• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    K.N.நேருவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்... தவெக விஜய் வலியுறுத்தல்..!!

    அமைச்சர் நேருவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என விஜய் வலியுறுத்தி உள்ளார்.
    Author By Nila Fri, 20 Feb 2026 14:12:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    K.N.நேருவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார். கபட நாடகத் தி.மு.க. அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது என்றும், ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு கைதேர்ந்தது எனவும் தெரிவித்தார்.

    ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை என்றும் குற்றம்சாட்டினார். 2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் தி.மு.க. அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கி இருப்பதாக விஜய் தெரிவித்து உள்ளார். 

    Kn nehru

    நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது., எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது என்று கூறினார். 

    இதையும் படிங்க: ஊழல் எஜமான்கள் நிறைந்த கட்சி திமுக... மறுபடியும் அம்பலமாகிருக்கு... TVK அருண்ராஜ் விமர்சனம்..!!

    ஊழல் மலிந்த மு.க.ஸ்டாலின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று என்றும் இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத தி.மு.க. அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும் என்றும் இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த தி.மு.க. அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர் என்றார். 

    இதையும் படிங்க: உடனே செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துங்க... TVK மாவட்டச் செயலாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு..!!!

    மேலும் படிங்க
    அடேங்கப்பா..!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ராஜ்யசபாவில் பாஜக அசுர பலம்! சுருங்கியது காங்.,!!

    அடேங்கப்பா..!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ராஜ்யசபாவில் பாஜக அசுர பலம்! சுருங்கியது காங்.,!!

    அரசியல்
    ஊழல்களில் கூட்டாளி திமுக கூட்டணி... கோடி கோடியாக கொள்ளை..!! தமிழிசை தாக்கு..!

    ஊழல்களில் கூட்டாளி திமுக கூட்டணி... கோடி கோடியாக கொள்ளை..!! தமிழிசை தாக்கு..!

    தமிழ்நாடு
    ஜெ. ஆசியோடு மீண்டும் ஸ்டாலினே முதலமைச்சர்... OPS ஆதரவு MLA ஓபன் டாக்..!!

    ஜெ. ஆசியோடு மீண்டும் ஸ்டாலினே முதலமைச்சர்... OPS ஆதரவு MLA ஓபன் டாக்..!!

    தமிழ்நாடு
    எம்.பி ஆகிறார் விஜயபிரபாகரன்! ரிஷிவந்தயத்தில் பிரேமலதா! கைவிட்டு போகும் தொகுதிகளால் திமுக நிர்வாகிகள் கலக்கம்!

    எம்.பி ஆகிறார் விஜயபிரபாகரன்! ரிஷிவந்தயத்தில் பிரேமலதா! கைவிட்டு போகும் தொகுதிகளால் திமுக நிர்வாகிகள் கலக்கம்!

    அரசியல்
    மீண்டும் திமுக ஆட்சி அமைப்பது உறுதி... முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

    மீண்டும் திமுக ஆட்சி அமைப்பது உறுதி... முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

    தமிழ்நாடு
    திமுக கூட்டணியில் தேமுதிக... ஒற்றை வார்த்தையில் சிம்பிளாக ஜோலியை முடித்த செங்கோட்டையன்...!

    திமுக கூட்டணியில் தேமுதிக... ஒற்றை வார்த்தையில் சிம்பிளாக ஜோலியை முடித்த செங்கோட்டையன்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share