமொழிக்கு ஆசைப்படும் முதல்வர் ஸ்டாலின் தனது கண்முன்னே பள்ளிக் குழந்தைகள் இப்படி போதையில் மூழ்கித் தடம் புரள்வதைக் கண்டும் காணாமல் கடந்து போவது அலட்சியத்தின் உச்சம் என்று தெரிவித்தார்.

    BJP

    “அரசுப்பள்ளி எனது கோட்டை” என்று முழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப்பள்ளிகளில் இத்தனை அக்கிரமங்கள் நடக்கையில் எங்கே போனார் என்ன ஆனார் என்று தெரியவில்லை என்று கேட்டுள்ளார். பதின்ம வயது பள்ளி மாணவனுக்கு கூட கஞ்சா விற்கப்படுகிறது என்றால் திமுகவின் ஏவல்துறை எந்தளவிற்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் கூறினார் .

    இதையும் படிங்க: சீரழிக்கும் கஞ்சா... திராவிட மாடல் சாதனையா? கிழித்து தொங்கவிட்ட TTV..!

    தங்களின் அவல ஆட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீதும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடுபவர்கள் மீதும் பொய் வழக்கு போடுவதில் மட்டுமே திமுக அரசு அதீத கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், நமது சமூகக் கட்டமைப்பை அரித்துக் கொண்டிருக்கும் போதைப் பொருட்களை எப்படி ஒழிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். இப்படிப்பட்ட ஒரு சுயநல ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விடும் எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    மேலும் படிங்க
    கனிமொழி டெல்லிக்கு போன கம்முன்னு இருக்கீங்க... எடப்பாடி போன அழுத்தமா? வரிந்துகட்டிய TTV..!

    கனிமொழி டெல்லிக்கு போன கம்முன்னு இருக்கீங்க... எடப்பாடி போன அழுத்தமா? வரிந்துகட்டிய TTV..!

    தமிழ்நாடு
    அமெரிக்காவை திருப்பிப்போட்ட பனிப்புயல்..!! 100ஐ தாண்டிய பலி எண்ணிக்கை..!!

    அமெரிக்காவை திருப்பிப்போட்ட பனிப்புயல்..!! 100ஐ தாண்டிய பலி எண்ணிக்கை..!!

    உலகம்
    2026 தேர்தலுக்கு இதான் ப்ளான்!! இத ஃபலோ பண்ணுங்க! தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட சைலண்ட் ஆர்டர்!

    2026 தேர்தலுக்கு இதான் ப்ளான்!! இத ஃபலோ பண்ணுங்க! தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட சைலண்ட் ஆர்டர்!

    அரசியல்
    அடுத்தடுத்து விலகிய டிடிவி, அண்ணாமலை! திமுகவுக்கு சாதகம்? எப்படி சமாளிப்பார் எடப்பாடி?

    அடுத்தடுத்து விலகிய டிடிவி, அண்ணாமலை! திமுகவுக்கு சாதகம்? எப்படி சமாளிப்பார் எடப்பாடி?

    அரசியல்
    சிவகங்கைக்கு குறி வைக்கும் சீமான்? தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி!! வெற்றி வாய்ப்பு!?

    சிவகங்கைக்கு குறி வைக்கும் சீமான்? தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி!! வெற்றி வாய்ப்பு!?

    அரசியல்
    மோடி இப்படி செஞ்சிருக்க கூடாது! பார்லி.யில் வெளிநடப்பு!! அமெரிக்கா வரி குறைப்பு பின்னால் இருக்கும் ப்ளான்!

    மோடி இப்படி செஞ்சிருக்க கூடாது! பார்லி.யில் வெளிநடப்பு!! அமெரிக்கா வரி குறைப்பு பின்னால் இருக்கும் ப்ளான்!

    அரசியல்

    செய்திகள்

    கனிமொழி டெல்லிக்கு போன கம்முன்னு இருக்கீங்க... எடப்பாடி போன அழுத்தமா? வரிந்துகட்டிய TTV..!

    கனிமொழி டெல்லிக்கு போன கம்முன்னு இருக்கீங்க... எடப்பாடி போன அழுத்தமா? வரிந்துகட்டிய TTV..!

    தமிழ்நாடு
    அமெரிக்காவை திருப்பிப்போட்ட பனிப்புயல்..!! 100ஐ தாண்டிய பலி எண்ணிக்கை..!!

    அமெரிக்காவை திருப்பிப்போட்ட பனிப்புயல்..!! 100ஐ தாண்டிய பலி எண்ணிக்கை..!!

    உலகம்
    2026 தேர்தலுக்கு இதான் ப்ளான்!! இத ஃபலோ பண்ணுங்க! தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட சைலண்ட் ஆர்டர்!

    2026 தேர்தலுக்கு இதான் ப்ளான்!! இத ஃபலோ பண்ணுங்க! தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட சைலண்ட் ஆர்டர்!

    அரசியல்
    அடுத்தடுத்து விலகிய டிடிவி, அண்ணாமலை! திமுகவுக்கு சாதகம்? எப்படி சமாளிப்பார் எடப்பாடி?

    அடுத்தடுத்து விலகிய டிடிவி, அண்ணாமலை! திமுகவுக்கு சாதகம்? எப்படி சமாளிப்பார் எடப்பாடி?

    அரசியல்
    சிவகங்கைக்கு குறி வைக்கும் சீமான்? தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி!! வெற்றி வாய்ப்பு!?

    சிவகங்கைக்கு குறி வைக்கும் சீமான்? தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி!! வெற்றி வாய்ப்பு!?

    அரசியல்
    கொடூரமாக கொலை செய்யப்பட்ட பீகார் தம்பதி! உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல நடவடிக்கை!

    கொடூரமாக கொலை செய்யப்பட்ட பீகார் தம்பதி! உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல நடவடிக்கை!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share