• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    காவலர்களின் பணிச்சுமை விவகாரத்தில் உள்துறைச் செயலர், டிஜிபி சில வாரங்களுக்குள் பதிலளிக்க மதுரை நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 03 Jun 2026 16:56:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai High Court asks what happens if police take a day off; orders TN Govt, DGP to respond on 8-hour shift and biometric attendance plea.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் தூண்களாக விளங்கும் காவலர்கள் ஒருநாள் மட்டும் தங்களது பணியில் இல்லை என்றால் இந்தச் சமூகத்தில் என்ன நடக்கும் என்று நினைத்துப் பார்த்தீர்களா? அவர்கள் இல்லாமல் உங்களால் எப்படிப் போக்குவரத்து நெரிசல் இன்றிச் சாலைகளில் வர முடியும்?" என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    தமிழகக் காவல்துறையினரின் பணிப் சுமையைக் குறைக்கும் நோக்கில், அவர்களுக்குத் தினசரி 8 மணி நேர வேலை முறையைத் துல்லியமாக அமல்படுத்த வேண்டும் என்றும், காவல் நிலையங்களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு (Biometric Attendance) முறையைக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த முக்கிய மனு இன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    காவலர்களின் பணிச்சுமை

    மனுவை விரிவாக விசாரித்த நீதிபதிகள், காவல்துறையினரின் தொடர்ச்சியான இரவு பகல் பாராத கடின உழைப்பைச் சுட்டிக்காட்டி உணர்ச்சிப்பூர்வமாகக் கருத்துத் தெரிவித்தனர். அப்போது, பொதுமக்கள் தங்களது அன்றாடப் பணிகளை எவ்வித பயமும் இன்றி மேற்கொள்வதற்குக் காவலர்களின் தியாகமே முதன்மைக் காரணம். போக்குவரத்து நெரிசலைச் சீரமைப்பது முதல் குற்றங்களைத் தடுப்பது வரை அவர்களின் பங்கு அளப்பரியது. அப்படிப்பட்ட காவலர்களுக்கு 8 மணி நேர வேலை மற்றும் முறையான வருகைப்பதிவு போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர். 

    இதையும் படிங்க: டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் வாழ்வாதார பிரச்சனை! உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

    மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் மாநிலக் காவல்துறை இயக்குநர் (DGP) ஆகியோர் அடுத்த சில வாரங்களுக்குள் விரிவான தகுந்த விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். காவல்துறையினரின் பணிப் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து நீதிமன்றம் எழுப்பியுள்ள இந்தத் தார்மீகக் கேள்வி ஒட்டுமொத்த காக்கிச் சட்டை வட்டாரத்திலும் தற்பொழுது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா தடை..!! மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு..!!

    மேலும் படிங்க
    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    தமிழ்நாடு
    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடு
    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    தமிழ்நாடு
    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    தமிழ்நாடு
    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    இந்தியா
    அவசர அவசரமா சாப்பிடாதீங்க..!! ஆரோக்கியத்திற்கு அமைதியான அச்சுறுத்தல்..!!

    அவசர அவசரமா சாப்பிடாதீங்க..!! ஆரோக்கியத்திற்கு அமைதியான அச்சுறுத்தல்..!!

    உடல்நலம்

    செய்திகள்

    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    தமிழ்நாடு
    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடு
    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    தமிழ்நாடு
    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    தமிழ்நாடு
    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    இந்தியா
    சூலூர் கொடூரம்..! சிறுமியை சிதைத்த பாவிகள்..!! கைதாகிய 2 பேருக்கும் போலீஸ் காவல்..!!

    சூலூர் கொடூரம்..! சிறுமியை சிதைத்த பாவிகள்..!! கைதாகிய 2 பேருக்கும் போலீஸ் காவல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share