• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சபாநாயகர் ஓம்பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்?! எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!

    சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை லோக்சபா செயலகத்தில் எதிர்க்கட்சிகள் வழங்கினர்.
    Author By Pandian Tue, 10 Feb 2026 14:00:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Lok Sabha Speaker Om Birla Faces No-Confidence Notice! 118 MPs Submit Motion – Big Blow to Modi Govt Amid Chaos!

    மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீது எதிர்க்கட்சிகள் பெரும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக 118 எம்பிக்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை மக்களவை செயலகத்தில் எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ளன.

    இந்தியா கூட்டணி தலைமையிலான எதிர்க்கட்சிகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

    சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி பகிரங்கமாக மிகப் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்ற இருந்தபோது, சில காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமரின் இருக்கைக்கு அருகில் சென்று அசம்பாவித சம்பவத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டதாக தனக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறினார். இத்தகைய சூழலில் ஜனநாயக மரபுகள் சிதைக்கப்படுவதைத் தடுக்க பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று தாமே கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மக்களவையில் தொடரும் கூச்சல், குழப்பம்! எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! முடங்கும் நடவடிக்கைகள்!

    LokSabhaChaos

    இந்தக் குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்பிக்கள் இதை மறுத்து, ஆளுங்கட்சி அழுத்தத்தில் அபாண்டக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாகவும், சபாநாயகர் நடுநிலை இழந்துவிட்டதாகவும் கடிதம் எழுதினர்.

    இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சபாநாயகரின் செயல்பாடுகளை ஒருதலைபட்சமானவை எனக் குற்றஞ்சாட்டி நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளன. இதன் மூலம் ஓம் பிர்லாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்தே எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக லோக்சபா முடங்கிய நிலையில், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சபையின் செயல்பாட்டை மேலும் சிக்கலாக்கியுள்ளது. தீர்மானத்தை முன்னெடுக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது நாடாளுமன்ற வரலாற்றில் மிக முக்கியமான தருணமாக அமைந்துள்ளது. சபாநாயகர் பதவிக்கு எதிரான இத்தகைய நடவடிக்கை வெற்றி பெறுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.

    இதையும் படிங்க: ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?! லோக்சபா எதிர்க்கட்சி எம்.பிகள் திட்டம்?! அப்டேட் தகவல்!!

    மேலும் படிங்க
    சென்னை கோட்டை திமுகவுக்கு தான்..! கி.வீரமணி திட்டவட்டம்..!

    சென்னை கோட்டை திமுகவுக்கு தான்..! கி.வீரமணி திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    ரூ.20 கோடி மதிப்பில் ஆடம்பர அடுக்குமாடி வீடு..! சொந்த உழைப்பில் வாங்கிய பிரபல பாடகி ஷ்ரேயா கோஷல்..!

    ரூ.20 கோடி மதிப்பில் ஆடம்பர அடுக்குமாடி வீடு..! சொந்த உழைப்பில் வாங்கிய பிரபல பாடகி ஷ்ரேயா கோஷல்..!

    சினிமா
    அதிகாலை நடுக்கடலில் நடந்த திக்... திக்... சம்பவம்...!! - இலங்கை கடற் கொள்ளையர்களின் தலைவனை சுத்துப்போட்டு பிடித்த தமிழக மீனவர்கள்...!

    அதிகாலை நடுக்கடலில் நடந்த திக்... திக்... சம்பவம்...!! - இலங்கை கடற் கொள்ளையர்களின் தலைவனை சுத்துப்போட்டு பிடித்த தமிழக மீனவர்கள்...!

    உலகம்
    கோவையில் 10க்கு 3 கன்பார்ம்!! கொங்கு கோட்டையில் விழும் ஓட்டை!! அதிமுக - பாஜ கூட்டணியை அசைக்கும் திமுக!

    கோவையில் 10க்கு 3 கன்பார்ம்!! கொங்கு கோட்டையில் விழும் ஓட்டை!! அதிமுக - பாஜ கூட்டணியை அசைக்கும் திமுக!

    அரசியல்
    அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தி! ஆர்.எஸ்.எஸ் தீவிர ஆலோசனை! கோவை தெற்கில் கோலோச்சுமா பாஜக?!

    அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தி! ஆர்.எஸ்.எஸ் தீவிர ஆலோசனை! கோவை தெற்கில் கோலோச்சுமா பாஜக?!

    அரசியல்
    கல்யாணம் பண்ணாதான் குழந்தை பெத்துக்கணுமா என்ன..? பேச்சில் சர்ச்சையை கிளப்பிய மகள்.. ஆதரவு கொடுத்த சத்தியராஜ்..!

    கல்யாணம் பண்ணாதான் குழந்தை பெத்துக்கணுமா என்ன..? பேச்சில் சர்ச்சையை கிளப்பிய மகள்.. ஆதரவு கொடுத்த சத்தியராஜ்..!

    சினிமா

    செய்திகள்

    சென்னை கோட்டை திமுகவுக்கு தான்..! கி.வீரமணி திட்டவட்டம்..!

    சென்னை கோட்டை திமுகவுக்கு தான்..! கி.வீரமணி திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    அதிகாலை நடுக்கடலில் நடந்த திக்... திக்... சம்பவம்...!! - இலங்கை கடற் கொள்ளையர்களின் தலைவனை சுத்துப்போட்டு பிடித்த தமிழக மீனவர்கள்...!

    அதிகாலை நடுக்கடலில் நடந்த திக்... திக்... சம்பவம்...!! - இலங்கை கடற் கொள்ளையர்களின் தலைவனை சுத்துப்போட்டு பிடித்த தமிழக மீனவர்கள்...!

    உலகம்
    கோவையில் 10க்கு 3 கன்பார்ம்!! கொங்கு கோட்டையில் விழும் ஓட்டை!! அதிமுக - பாஜ கூட்டணியை அசைக்கும் திமுக!

    கோவையில் 10க்கு 3 கன்பார்ம்!! கொங்கு கோட்டையில் விழும் ஓட்டை!! அதிமுக - பாஜ கூட்டணியை அசைக்கும் திமுக!

    அரசியல்
    அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தி! ஆர்.எஸ்.எஸ் தீவிர ஆலோசனை! கோவை தெற்கில் கோலோச்சுமா பாஜக?!

    அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தி! ஆர்.எஸ்.எஸ் தீவிர ஆலோசனை! கோவை தெற்கில் கோலோச்சுமா பாஜக?!

    அரசியல்
    எம்.பி ஆகிறார் அண்ணாமலை! ஆந்திராவில் இருந்து வரும் வாய்ப்பு! கட்சி மேலிடம் தனி கவனிப்பு!

    எம்.பி ஆகிறார் அண்ணாமலை! ஆந்திராவில் இருந்து வரும் வாய்ப்பு! கட்சி மேலிடம் தனி கவனிப்பு!

    அரசியல்
    திருப்பதி டு கர்னூல் கடும் தட்டுப்பாடு... ஸ்தம்பித்து போன ஆந்திரா... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    திருப்பதி டு கர்னூல் கடும் தட்டுப்பாடு... ஸ்தம்பித்து போன ஆந்திரா... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share