• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுரை -தூத்துக்குடி ரயில் திட்டம் கைவிடப்படவில்லை.. தெற்கு ரயில்வே விளக்கம்..

    தென்தமிழ்நாட்டின் முக்கிய ரயில் திட்டங்களுள் ஒன்றாக பார்க்கப்படுவது மதுரை - தூத்துக்குடி இடையிலான அகல ரயில்பாதை திட்டம்.
    Author By Rahamath Wed, 15 Jan 2025 13:10:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai-Tuticorin train project has not been abandoned.. Southern Railway explained..

    இந்த திட்டம் தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் கைவிடப்படுவதாக கடந்த 10-ந் தேதி சென்னை பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டபோது மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார்.

    madurai

    இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக விளக்கம் அளித்த தமிழக அமைச்சர் சிவசங்கர், இத்திட்டத்திற்காக ஆயிரம் ஹெக்டேர் நிலம் ஆர்ஜிதம் செய்து தரும்படி ரயில்வே அமைச்சகம் கேட்டுக் கொண்டதை நினைவுகூர்ந்தார். இதன்படி மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களிடம் நிலம் எடுப்பு பணிகளை இரண்டு பிரிவாக செய்து தரும்படி தமிழக அரசு கூறியதை 2024-ம் ஆண்டு கடிதத்தை மேற்கோள் காட்டி அமைச்சர் கூறியிருந்தார். 

    இதையும் படிங்க: டங்ஸ்டன் திட்டத்திற்கு மத்திய அரசிடம் ‘ஓகே’ சொன்ன தமிழக அரசு... திமுகவின் முகமூடியைக் கிழித்தெறிந்த அண்ணாமலை!  

    இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே கடிதம் எழுதியதையும், 3 மாவட்ட ஆட்சியர்கள் தெற்கு ரயில்வேக்கு எழுதிய கடிதங்களையும் அமைச்சர் சிவசங்கர் சுட்டிக்காட்டி இருந்தார். மீளவிட்டான் முதல் மேல்மருதூர் வரையிலான 18 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் 2024-ம் ஆண்டு பதில் கடிதம் எழுதியதையும் அவர் எடுத்துரைத்தார். உண்மை இவ்வாறு இருக்க ரயில்வேத்துறை அமைச்சர் எவ்வாறு இப்படி கூறலாம் என அமைச்சர் சிவசங்கர் வினவியிருந்தார்.

    madurai

    இந்த சூழ்நிலையில் தெற்கு ரயில்வே துறை சார்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஜனவரி 10-ந் தேதி மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தபோது குளறுபடி ஏற்பட்டு விட்டதாக கூறியுள்ளது. அதாவது மதுரை - தூத்துக்குடி ரயில்பாதை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தனுஷ்கோடி - ராமேஸ்வரம் இடையிலான ரயில்பாதை என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புரிந்து கொண்டு விட்டதாகவும், அந்த திட்டமே கைவிடப்படுவதாக அமைச்சர் கூறியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

    madurai

    எனவே திட்டமிட்டபடி மதுரை - தூத்துக்குடி இடையிலான ரயில்பாதை விரைந்து முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்றும் தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கவில்லை என்று கூறியது இந்த திட்டம் தொடர்பாக அல்ல என்றும் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது தெற்கு ரயில்வே.
     
    இதையும் படிங்க: எல்லை மீறி பேசுறீங்க சீமான்..அரசியலுக்கு நல்லது இல்ல..திருமா வார்னிங் !

    மேலும் படிங்க
    ஈரானிடம் இழப்பீடு கேட்கும் டிரம்ப்! 52,000 பேர் உயிரிழப்பு முதல் 50 ஆண்டு போராட்டங்கள் வரை! பரபரப்பு கோரிக்கை

    ஈரானிடம் இழப்பீடு கேட்கும் டிரம்ப்! 52,000 பேர் உயிரிழப்பு முதல் 50 ஆண்டு போராட்டங்கள் வரை! பரபரப்பு கோரிக்கை

    உலகம்
    என்ன..? பிக்பாஸ் 10-ல பாண்டியன் ஸ்டோர்ஸ் அலை வீசுதே..!! யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட் கொடுக்குறாங்களே..!

    என்ன..? பிக்பாஸ் 10-ல பாண்டியன் ஸ்டோர்ஸ் அலை வீசுதே..!! யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட் கொடுக்குறாங்களே..!

    சினிமா
    "நான் வேண்டாமா"..? காதல் பிரச்சனை... பல்லடத்தில் தாய், மகள் இரட்டை கொலை. இளைஞர் வெறிச்செயல்..!!

    "நான் வேண்டாமா"..? காதல் பிரச்சனை... பல்லடத்தில் தாய், மகள் இரட்டை கொலை. இளைஞர் வெறிச்செயல்..!!

    தமிழ்நாடு
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... வாட்ஸ்அப் ஆதாரங்களை தோண்டி எடுக்கும் போலீஸ்...!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... வாட்ஸ்அப் ஆதாரங்களை தோண்டி எடுக்கும் போலீஸ்...!

    அரசியல்
    பட்ஜெட் விவாதம்... சட்டைப்பையில் ஸ்டாலின் படம்..! ஓபிஎஸை சீண்டிய அமைச்சர்கள்..!

    பட்ஜெட் விவாதம்... சட்டைப்பையில் ஸ்டாலின் படம்..! ஓபிஎஸை சீண்டிய அமைச்சர்கள்..!

    தமிழ்நாடு
    "தவெக மாமி அரசே"..! பிஜேபியிடம் அடகு வைத்த அதிகாரம்..! அப்பாவு கடும் தாக்கு.!!

    "தவெக மாமி அரசே"..! பிஜேபியிடம் அடகு வைத்த அதிகாரம்..! அப்பாவு கடும் தாக்கு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஈரானிடம் இழப்பீடு கேட்கும் டிரம்ப்! 52,000 பேர் உயிரிழப்பு முதல் 50 ஆண்டு போராட்டங்கள் வரை! பரபரப்பு கோரிக்கை

    ஈரானிடம் இழப்பீடு கேட்கும் டிரம்ப்! 52,000 பேர் உயிரிழப்பு முதல் 50 ஆண்டு போராட்டங்கள் வரை! பரபரப்பு கோரிக்கை

    உலகம்
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... வாட்ஸ்அப் ஆதாரங்களை தோண்டி எடுக்கும் போலீஸ்...!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... வாட்ஸ்அப் ஆதாரங்களை தோண்டி எடுக்கும் போலீஸ்...!

    அரசியல்
    பட்ஜெட் விவாதம்... சட்டைப்பையில் ஸ்டாலின் படம்..! ஓபிஎஸை சீண்டிய அமைச்சர்கள்..!

    பட்ஜெட் விவாதம்... சட்டைப்பையில் ஸ்டாலின் படம்..! ஓபிஎஸை சீண்டிய அமைச்சர்கள்..!

    தமிழ்நாடு

    "தவெக மாமி அரசே"..! பிஜேபியிடம் அடகு வைத்த அதிகாரம்..! அப்பாவு கடும் தாக்கு.!!

    தமிழ்நாடு
    மாநில உரிமையை விட்டுத் தர கூடாது... தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்... கமல்ஹாசன் MP வரவேற்பு..!!

    மாநில உரிமையை விட்டுத் தர கூடாது... தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்... கமல்ஹாசன் MP வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் திறப்பு... உதகை செல்வோர் கொஞ்சம் உஷாரா போங்க...மாவட்ட நிர்வாகம் திடீர் மாற்றம்...!

    மீண்டும் திறப்பு... உதகை செல்வோர் கொஞ்சம் உஷாரா போங்க...மாவட்ட நிர்வாகம் திடீர் மாற்றம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share