• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு..! உஷார் மக்களே.! சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    Author By Nila Wed, 26 Aug 2026 12:44:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu fever awareness

    தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கும் முன்பே பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1 வகை காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் வெறும் 19 ஆக இருந்த பாதிப்புகள் தற்போது 339 ஆக உயர்ந்துள்ளன. சுகாதாரத்துறை இந்நிலையில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பன்றிக்காய்ச்சல் என்பது எச்1என்1 வைரஸால் ஏற்படும் தொற்று நோய். இது இருமல், தும்மல் போன்ற செயல்களின் போது வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவுகிறது. தொற்று உள்ள பொருட்களைத் தொட்டுவிட்டு கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடும்போதும் இது பரவ வாய்ப்புள்ளது.

    Tamil Nadu

    அறிகுறிகளாக காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, மூக்கடைப்பு அல்லது மூக்கில் நீர் வடிதல், சோர்வு, தலைவலி ஆகியவை காணப்படும். சிலருக்கு உடல்வலி, சோர்வு அதிகமாக இருக்கலாம்.சுகாதாரத்துறை அதிகாரிகள் லேசான சளி, காய்ச்சல், இருமல் அல்லது தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தோன்றினாலும் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். அறிகுறிகள் இருப்பவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும்.

    இதையும் படிங்க: தமிழர்கள் சுட்டுக்கொலை..! கர்நாடக வனத்துறை நிகழ்த்திய கொடூரம்... பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

    கைகளை சோப்பு போட்டு அடிக்கடி சுத்தமாகக் கழுவுவது அவசியம். இருமும்போதும் தும்மும்போதும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது.பெரும்பாலான பாதிப்புகள் லேசானவை என்றாலும், வயதானவர்கள், சிறுகுழந்தைகள், நீண்டகால நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது. சுகாதாரத்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்களையும் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    இதையும் படிங்க: சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை! மீனவர்களுக்கு சூறாவளி காற்று எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு..!  கண்துடைப்பாக இருக்கக் கூடாது..! அன்பில் மகேஷ் வலியுறுத்தல்.!!

    ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு..! கண்துடைப்பாக இருக்கக் கூடாது..! அன்பில் மகேஷ் வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை.. மசோதாவுக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்!!

    தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை.. மசோதாவுக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்!!

    தமிழ்நாடு
    “கோவிந்தா... கோவிந்தா...” - கரூரில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கோயில் நில விவகாரம்... வெடித்தது நூதன போராட்டம்...!

    “கோவிந்தா... கோவிந்தா...” - கரூரில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கோயில் நில விவகாரம்... வெடித்தது நூதன போராட்டம்...!

    தமிழ்நாடு
    அடிபொலி!! வீதியெங்கும் அத்தப்பூ கோலம்.. ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் கேரள மக்கள்!

    அடிபொலி!! வீதியெங்கும் அத்தப்பூ கோலம்.. ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் கேரள மக்கள்!

    இந்தியா
    "தவெக தேர்தல் வெற்றி  நிரந்தரமானது அல்ல" ... பட்டியல் போட்டு விஜயை விளாசிய முத்தரசன்...!

    "தவெக தேர்தல் வெற்றி நிரந்தரமானது அல்ல" ... பட்டியல் போட்டு விஜயை விளாசிய முத்தரசன்...!

    அரசியல்
    பிகினி போட்டு தான் அண்ணனுக்கு ராக்கி காட்டுவீங்களா..!! கங்கனா ரனாவத் vs க்ரிதி சனோன்.. சர்ச்சை கிளப்பிய ஆடை விவகாரம்..!

    பிகினி போட்டு தான் அண்ணனுக்கு ராக்கி காட்டுவீங்களா..!! கங்கனா ரனாவத் vs க்ரிதி சனோன்.. சர்ச்சை கிளப்பிய ஆடை விவகாரம்..!

    சினிமா

    செய்திகள்

    ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு..!  கண்துடைப்பாக இருக்கக் கூடாது..! அன்பில் மகேஷ் வலியுறுத்தல்.!!

    ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு..! கண்துடைப்பாக இருக்கக் கூடாது..! அன்பில் மகேஷ் வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை.. மசோதாவுக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்!!

    தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை.. மசோதாவுக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்!!

    தமிழ்நாடு
    “கோவிந்தா... கோவிந்தா...” - கரூரில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கோயில் நில விவகாரம்... வெடித்தது நூதன போராட்டம்...!

    “கோவிந்தா... கோவிந்தா...” - கரூரில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கோயில் நில விவகாரம்... வெடித்தது நூதன போராட்டம்...!

    தமிழ்நாடு
    அடிபொலி!! வீதியெங்கும் அத்தப்பூ கோலம்.. ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் கேரள மக்கள்!

    அடிபொலி!! வீதியெங்கும் அத்தப்பூ கோலம்.. ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் கேரள மக்கள்!

    இந்தியா

    "தவெக தேர்தல் வெற்றி நிரந்தரமானது அல்ல" ... பட்டியல் போட்டு விஜயை விளாசிய முத்தரசன்...!

    அரசியல்
    டபுள் டமாக்கா..!

    டபுள் டமாக்கா..! "இனி ஆன்லைனில் திருச்செந்தூர் பிரசாதம்".! பக்தர்கள் குஷி.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share