• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அறங்காவலர் குழுவை புறக்கணித்தது யார்? மதுரை மீனாட்சியம்மன் கோவில் வழக்கில் ஐகோர்ட்  கேள்வி!

    மதுரை மீனாட்சியம்மன் கோவில் மகா குடமுழுக்கில் கோவில் அறங்காவலர் குழுவின் கடமைகளை செய்ய தடை விதிக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கில் இணை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 31 Aug 2026 18:10:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras HC Madurai Bench Directs Joint Commissioner to Explain Omission of Trustees in Kumbabishekam Invites.

    உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பிதழில் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்களைப் புறக்கணித்து அச்சிட்ட அதிகாரி யார் என்பது குறித்த முழுமையான விவரங்களை உடனடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் திருக்கோவில் இணை ஆணையருக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மீனாட்சியம்மன் கோவில் மகா குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா வரும் 17-ஆம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இந்நிலையில், இவ்விழாவிற்காகத் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அச்சிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அழைப்பிதழில் சட்டப்பூர்வமாகப் பதவி வகிக்கும் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன. 

    Joint Commissioner

    திருக்கோயிலின் நிர்வாக விவகாரங்கள் மற்றும் நடைபெறவுள்ள திருக்குடமுழுக்குத் திருப்பணிகளில் அறங்காவலர்கள் தங்களது சட்டப்பூர்வ கடமைகளை ஆற்றுவதைத் தடுக்கும் வகையிலும், எங்களை ஓரங்கட்டும் வகையிலும் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். எனவே, அறங்காவலர்களின் சட்டப்பூர்வ செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கக் கூடாது எனவும், எங்கள் பணிகளில் தலையிடவோ அல்லது விலக்கி வைக்கவோ கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதையும் படிங்க: S.I.R..! டெல்லியில் 4.57 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..! தேர்தல் ஆணையம் நடவடிக்கை..!!

    இந்த மனு நீதிபதி சரவணன் அமர்வில் அவசர விசாரணையாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குடமுழுக்கு அழைப்பிதழில் அறங்காவலர் குழுவின் பெயர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி வாதாடினார்.

    இதனைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி, அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் இன்றி அழைப்பிதழை அச்சிட்ட அதிகாரி யார்? தன்னிச்சையாக அந்த அழைப்பிதழை அச்சிடுவதற்கு அனுமதி வழங்கிய உயர் அதிகாரி யார்? என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். மேலும், இதுதொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் முழு விவரங்களையும் நாளை நீதிமன்றத்தில் நேரில் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணை ஆணையருக்குக் கெடு விதித்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தார். இச்சம்பவம் ஆன்மிக மற்றும் இந்து சமய அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..! தமிழ்நாடு அரசு நடவடிக்கை..!!

    மேலும் படிங்க
    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? ஐகோர்ட் கேள்வி!

    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? ஐகோர்ட் கேள்வி!

    தமிழ்நாடு
    மேட்டூர் அணையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு!

    மேட்டூர் அணையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு
    பெண் அரசு ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    பெண் அரசு ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயை சந்தித்த மாணிக்கம் தாகூர்..! நாடாளுமன்ற நிலை குழு கூட்டம்... தீவிர ஆலோசனை..!!

    முதல்வர் விஜயை சந்தித்த மாணிக்கம் தாகூர்..! நாடாளுமன்ற நிலை குழு கூட்டம்... தீவிர ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    S.I.R..! டெல்லியில் 4.57 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..! தேர்தல் ஆணையம் நடவடிக்கை..!!

    S.I.R..! டெல்லியில் 4.57 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..! தேர்தல் ஆணையம் நடவடிக்கை..!!

    இந்தியா
    15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..! தமிழ்நாடு அரசு நடவடிக்கை..!!

    15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..! தமிழ்நாடு அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share