• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இவங்களோட ஆதரவில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது... கார்த்திக் சிதம்பரம் கருத்தால் பரபரப்பு!!

    தமிழகத்தில் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Tue, 20 May 2025 15:59:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karthik Chidambaram has said that the India alliance in Tamilnadu is united

    கோவையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் மலுமிச்சம்பட்டியில் காங்கிரஸ் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வலுவாக உள்ளது. தமிழகத்தில் அரசியல் நிலவரத்தைப் பொருத்த வகையில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. தமிழக துணை வேந்தர்கள், தமிழக ஆளுநர் முகாமில் அதிமுக பெரிய வாக்கு வங்கி வைத்துள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், அதிமுக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதை அதிமுகவின் கடைமட்ட தொண்டர்கள் விரும்பவில்லை. பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வேண்டாம் என்று கூறிய பிறகு ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் இப்போது மீண்டும் கூட்டணி வைத்தது ஏன் என்று அவர்கள் கேட்கிறார்கள். எனவே அதை வெல்லும் கூட்டணி என்று கூற முடியாது. தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் எந்தளவு வாக்கு பெறும் என்று தெரியவில்லை.

    Admk - Bjp allaiance

    அரசியல் கட்சி என்றால் அனைத்து பிரச்சனைகளிலும் கருத்து கூற வேண்டும். அவர்கள் தனித்து நிற்பார்களா? என்ன முடிவு என்று தெரியவில்லை. கட்டமைப்பு மிக முக்கியம். அதே போன்று பாட்டாளி மக்கள் கட்சி என்ன நிலை எடுக்கும் என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டுவது தவறில்லை. அனைத்து கட்சிகளுக்குமே அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியோருக்கும் அந்த ஆசை இருக்கும். தமிழகத்தில் 1967 க்கு பிறகு காங்கிரஸ் கட்சி அவ்வாறு இல்லை. இதில் எனக்கு வருத்தம்தான். தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக பெரும் தொகுதிகளை வைத்து காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிட கேட்டு பெறுமா? என்று கூற முடியாது. கூட்டணி தர்மம் என்று உள்ளது.

    இதையும் படிங்க: நல்லெண்ண எம்.பி.க்கள் குழு.. மலிவான அரசியல் விளையாட்டில் பாஜக.. புட்டுப் புட்டு வைத்த காங்கிரஸ்.!!

    Admk - Bjp allaiance

    ஆளும் கட்சியாகவும் இல்லாமல், எதிர்க்கட்சியாகவும் இல்லாமல் இருப்பதால் காங்கிரஸிற்கு ஒரு தர்ம சங்கடமான நிலை உள்ளது. தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் இந்திய கூட்டணி வலிமையாக உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பேச்சை சரியாக கேட்காமல் புரிந்து கொள்ளாமல் அவரது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அவர் பாரதிய ஜனதா கட்சி வலிமையாக உள்ளது. தேர்தலில் அவர்களை எதிர் கொள்வதற்கு இந்திய கூட்டணியில் வலிமை தேவை என்ற அர்த்தத்தில் தான் பேசியுள்ளார். தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது செந்தூர் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியை வரவேற்கிறோம்.

    Admk - Bjp allaiance

    பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் வித்தியாசமானது. இதில் மத ரீதியாக பிரித்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பல கேள்விகள் உள்ளன. அங்கே பாதுகாப்பு இல்லாதது குறித்தும், பாதுகாப்பு குறைபாடு குறித்தும் கேள்விகள் இருக்கின்றன. எனவே தான் பாராளுமன்ற கூட்டத்தில் இது குறித்து விவாதத்தின் போது பிரதமர் மற்றும் ராணுவ அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

    தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு இந்திய ஜனாதிபதி கடிதம் அனுப்பி உள்ளார். உச்ச நீதிமன்றம் பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து இந்திய ஜனாதிபதி எழுதி இருக்கும் கடிதத்திற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. இருப்பினும் அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனாலும் இந்தப் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர், பிற மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி எடுத்திருக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அவரு பாஜகவின் 'ஸ்லீப்பர் செல்'லுங்க.. சசி தரூரை போட்டு பொளக்கும் தோழர்கள்.!!

    மேலும் படிங்க
    இறங்கி அடிக்க ஆரம்பித்த ஈரான்... இஸ்ரேல் தலைநகர் மீது குண்டு மழை... ஆரம்பமானது 61வது அலை...!

    இறங்கி அடிக்க ஆரம்பித்த ஈரான்... இஸ்ரேல் தலைநகர் மீது குண்டு மழை... ஆரம்பமானது 61வது அலை...!

    உலகம்
    பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?

    பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?

    உலகம்
    கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (18-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று பொருளாதாரம் சீராக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (18-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று பொருளாதாரம் சீராக இருக்கும்..!!

    ஜோதிடம்
    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    தத்து எடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தத்து எடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    இந்தியா

    செய்திகள்

    இறங்கி அடிக்க ஆரம்பித்த ஈரான்... இஸ்ரேல் தலைநகர் மீது குண்டு மழை... ஆரம்பமானது 61வது அலை...!

    இறங்கி அடிக்க ஆரம்பித்த ஈரான்... இஸ்ரேல் தலைநகர் மீது குண்டு மழை... ஆரம்பமானது 61வது அலை...!

    உலகம்
    பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?

    பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?

    உலகம்
    கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    அரசியல்
    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    தமிழ்நாடு
    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share