• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெண் அரசு ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    பெண் அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றெடுத்தால் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கும் அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 31 Aug 2026 18:25:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Govt Extends 365 Days Maternity Leave for 3rd Child of Women Government Employees.

    தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்கள் உயிருடன் உள்ள தங்களது 3-வது குழந்தை வரை பெற்றுக்கொண்டால் முழு ஊதியத்துடன் கூடிய 365 நாட்கள் (12 மாதங்கள்) மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்றும், 3-வது குழந்தைக்கு மேல் பெற்றுக்கொண்டால் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப 12 வாரங்கள் வரை மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் மனிதவள மேலாண்மைத் துறை அதிரடி அரசாணையை வெளியிட்டுள்ளது.

    கடந்த 2021-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, உயிருடன் உள்ள இரண்டு குழந்தைகளைக் கொண்ட திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2026 மார்ச் மாதம் வெளியான அரசாணையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2026-2027-ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையின் போது சட்டமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் தற்போது இந்த புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    maternity leave

    அதன்படி, பெண் அரசு ஊழியர்கள் தங்களது மூன்றாவது குழந்தைக்கும் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பைப் பெறுவதற்கான கால அவகாசம் 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக அதிகாரப்பூர்வமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுப்புக் காலத்தைப் பிரசவத்திற்கு முந்தைய ஓய்வு மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்புக் காலம் எனத் தங்களுக்கு வசதியான முறையில் பிரித்துப் பயன்படுத்திக் கொள்ளும் சலுகையும் பெண் ஊழியர்களின் விருப்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. 3-வது குழந்தைக்கு மேல் பெற்றெடுக்கும் பெண் ஊழியர்கள் 12 வாரங்கள் வரை மகப்பேறு விடுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாத ஊதியம் வழங்குக.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு 2026 ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும், ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு முன்னதாகவே 3-வது குழந்தைக்காக 12 வார மகப்பேறு விடுப்பில் சென்றிருந்து, அத்தேதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ தொடர்ந்து விடுப்பில் உள்ள பெண் அரசு ஊழியர்களும் மொத்தம் 365 நாட்கள் வரையிலான முழு மகப்பேறு விடுப்பைப் பெறத் தகுதியுடையவர்கள் என அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பெண் அரசு ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஏக்கருக்கு ₹30,000 இழப்பீடு கொடுங்க! மழையால் தவிக்கும் விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த இபிஎஸ்!

    மேலும் படிங்க
    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? ஐகோர்ட் கேள்வி!

    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? ஐகோர்ட் கேள்வி!

    தமிழ்நாடு
    மேட்டூர் அணையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு!

    மேட்டூர் அணையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயை சந்தித்த மாணிக்கம் தாகூர்..! நாடாளுமன்ற நிலை குழு கூட்டம்... தீவிர ஆலோசனை..!!

    முதல்வர் விஜயை சந்தித்த மாணிக்கம் தாகூர்..! நாடாளுமன்ற நிலை குழு கூட்டம்... தீவிர ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    அறங்காவலர் குழுவை புறக்கணித்தது யார்? மதுரை மீனாட்சியம்மன் கோவில் வழக்கில் ஐகோர்ட்  கேள்வி!

    அறங்காவலர் குழுவை புறக்கணித்தது யார்? மதுரை மீனாட்சியம்மன் கோவில் வழக்கில் ஐகோர்ட்  கேள்வி!

    தமிழ்நாடு
    S.I.R..! டெல்லியில் 4.57 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..! தேர்தல் ஆணையம் நடவடிக்கை..!!

    S.I.R..! டெல்லியில் 4.57 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..! தேர்தல் ஆணையம் நடவடிக்கை..!!

    இந்தியா
    15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..! தமிழ்நாடு அரசு நடவடிக்கை..!!

    15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..! தமிழ்நாடு அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share