• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    களைகட்டும் குலசை திருவிழா..! ரீல்ஸ், ட்ரோன்கள் பறக்க தடை..! தீவிர கட்டுப்பாடு..!

    குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் ரிலீஸ் எடுக்கவும் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Mon, 19 Oct 2026 10:50:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kulasai dussehra festival control

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தசரா திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. கோவில் வளாகம் மற்றும் சூரசம்ஹாரம் நடைபெறும் பகுதிகளில் இன்ஸ்டாகிராம், யூடியூப் பிரபலங்கள் ரீல்ஸ் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குலசை முத்தாரம்மன் கோவில் மற்றும் சூரசம்ஹாரம் நடைபெறும் பகுதிகளில் டிரோன் பறக்கவும் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை கோவில் செயல் அலுவலர் பிறப்பித்துள்ளார்.தசரா திருவிழா தொடங்கியதிலிருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் அம்மன் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர். அதே நேரத்தில் ரீல்ஸ் மற்றும் வீடியோ எடுக்கும் நோக்கில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பிரபலங்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. அம்மன் வீதி உலாவின்போது செல்போன்களை உயர்த்தி பிடித்து வீடியோ பதிவு செய்வதும், முண்டியடித்துக்கொண்டு அம்மனை மறைத்துக்கொண்டு பதிவு செய்வதும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் கோவில் நிர்வாகம் உரிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    Kusalai

    இந்தப் பின்னணியில் கோவில் வளாகம் முழுவதும் மற்றும் சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரைப் பகுதிகளில் சமூக ஊடக பிரபலங்கள் ரீல்ஸ் எடுப்பதை தவிர்க்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்களின் ஆன்மிக அனுபவத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், திருவிழாவின் பாரம்பரிய தன்மையைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இந்திய விமானங்களுக்கு தடை நீட்டிப்பு! வான்வெளியை மூடியது பாகிஸ்தான்! பயணிகளுக்கு என்ன பாதிப்பு?

    அதேபோல் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைக் கருத்தில் கொண்டு டிரோன் பறக்கவும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 20ஆம் தேதி நள்ளிரவு நடைபெற உள்ள நிலையில் இந்த உத்தரவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பக்தர்கள் அமைதியாகவும் பயபக்தியுடனும் அம்மன் அருளைப் பெறும் வகையில் கோவில் நிர்வாகம் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம் திருவிழா மேலும் சிறப்பாகவும் பக்தர்களுக்கு இடையூறின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மங்களூரு தேவாலயத்தில் அதிர்ச்சி! சிறுவர்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் புகார்; பாதிரியார் கைது!

    மேலும் படிங்க
    வீ த லீடர்ஸ் மாநிலப் பொருளாளராக பாலாஜி உத்தம ராமசாமி நியமனம்: அண்ணாமலை அறிவிப்பு!

    வீ த லீடர்ஸ் மாநிலப் பொருளாளராக பாலாஜி உத்தம ராமசாமி நியமனம்: அண்ணாமலை அறிவிப்பு!

    அரசியல்
    ‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ இன்ப்ளூயன்சர் தற்கொலை: யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது தந்தை புகார்!

    ‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ இன்ப்ளூயன்சர் தற்கொலை: யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது தந்தை புகார்!

    தமிழ்நாடு
    டெல்லி தசரா விழா: ராவணன் பொம்மை மீது அம்பு எய்த பிரதமர் நரேந்திர மோடி!

    டெல்லி தசரா விழா: ராவணன் பொம்மை மீது அம்பு எய்த பிரதமர் நரேந்திர மோடி!

    இந்தியா
    சொந்த ஊர் செல்ல முயன்ற சிறுமி: சென்னை ரயில் நிலையத்தில் மீட்ட தனிப்படை போலீஸ்!

    சொந்த ஊர் செல்ல முயன்ற சிறுமி: சென்னை ரயில் நிலையத்தில் மீட்ட தனிப்படை போலீஸ்!

    தமிழ்நாடு
    பஞ்சாபில் போதைப்பொருள் மாபியாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு: அமித் ஷா ஆவேசம்!

    பஞ்சாபில் போதைப்பொருள் மாபியாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு: அமித் ஷா ஆவேசம்!

    இந்தியா
    ஆசிய பாரா போட்டியில் தங்கம் வென்றார் சிம்ரன் ஷர்மா: 200 மீட்டரில் இந்தியாவுக்கு 7-வது தங்கம்!

    ஆசிய பாரா போட்டியில் தங்கம் வென்றார் சிம்ரன் ஷர்மா: 200 மீட்டரில் இந்தியாவுக்கு 7-வது தங்கம்!

    விளையாட்டு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share