• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “கோவிந்தா... கோவிந்தா...” - கரூரில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கோயில் நில விவகாரம்... வெடித்தது நூதன போராட்டம்...!

    கரூரில் கோயில் நிலவகாரம் தொடர்பாக பொதுமக்கள் சுவாமி இடம் மனு அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    Author By Amaravathi Wed, 26 Aug 2026 13:06:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karur Temple land clash

    கரூர் தான்தோன்றிமலை பகுதியில் உள்ள ஜெ.ஜெ. நகர் மற்றும் ரெங்கா கார்டன் பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சர்வே எண் 297-க்குட்பட்ட நிலம், தான்தோன்றிமலை வெங்கட்ராமண சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமானது எனக் கூறி, அங்கு வசித்து வரும் பொதுமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள், தாங்கள் பல தலைமுறைகளாக அந்தப் பகுதியில் வசித்து வருவதாகவும், 1963 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் செட்டில்மெண்ட் தாசில்தார் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் தங்களுக்கு நில உரிமை இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் தங்களை தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் என குறிப்பிடுவது நியாயமற்றது என கூறி பொதுமக்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதையும் படிங்க: கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

    இதனை வலியுறுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தான்தோன்றிமலை அருள்மிகு வெங்கட்ராமண சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது  ‘கோவிந்தா... கோவிந்தா...’ என கோஷம் எழுப்பியபடி, சுவாமியிடம் மனு அளித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தப் போராட்டத்தில் ஜெ.ஜெ. நகர் குடியிருப்போர் நலச்சங்கம், ரெங்கா கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம், அடிமனை பயனாளிகள் சங்கம், இனாம் நிலம் மீட்புக் குழு உள்ளிட்ட பல்வேறு குடியிருப்போர் நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    தாங்கள் நீண்ட காலமாக வசித்து வரும் நிலையில், ஆவணங்கள் மற்றும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவுகளை முழுமையாக பரிசீலிக்காமல் ஆக்கிரமிப்பாளர்கள் என குறிப்பிடுவது நியாயமற்றது.

    எனவே, நிலத்தின் உரிமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும், 1963 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவுகளையும் முழுமையாக ஆய்வு செய்து, தங்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை திரும்பப் பெற்று, பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

    மேலும், அறநிலையத்துறை தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என குறிப்பிடும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டது போன்று, தங்களது குடியிருப்பு மற்றும் நில உரிமை தொடர்பான பிரச்சினையிலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தற்போதைய நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையும் படிங்க: கரூர் கோரம்..! அரசு வேலையை எதிர்த்த வழக்கு..!! டி என் பி எஸ் சி பதிலளிக்க உத்தரவு..!

    மேலும் படிங்க
    ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு..!  கண்துடைப்பாக இருக்கக் கூடாது..! அன்பில் மகேஷ் வலியுறுத்தல்.!!

    ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு..! கண்துடைப்பாக இருக்கக் கூடாது..! அன்பில் மகேஷ் வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை.. மசோதாவுக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்!!

    தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை.. மசோதாவுக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்!!

    தமிழ்நாடு
    அடிபொலி!! வீதியெங்கும் அத்தப்பூ கோலம்.. ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் கேரள மக்கள்!

    அடிபொலி!! வீதியெங்கும் அத்தப்பூ கோலம்.. ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் கேரள மக்கள்!

    இந்தியா
    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு..! உஷார் மக்களே.! சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு..! உஷார் மக்களே.! சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

    தமிழ்நாடு
    "தவெக தேர்தல் வெற்றி  நிரந்தரமானது அல்ல" ... பட்டியல் போட்டு விஜயை விளாசிய முத்தரசன்...!

    "தவெக தேர்தல் வெற்றி நிரந்தரமானது அல்ல" ... பட்டியல் போட்டு விஜயை விளாசிய முத்தரசன்...!

    அரசியல்
    பிகினி போட்டு தான் அண்ணனுக்கு ராக்கி காட்டுவீங்களா..!! கங்கனா ரனாவத் vs க்ரிதி சனோன்.. சர்ச்சை கிளப்பிய ஆடை விவகாரம்..!

    பிகினி போட்டு தான் அண்ணனுக்கு ராக்கி காட்டுவீங்களா..!! கங்கனா ரனாவத் vs க்ரிதி சனோன்.. சர்ச்சை கிளப்பிய ஆடை விவகாரம்..!

    சினிமா

    செய்திகள்

    ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு..!  கண்துடைப்பாக இருக்கக் கூடாது..! அன்பில் மகேஷ் வலியுறுத்தல்.!!

    ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு..! கண்துடைப்பாக இருக்கக் கூடாது..! அன்பில் மகேஷ் வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை.. மசோதாவுக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்!!

    தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை.. மசோதாவுக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்!!

    தமிழ்நாடு
    அடிபொலி!! வீதியெங்கும் அத்தப்பூ கோலம்.. ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் கேரள மக்கள்!

    அடிபொலி!! வீதியெங்கும் அத்தப்பூ கோலம்.. ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் கேரள மக்கள்!

    இந்தியா
    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு..! உஷார் மக்களே.! சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு..! உஷார் மக்களே.! சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

    தமிழ்நாடு

    "தவெக தேர்தல் வெற்றி நிரந்தரமானது அல்ல" ... பட்டியல் போட்டு விஜயை விளாசிய முத்தரசன்...!

    அரசியல்
    டபுள் டமாக்கா..!

    டபுள் டமாக்கா..! "இனி ஆன்லைனில் திருச்செந்தூர் பிரசாதம்".! பக்தர்கள் குஷி.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share