• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சோழவந்தானில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிர்ச்சி... மரண பயத்தில் மதுரை மக்கள்... சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு...!

    சோழவந்தான் பகுதியில் கஞ்சா மற்றும் கள்ளச் சந்தையில் மது சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
    Author By Amaravathi Tue, 06 Oct 2026 09:59:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai shocking murder

    ​மதுரை மாவட்டம் சோழவந்தான் முதலியார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி மகன் சியாம் சுந்தர் ராஜன் (வயது 36). இவர் சோழவந்தான் காவல் நிலையம் எதிரில் உள்ள மட்டை கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முத்துமீனா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

    ​இந்நிலையில், நேற்று இரவு வாடிப்பட்டி  சோழவந்தான் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அரசு டாஸ்மாக் அருகே மர்ம நபர்கள் வழிமறித்து  பயங்கர ஆயுதங்களால் சுந்தரை முகம் மற்றும் உடல் பகுதிகளில்  வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது 

    இதன் ​தகவல் அறிந்து விரைந்து வந்த சோழவந்தான் காவல்துறையினர், சுந்தரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதையும் படிங்க: முதல் நாளே இப்படியா?... வெற்றி பயணத் திட்டத்தை காற்றில் பறக்கவிட்ட நடத்துநர்... டிக்கெட் எடுக்கச் சொல்லி பெண் பயணியிடம் தகராறு...!

    இந்த கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதமா? அல்லது மதுபோதையில் ஏற்பட்ட தகராறா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ​இதற்கிடையே, சோழவந்தான் பகுதியில் கஞ்சா மற்றும் கள்ளச் சந்தையில் மது சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

     இதனால் அதிகாலை வேளையிலேயே போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    சோழவந்தான் அருகே தென்கரை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முன் விரோதம் காரணமாக பட்டப் பகலில் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் செக்கானூரணி அருகே தேங்கள்பட்டி பகுதியில் இளைஞர் டிரைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது சோழவந்தான் பகுதியிலும் டிரைவர் சுந்தர் படுகொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ​அடுத்தடுத்து நடக்கும் இதுபோன்ற கொலைச் சம்பவங்களைத் தடுக்கக் காவல்துறையினர் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், கஞ்சா மற்றும் கள்ளச் சந்தையில் மது விற்பனையை முற்றிலுமாகத் தடுத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கையாக உள்ளது 

    இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த டிரைவரை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டி கொலை செய்த சம்பவம் சோழவந்தான் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

    இதையும் படிங்க: மதுரை மீனாட்சியை தரிசித்த முதல்வர் விஜய்..!! அட.. இந்த பெயரில் தான் அர்ச்சனை செய்தாராம்..!!

    மேலும் படிங்க
    ஓமன் கடலில் இந்தியர்கள் சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்! இந்தியா கண்டனம்!

    ஓமன் கடலில் இந்தியர்கள் சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்! இந்தியா கண்டனம்!

    இந்தியா
    அப்பாவுக்கும் மகனுக்கும் இதுதான் பொழப்பே..!! திமுகவை விட்டு விளாசிய அமைச்சர் மரிய வில்சன்..!!

    அப்பாவுக்கும் மகனுக்கும் இதுதான் பொழப்பே..!! திமுகவை விட்டு விளாசிய அமைச்சர் மரிய வில்சன்..!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஓவர்..! EVM மெஷின்களுக்கு சீல்..! பலத்த பாதுகாப்பு..!

    இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஓவர்..! EVM மெஷின்களுக்கு சீல்..! பலத்த பாதுகாப்பு..!

    தமிழ்நாடு
    தவெகவில் விரிசலா? விஜய்யை விட்டு விலகும் நாஞ்சில் சம்பத்.. அதிருப்திக்கு காரணம் என்ன..??

    தவெகவில் விரிசலா? விஜய்யை விட்டு விலகும் நாஞ்சில் சம்பத்.. அதிருப்திக்கு காரணம் என்ன..??

    தமிழ்நாடு
    "செவிலியர்கள் மீது கொடூர தாக்குதல்"..! பகிரங்க மிரட்டல்..! கீதாஜீவன் கண்டனம்..!!

    "செவிலியர்கள் மீது கொடூர தாக்குதல்"..! பகிரங்க மிரட்டல்..! கீதாஜீவன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    தமிழகத்தில் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share