• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்தை ஆட்டையைப் போட்ட விவகாரம்... துணை ஆட்சியருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    மீனாட்சியம்மன் கோயில் சொத்து முறைகேடு வழக்கு ராமநாதபுரம் ஆட்சியரின் உதவியாளரும், துணை ஆட்சியருமான அன்பழகன் பணியிடை நீக்கம்
    Author By Amaravathi Wed, 12 Aug 2026 13:49:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai Meenakshi amman temple land scam update

    மதுரை மாநகர் கோரிப்பாளையம் ஹக்கிம் அஜ்மல்கான் சாலையில் அசோதா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம், மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக கடந்த 1930ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதுக்கோட்டை ராஜகுமாரர் தட்சிணாமூர்த்தி துரைராஜா துரைராணி என்ற அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த சொத்துகள் கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய மதுரை வடக்கு வட்டாட்சியர் அன்பழகன் மோசடியாக அதன் சொத்துரிமையை நீக்கி, இராமாயி ஆயியார் உள்ளிட்டோரின் பெயரில் சட்டவிரோதமாக பட்டா மாற்றம் செய்த புகாரில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அரசன் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், முன்னாள் வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கையும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கும் அப்போது பரிந்துரை செய்யப்பட்டது.

    பின், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு, சொத்தின் மீது இடைக்காலத் தடையாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகும் நீதிமன்றத் தடையை மறைத்து 16.04.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில், சார்பதிவாளர் அனந்தராமன் மூலம் பொது அதிகார ஆவணம் பதிவு செய்யப்பட்டதாகவும், அதனடிப்படையில் 19.07.2021 அன்று திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சார்பதிவாளர் பிரசாந்த் சந்தான கருப்பன் மூலம் நில அடமானப் பத்திரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின் கீழ் புதுக்கோட்டையை சேர்ந்த இராமாயி ஆயியார், செந்தமிழ்ச் செல்வி, பிரேமா, ராஜ்குமார், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் VAO அரசன், முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், இளையராஜா, அனிஷ், அனந்தராமன், கவிதா, பிரகாஷ், காளிக்குமார் மற்றும் பிரசாந்த் சந்தான கருப்பன் ஆகிய 19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் அடுத்த திருப்பம்... மேலும் ஒருவரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    இந்த வழக்கில் கறம்பக்குடியை சேர்ந்த ராஜ்குமார், உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, திண்டுக்கல்லை சேர்ந்த காளிகுமார், துணை ஆட்சியர் அன்பழகன், ஆகிய 3 பேரை மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

    இந்நிலையில், ராமநாதபுரம் ஆட்சியரின் உதவியாளரும், துணை ஆட்சியருமான அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: 'போலீஸ் சீருடையில் வந்தவர்கள் பணம் பறித்தனர்'! பாஜ மாநில செயலாளர் ராம. சீனிவாசன் பரபரப்பு புகார்!

    மேலும் படிங்க
    போதைப்பொருள் புகாரளித்த மாணவர் படுகொலையா? கோவை சம்பவத்திற்கு டிடிவி தினகரன்  கண்டனம்!

    போதைப்பொருள் புகாரளித்த மாணவர் படுகொலையா? கோவை சம்பவத்திற்கு டிடிவி தினகரன்  கண்டனம்!

    தமிழ்நாடு
    ரீல்ஸ் உலகம் உங்களை ஏமாற்றிவிடும்! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த ஸ்ட்ராங் அட்வைஸ்!

    ரீல்ஸ் உலகம் உங்களை ஏமாற்றிவிடும்! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த ஸ்ட்ராங் அட்வைஸ்!

    இந்தியா
    சோதனைகளை வென்று சாதனை படைத்து முன்னேறுங்கள்! சர்வதேச இளைஞர் தினத்தில் முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    சோதனைகளை வென்று சாதனை படைத்து முன்னேறுங்கள்! சர்வதேச இளைஞர் தினத்தில் முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு
    விஜய் டிவியின் ‘காதல் காதல் காதல்’ சீரியல் நாயகியா இப்படி..!! கிளாமரில் கலக்கும் நடிகை ஷோபனா போட்டோஸ் வைரல்..!

    விஜய் டிவியின் ‘காதல் காதல் காதல்’ சீரியல் நாயகியா இப்படி..!! கிளாமரில் கலக்கும் நடிகை ஷோபனா போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    யூடியூப் வருமான விதிகளில் திடீர் மாற்றம்.. கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு அதிர்ச்சி!

    யூடியூப் வருமான விதிகளில் திடீர் மாற்றம்.. கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு அதிர்ச்சி!

    இந்தியா
    மக்கள் செல்வன் is back..!! மாஸான லுக்கில் மிரட்டும் டைட்டிலுடன் வெளியான போஸ்டர்.. குஷியில் விஜய்சேதுபதி Fan

    மக்கள் செல்வன் is back..!! மாஸான லுக்கில் மிரட்டும் டைட்டிலுடன் வெளியான போஸ்டர்.. குஷியில் விஜய்சேதுபதி Fan's..!

    சினிமா

    செய்திகள்

    போதைப்பொருள் புகாரளித்த மாணவர் படுகொலையா? கோவை சம்பவத்திற்கு டிடிவி தினகரன்  கண்டனம்!

    போதைப்பொருள் புகாரளித்த மாணவர் படுகொலையா? கோவை சம்பவத்திற்கு டிடிவி தினகரன்  கண்டனம்!

    தமிழ்நாடு
    ரீல்ஸ் உலகம் உங்களை ஏமாற்றிவிடும்! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த ஸ்ட்ராங் அட்வைஸ்!

    ரீல்ஸ் உலகம் உங்களை ஏமாற்றிவிடும்! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த ஸ்ட்ராங் அட்வைஸ்!

    இந்தியா
    சோதனைகளை வென்று சாதனை படைத்து முன்னேறுங்கள்! சர்வதேச இளைஞர் தினத்தில் முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    சோதனைகளை வென்று சாதனை படைத்து முன்னேறுங்கள்! சர்வதேச இளைஞர் தினத்தில் முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு
    யூடியூப் வருமான விதிகளில் திடீர் மாற்றம்.. கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு அதிர்ச்சி!

    யூடியூப் வருமான விதிகளில் திடீர் மாற்றம்.. கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு அதிர்ச்சி!

    இந்தியா
    4 நாட்கள் சட்டசபை விடுமுறை.. 17ம் தேதி தொடங்கும் மானியக் கோரிக்கை விவாதம்!!

    4 நாட்கள் சட்டசபை விடுமுறை.. 17ம் தேதி தொடங்கும் மானியக் கோரிக்கை விவாதம்!!

    தமிழ்நாடு
    “வெற்று பட்ஜெட் அல்ல வெற்றி பட்ஜெட்...” வேளாண் பட்ஜெட் மீதான விமர்சனங்களுக்கு அமைச்சர் வினோத் பதிலடி...!

    “வெற்று பட்ஜெட் அல்ல வெற்றி பட்ஜெட்...” வேளாண் பட்ஜெட் மீதான விமர்சனங்களுக்கு அமைச்சர் வினோத் பதிலடி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share