• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “சீல் வைத்தால் மட்டும் போதாது”... விதி மீறிய கட்டிடங்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
    Author By Amaravathi Fri, 20 Feb 2026 14:06:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai High court order about ilegal buildings

    மதுரையில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த கோரி வழக்கு. மதுரை மாநகராட்சி ஆணையாளர் நிலை அறிக்கை தாக்கல். நிலை அறிக்கையில் பிரபல மருத்துவமனைகள்,வணிக வளாகங்கள் தங்கும் விடுதிகள் முறையான அனுமதி பெறாமல் செயல்படுவதாக அதிர்ச்சி தகவல்

    மதுரை தமிழகத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது இந்நிலையில் மதுரையில் வளர்ச்சியில் கட்டுமானங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. இதனை பயன்படுத்தி கடந்த 10 ஆண்டுகளாக விதிமுறைகளுக்கு முரணாக வணிக நிறுவனங்கள் மருத்துவமனைகள், திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    மேலும் வணிக நோக்கத்திற்காக கட்டப்படும் கட்டுமானங்கள் தமிழக அரசின் விதிகளுக்கு முரணாக கட்டுவதால் விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த கட்டுமானங்கள் கட்டி முடிக்கப்பட்டு கட்டுமான நிறைவு சான்று வழங்கும்போது மாநகராட்சி அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாமல் கட்டுமான நிறைவு சான்றுகளும் வழங்கி வருகின்றனர்.

    இதையும் படிங்க: பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இணைந்தாச்சு!! பொருளாதார பாதுகாப்பு உறுதி! இந்தியா - அமெரிக்கா பிரதிநிதிகள் கையெழுத்து!

    இது போல் மதுரையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் விதிமுறைக்கு முரணாகவும் அரசின் அனுமதி இல்லாமலும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே அரசின் விதிகளுக்கு எதிராக மற்றும் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் இதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என  மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.ஜெயச்சந்திரன் கே.கே ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் நிலை அறிக்கை தாக்கல் செய்தார்.

    அதில்  விஷால் டி மால் வணிக வளாகம், சரவணா மருத்துவமனை, ஹோட்டல் கௌரி கிருஷ்ணா,தேவகி மருத்துவமனை, விக்ரம் மருத்துவமனை, ஜேசி.ரெசிடென்சி, ஆசிர்வாத் மருத்துவமனை என மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தார்.

    இதனை பதிவு செய்த நீதிபதிகள் மாநகராட்சியில் மருத்துவமனை ஹோட்டல் உள்ளிட்ட 32 வணிக நிறுவனங்கள் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது, என கண்டறியப்பட்டு நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வந்த பின் 21 நிறுவனங்களுக்கு மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை எனவே விதிகளுக்கு முரணாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை விரைந்து   இடித்து அப்புறப்படுத்தி அதன் நிலை அறிக்கை ஏப்ரல் 22ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஊழல் எஜமான்கள் நிறைந்த கட்சி திமுக... மறுபடியும் அம்பலமாகிருக்கு... TVK அருண்ராஜ் விமர்சனம்..!!

    மேலும் படிங்க
    அமித்ஷா அவதூறு வழக்கு! ராகுல்காந்தி நேரில் ஆஜர்!! வாக்குமூலம் பதிவு! மார்ச்-9ல் அடுத்த விசாரணை!

    அமித்ஷா அவதூறு வழக்கு! ராகுல்காந்தி நேரில் ஆஜர்!! வாக்குமூலம் பதிவு! மார்ச்-9ல் அடுத்த விசாரணை!

    அரசியல்
    அடுத்த 48 மணி நேரத்தில்! புதிய காற்றழுத்த தாழ்வு!! வானிலை மையம் கொடுத்த அடுத்த அப்டேட்! மழை எங்கெல்லாம்?

    அடுத்த 48 மணி நேரத்தில்! புதிய காற்றழுத்த தாழ்வு!! வானிலை மையம் கொடுத்த அடுத்த அப்டேட்! மழை எங்கெல்லாம்?

    தமிழ்நாடு
    திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும்... ஸ்டாலின் பக்கம் சாயும் ஓபிஎஸ்? அரசியலில் திருப்புமுனை..!!

    திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும்... ஸ்டாலின் பக்கம் சாயும் ஓபிஎஸ்? அரசியலில் திருப்புமுனை..!!

    தமிழ்நாடு
    K.N.நேருவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்... தவெக விஜய் வலியுறுத்தல்..!!

    K.N.நேருவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்... தவெக விஜய் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இணைந்தாச்சு!! பொருளாதார பாதுகாப்பு உறுதி! இந்தியா - அமெரிக்கா பிரதிநிதிகள் கையெழுத்து!

    பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இணைந்தாச்சு!! பொருளாதார பாதுகாப்பு உறுதி! இந்தியா - அமெரிக்கா பிரதிநிதிகள் கையெழுத்து!

    இந்தியா
    ஊழல் எஜமான்கள் நிறைந்த கட்சி திமுக... மறுபடியும் அம்பலமாகிருக்கு... TVK அருண்ராஜ் விமர்சனம்..!!

    ஊழல் எஜமான்கள் நிறைந்த கட்சி திமுக... மறுபடியும் அம்பலமாகிருக்கு... TVK அருண்ராஜ் விமர்சனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share